Kadhal Kaninthidum Song Lyrics is a track from Iru Sagodharigal Tamil Film – 1957, Starring Gemini Ganesan, Savitri and Others. This song was sung by Jikki and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : Jikki
Music by : S. Rajeswara Rao
Lyrics by : Thanjai N. Ramaiah Dass
Female : Kadhal kaninthidum neraththilae
Inba kaaviya thaenidhazh oraththilae konjam paaraai
Koovidum kogila gaanamae
Jeevithamae inba kaanumae
Chorus : Oo…koovidum kogila gaanamae
Jeevithamae inba kaanumae
Female : Malar nilai maarinaal
Madhu suvai kaanumaa
Manathai kavarum roja
Magizhnthidu raja
Chorus : Manathai kavarum roja
Magizhnthidu raja
Female : Kadhal kaninthidum neraththilae
Inba kaaviya thaenidhazh oraththilae konjam paaraai
Koovidum kogila gaanamae
Jeevithamae inba kaanumae
Chorus : Koovidum kogila gaanamae
Jeevithamae inba kaanumae
Female : Maan vizhi pesuthae malarganai veesuthae
Maan vizhi pesuthae malarganai veesuthae
Maraimugamaaga neeyae mayangi nillaathae
Chorus : Maraimugamaaga neeyae mayangi nillaathae
Female : Kadhal kaninthidum neraththilae
Inba kaaviya thaenidhazh oraththilae konjam paaraai
Koovidum kogila gaanamae
Jeevithamae inba kaanumae
Chorus : Koovidum kogila gaanamae
Oo…jeevithamae inba kaanumae
Female : Neelavaan melae neenthidum kadhal nilavaagavae
Nerinil odi ingae vaarumae
Chorus : Nerinil odi ingae vaarumae
Female : Solaiyin melae Sugantharum
Thendral alai polavae
Chorus : Joraana inba nilai kaanumae
Female : Kadhal kaninthidum neraththilae
Inba kaaviya thaenidhazh oraththilae konjam paaraai
Koovidum kogila gaanamae
Jeevithamae inba kaanumae
Chorus : Koovidum kogila gaanamae
Oo…jeevithamae inba kaanumae
பாடகி : ஜிக்கி
இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்
பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்
பெண் : காதல் கனிந்திடும் நேரத்திலே
இன்ப காவிய தேனிதழ் ஓரத்திலே கொஞ்சம் பாராய்
கூவிடும் கோகில காணமே
ஜீவிதமே இன்பம் காணுமே…
குழு : ஓ…கூவிடும் கோகில காணமே
ஜீவிதமே இன்பம் காணுமே…
பெண் : மலர் நிலை மாறினால்
மது சுவை காணுமா
மனதைக் கவரும் ரோஜா
மகிழ்ந்திடு ராஜா
குழு : மனதைக் கவரும் ரோஜா
மகிழ்ந்திடு ராஜா
பெண் : காதல் கனிந்திடும் நேரத்திலே
இன்ப காவிய தேனிதழ் ஓரத்திலே கொஞ்சம் பாராய்
கூவிடும் கோகில காணமே
ஜீவிதமே இன்பம் காணுமே…
குழு : கூவிடும் கோகில காணமே
ஓ…ஜீவிதமே இன்பம் காணுமே…
பெண் : மான் விழி பேசுதே மலர்கணை வீசுதே
மான் விழி பேசுதே மலர்கணை வீசுதே
மறைமுகமாக நீயே மயங்கி நில்லாதே…….
குழு : மறைமுகமாக நீயே மயங்கி நில்லாதே…….
பெண் : காதல் கனிந்திடும் நேரத்திலே
இன்ப காவிய தேனிதழ் ஓரத்திலே கொஞ்சம் பாராய்
கூவிடும் கோகில காணமே
ஜீவிதமே இன்பம் காணுமே…
குழு : கூவிடும் கோகில காணமே
ஓ…ஜீவிதமே இன்பம் காணுமே…
பெண் : நீலவான் மேலே நீந்திடும் காதல் நிலவாகவே
நேரினில் ஓடி இங்கே வாருமே
குழு : நேரினில் ஓடி இங்கே வாருமே
பெண் : சோலையின் மேலே சுகந்தரும்
தென்றல் அலை போலவே
குழு : ஜோரான இன்ப நிலை காணுமே……
பெண் : காதல் கனிந்திடும் நேரத்திலே
இன்ப காவிய தேனிதழ் ஓரத்திலே கொஞ்சம் பாராய்
கூவிடும் கோகில காணமே
ஜீவிதமே இன்பம் காணுமே…
குழு : கூவிடும் கோகில காணமே
ஓ…ஜீவிதமே இன்பம் காணுமே…