Kaalam Poranthachuda Song Lyrics is the track from Santhosham Tamil Film – 1998, Starring Saravanan, Suvalakshmi and Others. This song was sung by Mano. The music was composed by Deva. Lyrics works penned by Agathiyan.
Singer : Mano
Music Director : Deva
Lyricist : Agathiyan
Kaalam poranthaachchudaa
En kavalai paranthaachchidaa
Kaalam poranthaachchudaa
En kavalai paranthaachchidaa
Ini thunbam illai enakku
Un ennam thappu kanakku
Ini thunbam illai enakku
Hae haei un ennam thappu kanakku
Raja paranparai nee raja paranparai
Raja paranparai nee raja paranparai
Naan thottaal koovam manakkum
Mann bommai kooda sirikkum
Kasakkum paagarkkaayum inikkum
Nadakkum mannil thangam kidaikkum
Singaththai paaththu naan vaa
Ena sonnaal
Mandiyidum theriyaathaa
Thunpaththai paaththu naan po
Ena sonnaal
Odividum puriyaathaa
Naan pesinaal antha pechchilae
Isai karuvigal mayangidume
En moochchilae poo vaasanai intha
Bhoomiyil nirainthidumae
Enai vettri kolla yaarumillai
Suttri ingu sogamillai
Naan rajathaan
Kaalam poranthaachchudaa
En kavalai paranthaachchidaa
Kaalam poranthaachchudaa
En kavalai paranthaachchidaa
Naan sonnaal bhoomi suzhalum
Kann asaivil kaattrum miralum
Alaiyin kadalum kooda adangum
Dhinamum sooriyan vanthu vanangum
Megaththai paarththu
Mazhai peiyya sonnaal
Thedi varum theriyaathaa
Thgaththukkaaga naan
Gangaiyai azhaiththaal
Odi varum puriyaathaa
Naan ninaippathu ingu nadakkaiyil
Enai jeyiththida yaarumilla
Yae kadavulae naan sirikkiraen
Ada paiththiyam naanumillai
Enai vettri kolla yaarumillai
Suttri ingu sogamillai
Naan rajathaan
Kaalam poranthaachchudaa
En kavalai paranthaachchidaa
Kaalam poranthaachchudaa
En kavalai paranthaachchidaa
Ini thunbam illai enakku
Un ennam thappu kanakku
Ini thunbam illai enakku
Hae haei un ennam thappu kanakku
Raja paranparai nee raja paranparai
Raja paranparai nee raja paranparai
…………………
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : அகத்தியன்
ஆண் : காலம் பொறந்தாச்சுடா
என் கவலை பறந்தாச்சிடா
காலம் பொறந்தாச்சுடா
என் கவலை பறந்தாச்சிடா
ஆண் : இனி துன்பம் இல்லை எனக்கு
உன் எண்ணம் தப்பு கணக்கு
இனி துன்பம் இல்லை எனக்கு
ஹே ஹேய் உன் எண்ணம் தப்பு கணக்கு
குழு : ராஜ பரம்பரை நீ ராஜ பரம்பரை
ராஜ பரம்பரை நீ ராஜ பரம்பரை
குழு : நான் தொட்டால் கூவம் மணக்கும்
மண் பொம்மை கூட சிரிக்கும்
கசக்கும் பாகற்காயும் இனிக்கும்
நடக்கும் மண்ணில் தங்கம் கிடைக்கும்
குழு : சிங்கத்தை பாத்து நான் வா
எனச் சொன்னால்
மண்டியிடும் தெரியாதா
துன்பத்தை பாத்து நான் போ
எனச் சொன்னால்
ஓடிவிடும் புரியாதா
ஆண் : நான் பேசினால் அந்த பேச்சிலே
இசை கருவிகள் மயங்கிடுமே
என் மூச்சிலே பூ வாசனை இந்த
பூமியில் நிறைந்திடுமே
ஆண் : எனை வெற்றி கொள்ள யாருமில்லை
சுற்றி இங்கு சோகமில்லை
நான் ராஜா தான்
ஆண் : காலம் பொறந்தாச்சுடா
என் கவலை பறந்தாச்சிடா
காலம் பொறந்தாச்சுடா
என் கவலை பறந்தாச்சிடா
ஆண் : நான் சொன்னால் பூமி சுழலும்
கண் அசைவில் காற்றும் மிரளும்
அலையின் கடலும் கூட அடங்கும்
தினமும் சூரியன் வந்து வணங்கும்
ஆண் : மேகத்தை பார்த்து
மழை பெய்ய சொன்னால்
தேடி வரும் தெரியாதா
தாகத்துக்காக நான்
கங்கையை அழைத்தால்
ஓடி வரும் புரியாதா
ஆண் : நான் நினைப்பது இங்கு நடக்கையில்
எனை ஜெயித்திட யாருமில்ல
யே கடவுளே நான் சிரிக்கிறேன்
அட பைத்தியம் நானுமில்லை
ஆண் : எனை வெற்றி கொள்ள யாருமில்லை
சுற்றி இங்கு சோகமில்லை
நான் ராஜா தான்
ஆண் : காலம் பொறந்தாச்சுடா
என் கவலை பறந்தாச்சிடா
காலம் பொறந்தாச்சுடா
என் கவலை பறந்தாச்சிடா
ஆண் : இனி துன்பம் இல்லை எனக்கு
உன் எண்ணம் தப்பு கணக்கு
இனி துன்பம் இல்லை எனக்கு
ஹே ஹேய் உன் எண்ணம் தப்பு கணக்கு
குழு : ராஜ பரம்பரை நீ ராஜ பரம்பரை
ராஜ பரம்பரை நீ ராஜ பரம்பரை
ஆண் : ...............................