Sethu Mathava Song Lyrics is the track from Santhosham Tamil Film – 1998, Starring Saravanan, Suvalakshmi and Others. This song was sung by P. Unni Krishnan and Anuradha Sriram. The music was composed by Deva. Lyrics works penned by Agathiyan.
Singer : P. Unni Krishnan and Anuradha Sriram
Music Director : Deva
Lyricist : Agathiyan
Saedhu maathavaa unnai
Saerththu anaikkavaa
Oru soothu vaathu theriyaathaa
Chinna pillaiyallavaa…
Saedhu maathavaa unnai
Saerththu anaikkavaa
Oru soothu vaathu theriyaathaa
Chinna pillaiyallavaa…
Saedhu maathavaa….
Anbu mazhai
Pozhinthu pozhinthu
Annaiyena ingu vanthavalae
Kaikuzhanthai aakki ennai
Kadhal sonna pen ivalae
En manathil kalanthu kalanthu
Penmai vrampera vaiththavanae
Iththanai naal vaazhnthatharkku
Arththan sonna mannavanae
Neethaanae…en dhesam
Naan pottri paaduvaen
Neeraagi nilmaagi
Naan nenjil vaazhven
Pirappen naan pirappen
Unakkenavae devi naan
Iruppaen kaaththiruppaen
Unakkenavae aavaen naan
Bhoomiyae saamiyae
Naan vaazhavae
Saedhu maathavaa unnai
Saerththu anaikkavaa
Oru soothu vaathu theriyaathaa
Chinna pillaiyallavaa…
Saedhu maathavaa….
Natchaththiram
Sinunga sinunga dhinam
Kadhai solli thanthavanae
Vetkkappadum pothu ennai
Veezhththugindra thanthiranae
Un mugaththai
Maraiththu maraiththu
Ennai azhaikkira chiththiramae
Unnudalai naan padiththu
Therinthu kondaen manthiramae
Aaraaro naan paada
Pudhu vedham paaduvom
Male : Aagaayam polaagi
Mazhai megam kaanuvom
Inikkum minuminukkum
Poo malarum neramthaan
Ninaikkum manam ninaikkum
Nirainthirukkum vaasamthaan
Paasamae nesamae
Naan vaazhavae
Saedhu maathavaa unnai
Saerththu anaikkavaa
Oru soothu vaathu theriyaathaa
Chinna pillaiyallavaa…
Saedhu maathavaa unnai
Saerththu anaikkavaa
Oru soothu vaathu theriyaathaa
Chinna pillaiyallavaa…
Saedhu maathavaa….
பாடகர்கள் : பி. உன்னிக்கிருஷ்ணன் மற்றும் அனுராதா ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : அகத்தியன்
பெண் : சேது மாதவா உன்னை
சேர்த்து அணைக்கவா...
ஒரு சூது வாது தெரியாத
சின்ன பிள்ளையல்ல.வா....
பெண் : சேது மாதவா உன்னை
சேர்த்து அணைக்க.வா...
ஒரு சூது வாது தெரியாத
சின்ன பிள்ளையல்லவா....
சேது மாதவா...
ஆண் : அன்பு மழை
பொழிந்து பொழிந்து
அன்னையென இங்கு வந்தவளே
கைக் குழந்தை ஆக்கி என்னை
காதல் சொன்ன பெண் இவளே...
பெண் : என் மனதில் கலந்து கலந்து
பெண்மை வரம்பெற வைத்தவனே
இத்தனை நாள் வாழ்ந்ததற்கு
அர்த்தம் சொன்ன மன்னவனே..
ஆண் : நீதானே.. என் தேசம்..
நான் போற்றிப் பாடுவேன்...
பெண் : நீராகி நிலமாகி ..
நான் நெஞ்சில் வாழுவேன்...
ஆண் : பிறப்பேன் நான் பிறப்பேன்
உனக்கெனவே தேவி நான்
பெண் : இருப்பேன் காத்திருப்பேன்
உனக்கெனவே ஆவேன் நான்
ஆண் : பூமியே சாமியே..
நான் வாழவே...
பெண் : சேது மாதவா உன்னை
சேர்த்து அணைக்கவா...
ஒரு சூதுவாது தெரியாத
சின்ன பிள்ளையல்லவா....
சேது மாதவா...
பெண் : நட்சத்திரம்
சிணுங்க சிணுங்க தினம்
கதைச் சொல்லி தந்தவனே
வெட்கப்படும் போது என்னை
வீழ்த்துகின்ற தந்திரனே
ஆண் : உன் முகத்தை
மறைத்து மறைத்து
என்னை அழைக்கிற சித்திரமே
உன்னுடலை நான் படித்து
தெரிந்து கொண்டேன் மந்திரமே
பெண் : ஆராரோ நான் பாட
புது வேதம் பாடுவோம்
ஆண் : ஆகாயம் போலாகி
மழை மேகம் காணுவோம்
பெண் : இனிக்கும் மினுமினுக்கும்
பூ மலரும் நேரம்தான்
ஆண் : நினைக்கும்
மனம் நினைக்கும்
நிறைந்திருக்கும் வாசம் தான்
பெண் : பாசமே நேசமே
நான் வாழவே
பெண் : சேது மாதவா உன்னை
சேர்த்து அணைக்கவா...
ஒரு சூது வாது தெரியாத
சின்ன பிள்ளையல்லவா....
பெண் : சேது மாதவா உன்னை
சேர்த்து அணைக்க.வா...
ஒரு சூது வாது தெரியாத
சின்ன பிள்ளையல்லவா....
சேது மாதவா...