Kadhal Adaimazhai Song Lyrics is the track from Aanmai Thavarael Tamil Film – 2011, Starring Dhruva, Shruti, Sampath Raj, Panchu Subbu and Others. This song was sung by Krish and Ramya. The music was composed by Mariya Manohar. Lyrics works penned by Karthik Netha.
Singers : Krish and Ramya
Music Director : Mariya Manohar
Lyricist : Karthik Netha
Kadhal adaimazhai kaalam
Paadhangal paravaigal aagum
Vaazhvin vazhi thunai endru
Nenjam unnai kandu saaigirathae
Kaakka vaikkum unai
Unai rasiththiruppaen
Latcham pala valigalai nee oduththaao
Innum innum vendum
Ena adam pidippen
Un tholil saayum
Antha nodi vali marakkirathae
En vaazhvin thooram un
Veettil vanthu mudigirathae
Unnai paarththu nirkkum nimishangalil
Vaazhvin arththangalum purigirathae….uyirae
Neelum neenda nedu vazhiyil
Kaalai koochchalidum paniyil
Yaetho pesi kondu nadappom
Yaedho pesiyathai maranthiruppom
Mella mella karaivathu pidikkirathae
Unai kandu udhirvathu inikkirathae
Thondruthotta valigalum pudhaigirathae
Hae un koondhal neelam
En iravilum alaigirathae
Nee paarkkum paarvai
En porumaiyai ketkkirathae
Kanavil pesi vantha vaarththaigalai
Neril pesa manam thudikkirathae…aahaah
Kadhal adaimazhai kaalam
Paadhangal paravaigal aagum
Vaazhvin vazhi thunai endru
Nenjam unnai kandu saaigirathae
Namai namai dhinam rasikka vidiyal neram
Thandanaigal tharum unathu iniya kolam
Kattu kattaai kadhaigal
Uraikka viraiyum neram
Mounam purivenae oho
Anuthinam pudhu
Ulagil nadanthu povom
Female : Megam polae
Male : Kadal karaiyil manal veliyil
Tholainthu povom
Female : Suvadai polae
Thani maram ondrin
Adiyil ilaigal polae
Thaniththu kidappom vaa nee vaa
Ne thedum neram en
Kallaththanam vedikkirathae
En kadhal thedal tham
Elaigalai marakkirathae
Both : Kadhal adaimazhai kaalam
Paadhangal paravaigal aagum
Vaazhvin vazhi thunai endru
Nenjam unnai kandu saaigirathae
பாடகர்கள் : கிரீஷ் மற்றும் ரம்யா
இசையமைப்பாளர் : மரியா மனோகர்
பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா
ஆண் : காதல் அடைமழை காலம்
பாதங்கள் பறவைகள் ஆகும்
வாழ்வின் வழி துணை என்று
நெஞ்சம் உன்னைக் கண்டு சாய்கிறதே
ஆண் : காக்க வைக்கும் உனை
உனை ரசித்திருப்பேன்
லட்சம் பல வலிகளை நீ கொடுத்தாய்
இன்னும் இன்னும் வேண்டும்
என அடம் பிடிப்பேன்
ஆண் : உன் தோளில் சாயும்
அந்த நொடி வலி மறக்கிறதே
என் வாழ்வின் தூரம் உன்
வீட்டில் வந்து முடிகிறதே
உன்னைப் பார்த்து நிற்கும் நிமிஷங்களில்
வாழ்வின் அர்த்தங்களும் புரிகிறதே...உயிரே
ஆண் : நீளும் நீண்ட நெடு வழியில்
காலை கூச்சலிடும் பனியில்
ஏதோ பேசி கொண்டு நடப்போம்
ஏதோ பேசியதை மறந்திருப்போம்
ஆண் : மெல்ல மெல்ல கரைவது பிடிக்கிறதே
உனை கண்டு உதிர்வது இனிக்கிறதே
தொன்றுதொட்ட வலிகளும் புதைகிறதே
ஆண் : ஹே உன் கூந்தல் நீளம்
என் இரவிலும் அலைகிறதே
நீ பார்க்கும் பார்வை
என் பொறுமையை கேட்கிறதே
கனவில் பேசி வந்த வார்த்தைகளை
நேரில் பேச மனம் துடிக்கிறதே..ஆஹாஹ்..
ஆண் : காதல் அடைமழை காலம்
பாதங்கள் பறவைகள் ஆகும்
வாழ்வின் வழி துணை என்று
நெஞ்சம் உன்னைக் கண்டு சாய்கிறதே
ஆண் : நமை நமை தினம் ரசிக்க விடியல் நேரம்
தண்டனைகள் தரும் உனது இனிய கோலம்
கட்டுக் கட்டாய் கதைகள்
உரைக்க விரையும் நேரம்
மௌனம் புரிவேனே ஓஹோ...
ஆண் : அனுதினம் புது
உலகில் நடந்து போவோம்
பெண் : மேகம் போலே
ஆண் : கடல்கரையில் மணல் வெளியில்
தொலைந்து போவோம்
பெண் : சுவடைப் போலே
ஆண் : தனி மரம் ஒன்றின்
அடியில் இலைகள் போலே
தனித்து கிடப்போம் வா நீ வா
பெண் : நீ தேடும் நேரம் என்
கள்ளத்தனம் வெடிக்கிறதே
என் காதல் தேடல் தம்
எல்லைகளை மறக்கிறதே
இருவர் : காதல் அடைமழை காலம்
பாதங்கள் பறவைகள் ஆகும்
வாழ்வின் வழி துணை என்று
நெஞ்சம் உன்னைக் கண்டு சாய்கிறதே