LYRIC

Singers : Chinmayi and Govind Vasantha

Music by : Govind Vasantha

Female : Aaa…
Konjum pooranamae vaa
Nee…
Konjum ezhlisaiyae
Panjavarna boodham
Nenjam niraiyuthae
Kaanbathellaam kaadhaladi

Male & Female : Kaadhalae kaadhalae
Thani perunthunaiyae
Kooda vaa kooda vaa
Pothum pothum

Male & Female : Kaadhalae kaadhalae
Vaazhvin neelam
Pogalaam poga vaa
Female : Nee…eee….eee……

பாடகர்கள் : சின்மயி மற்றும் கோவிந் வசந்தா

இசையமைப்பாளர் : கோவிந் வசந்தா

பெண் : ஆ….
கொஞ்சும் பூரணமே வா நீ….
கொஞ்சும் எழிலிசையே
பஞ்சவர்ண பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம் காதலடி

ஆண் மற்றும் பெண் : காதலே காதலே
தனி பெருந்துணையே
கூட வா கூட வா
போதும் போதும்

ஆண் மற்றும் பெண் : காதலே காதலே
வாழ்வின் நீளம்
போகலாம் போக வா
பெண் : நீ….நீ….நீ….

Added by

Nithya

SHARE

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ADVERTISEMENT