Kadhal Kadhai Pesi Song Lyrics is a track from Raja Sevai Tamil Film – 1959, Starring N. T. Rama Rao, S.V. Ranga Rao, T. S. Balaiah, P. S. Veerappa, T. R. Ramachandran, V. Nagaiah, O. A. K. Devar, K. Balaji, Sowkar Janaki, P. Kannamba, T. A. Jayalakshmi, S. Varalakshmi, Kusalakumari and C. S. Girija. This song was sung by P. Susheela and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : P. Susheela

Music Director : T. V. Raju

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Kaadhal kadhaigal paesi paesi
Kannaal valai veesi
O ..raja kavarndhaai sugavaasi
Ennai kavarndhaai sugavaasi

Female : Kaadhal kadhaigal paesi paesi
Kannaal valai veesi
O ..raja kavarndhaai sugavaasi
Ennai kavarndhaai sugavaasi

Female : Yedhum ariyaa ilamai ullam
Inikkum niali yaenoo
O..raja
Ilagum nilai yaeno

Female : Inba nialavil then padum uruvam
Ellaam un uruvam
O..raja
Yengidudhe paruvam

Female : Kaadhal kadhaigal paesi paesi
Kannaal valai veesi
O ..raja kavarndhaai sugavaasi
Ennai kavarndhaai sugavaasi

Female : Kaadhal pudhaiyalai kalavae purindha
Kalvan needhaane
O..raja
Kabadam ariyenae

Female : Podhum podhum sodhanai yaeno
Poongodi naan dhaane
O..raja
Thaen karunai tharuvenae

Female : Kaadhal kadhaigal paesi paesi
Kannaal valai veesi
O ..raja kavarndhaai sugavaasi
Ennai kavarndhaai sugavaasi

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : காதல் கதைகள் பேசி பேசி
கண்ணால் வலை வீசி
ஓ..ராஜா கவர்ந்தாய் சுகவாசி
என்னை கவர்ந்தாய் சுகவாசி…

பெண் : காதல் கதைகள் பேசி பேசி
கண்ணால் வலை வீசி
ஓ..ராஜா கவர்ந்தாய் சுகவாசி
என்னை கவர்ந்தாய் சுகவாசி..

பெண் : ஏதும் அறியா இளமை உள்ளம்
இனிக்கும் நிலை ஏனோ
ஓ..ராஜா…
இளகும் நிலை ஏனோ

பெண் : இன்ப நிலாவில் தென்படும் உருவம்
எல்லாம் உன் உருவம்
ஓ..ராஜா
ஏங்கிடுதே பருவம்

பெண் : காதல் கதைகள் பேசி பேசி
கண்ணால் வலை வீசி
ஓ..ராஜா கவர்ந்தாய் சுகவாசி
என்னை கவர்ந்தாய் சுகவாசி

பெண் : காதல் புதையலை களவே புரிந்த
கள்வன் நீதானே
ஓ..ராஜா
கபடம் அறியேனே

பெண் : போதும் போதும் சோதனை ஏனோ
பூங்கொடி நான்தானே
ஓ ராஜா
தேன் கணை தருவேனே……

பெண் : காதல் கதைகள் பேசி பேசி
கண்ணால் வலை வீசி
ஓ..ராஜா கவர்ந்தாய் சுகவாசி
என்னை கவர்ந்தாய் சுகவாசி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here