Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Kaalgalae nillungal
Kangalae sollungal
Kaalgalae nillungal
Kangalae sollungal
Naanam enbadhu nadagama
Adhil maunam enbadhu sammmadhama
Kaalgalae nillungal
Kangalae sollungal
Kaalgalae nillungal
Kangalae sollungal
Aasai enbadhu nadagama
Adhil aanmai enbadhu avasarama
Kaalgalae nillungal
Kangalae sollungal
Poovirukkum koondhalailae
Naan irundhaal aagatha
Poovirukkum koondhalailae
Naan irundhaal aagatha
Paal manakkum pennazhagai
Paarthirundhaal podhaatha
Paal manakkum pennazhagai
Paarthirundhaal podhaatha
Kaalgalae nillungal
Kangalae sollungal
Innoru naal tharuvadhellaam
Indru thandhaal aagatha
Innoru naal tharuvadhellaam
Indru thandhaal aagatha
Andru varai poruthirundhaal
Andha manam keladha
Andru varai poruthirundhaal
Andha manam keladha
Kaalgalae nillungal
Kangalae sollungal
Oruvarumae paarkamal
Ondru thandhaal aagatha
Oruvarumae paarkamal
Ondru thandhaal aagatha
Female : Thanimaiyilae thavaru seidhaal
Than maname paarkkadha
Thanimaiyilae thavaru seidhaal
Than maname paarkkadha
Kaalgalae nillungal
Kangalae sollungal
Female : Aasai enbadhu nadagama
Adhil aanmai enbadhu avasarama
Both : Kaalgalae nillungal
Kangalae sollungal
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : கால்களே நில்லுங்கள்
கண்களே சொல்லுங்கள்
கால்களே நில்லுங்கள்
கண்களே சொல்லுங்கள்
நாணம் என்பது நாடகமா
அதில் மௌனம் என்பது சம்மதமா
பெண் : கால்களே நில்லுங்கள்
கண்களே சொல்லுங்கள்
கால்களே நில்லுங்கள்
கண்களே சொல்லுங்கள்
ஆசை என்பது நாடகமா
அதில் ஆண்மை என்பது அவசரமா
ஆண் : கால்களே நில்லுங்கள்
கண்களே சொல்லுங்கள்
ஆண் : பூவிருக்கும் கூந்தலிலே
நான் இருந்தால் ஆகாதா
பூவிருக்கும் கூந்தலிலே
நான் இருந்தால் ஆகாதா
பெண் : பால் மணக்கும் பெண்ணழகை
பார்த்திருந்தால் போதாதா
பால் மணக்கும் பெண்ணழகை
பார்த்திருந்தால் போதாதா
ஆண் : கால்களே நில்லுங்கள்
கண்களே சொல்லுங்கள்
ஆண் : இன்னொரு நாள் தருவதெல்லாம்
இன்று தந்தால் ஆகாதா
இன்னொரு நாள் தருவதெல்லாம்
இன்று தந்தால் ஆகாதா
பெண் : அன்று வரை பொறுத்திருந்தால்
அந்த மனம் கேளாதா
அன்று வரை பொறுத்திருந்தால்
அந்த மனம் கேளாதா
பெண் : கால்களே நில்லுங்கள்
கண்களே சொல்லுங்கள்
ஆண் : ஒருவருமே பார்க்காமல்
ஒன்று தந்தால் ஆகாதா
ஒருவருமே பார்க்காமல்
ஒன்று தந்தால் ஆகாதா
பெண் : தனிமையிலே தவறு செய்தால்
தன் மனமே பார்க்காதா
தனிமையிலே தவறு செய்தால்
தன் மனமே பார்க்காதா
ஆண் : கால்களே நில்லுங்கள்
கண்களே சொல்லுங்கள்
பெண் : ஆசை என்பது நாடகமா
அதில் ஆண்மை என்பது அவசரமா
இருவர் : கால்களே நில்லுங்கள்
கண்களே சொல்லுங்கள்