Kadavul Kodutha Song Lyrics is a track from RK Vellimegham – Tamil Movie 2024, Starring Vijay Gowrish and Sainu Chavakkadan. This song was sung by Sai Balan, music composed by Sai Balan and lyrics written by Aju Sajan.
Singer : Sai Balan
Music Director : Sai Balan
Lyricist : Aju Sajan
Kadavul kudutha paathi nee
Uyirum kodutha saami nee
Poongaatru paadum kavithaiye
Poo pola sirikum kulanthaiye
Kadavul kudutha paathi nee
Uyirum kodutha saami nee
En jeevan un kaiyil thanthenadi
Innoru ammavum nee thanadi
Thunaiyai irupavale unathu aruginile
Maru piraviyai naan meendum ketpene
Paasam pongum moochu kaatre
Thaayai pole kaathu irukum
Innum konjam naatkalile
Uyirodu uyir serum nerathile
Magale kaathu irukkindren
Magale kaathu irukkindren
Kadavul kudutha paathi nee
Uyirum kodutha saami nee
Poongaatru paadum kavithaiye
Poo pola sirikum kulanthaiye
Kadavul kudutha paathi nee
Uyirum kodutha saami nee
பாடகர் : சாய் பாலன்
இசையமைப்பாளர் : சாய் பாலன்
பாடலாசிரியர் : அஜு சஜன்
ஆண் : கடவுள் கொடுத்த பாதி நீ
உயிரும் கொடுத்த சாமி நீ
பூங்காற்று பாடும் கவிதையே
பூப்போல சிரிக்கும் குழந்தையே
ஆண் : கடவுள் கொடுத்த பாதி நீ
உயிரும் கொடுத்த சாமி நீ
ஆண் : என் ஜீவன் உன் கையில் தந்தேனடி
இன்னொரு அம்மாவும் நீ தானடி
துணையாய் இருப்பவளே உனது அருகினிலே
மறு பிறவியை நான் மீண்டும் கேட்பேன்
ஆண் : பாசம் பொங்கும் மூச்சு காற்றே
தாயை போலே காத்து இருக்கும்
இன்னம் கொஞ்சம் நாட்களிலே
உயிரோடு உயிர் சேரும் நேரத்திலே
மகளே காத்திருக்கின்றேன்
மகளே காத்திருக்கின்றேன்
ஆண் : கடவுள் கொடுத்த பாதி நீ
உயிரும் கொடுத்த சாமி நீ
பூங்காற்று பாடும் கவிதையே
பூப்போல சிரிக்கும் குழந்தையே
ஆண் : கடவுள் கொடுத்த பாதி நீ
உயிரும் கொடுத்த சாமி நீ