Singers : Devidas Balachandran and Aparna Balachandran
Music by : K. R. Rahul
Lyrics by : Arun Manniyan
Yea….la…Aha……
Kulirum idhayathil nuzhaikiraai penne
Kulirum idhayathil nuzhaikiraai
Siripin azhagile mayanginen kanne
Siripin azhagile mayanginen
Un paravai aayiram solluthey
Un vekkam ennai velluthey
Iniya swarangal varum inimayai
Male and Female : Ni sa pa ma pa ni ma pa ma pa sa ni sa
Ni sa ga ri….. ni pa…… pa ga ga ma…. pa ni ni sa

பாடகர்கள் : தேவிதாஸ் பாலச்சந்திரன் மற்றும் அபர்ணா பாலச்சந்திரன்
இசை அமைப்பாளர் : கே. ஆர். ராகுல்
பாடல் ஆசிரியர் : அருண் மணியன்
ஆண் : ...................
ஆண் : குளிரும் இதயத்தில் நுழைகிறாய் பெண்ணே
குளிரும் இதயத்தில் நுழைகிறாய்
பெண் : சிரிப்பின் அழகிலே மயங்கினேன் கண்ணே
சிரிப்பின் அழகிலே மயங்கினேன்
ஆண் : உன் பார்வை ஆயிரம் சொல்லுதே
உன் வெக்கம் என்னை வெல்லுதே
பெண் : இனிய ஸ்வரங்கள் வரும் இனிமையாய்
கர்நாடிக் : ..........................