Singers : P. Unni Krishnan and Sujatha Mohan
Music Director : Sirpy
Lyricist : Palani Bharathi
Kadhal solla vanthaen
Manam thik thik endrathu
Un kannukkullae kangal
Indru sikkikkondathu
Muththam ondru thanthaen
Uyir thiththikkindrathu
Hoi….mella mella nenjam
Ada pattrikkondrathu
Imayam pole
En ilamai kulirgirathae
Pennae pennae unnaal
Unnaalae vaazhvae vizhaa kolam
Male : Eppothum ingae nila kaalam
Kadhal solla vanthaen
Manam thik thik endrathu
Un kannukkullae kangal
Indru sikkikkondathu
Pongi vantha alaigalukku
Aasai yaar meethu
Ennaippola thoongidavilai
Alaigal ippothu
Kannsimittum vinmeenukku
Aasai yaar meethu
Unnai pola kannaiyadiththu
Sirikkirathu ippothu
Allivattam pullivattam
Thottu thottu verkkirathae
Ullukkullae aasai vanthu
Etti etti paarkkirathae
Theendinaal theeyilae
En thegam vegirathae
Hae kadhal solla vanthaen
Manam thik thik endrathu
Un kannukkullae kangal
Indru sikkikkondathu
Pookkalukku verppathillai
Unakken vaerkkirathu
Poopparikka vantha ennai poovae parikkirathu
Unthan kangal mella mella
Ennai thirudiyathu
Ilaneer pola iruthi varaikkum
Ennai parugiyathu
Sevvanthi poo silirkkirathae
Suttu viral thudikkirathae
Pattu udal thavikkirathae
Vekkaththilae sivakkirathae
Naanaththin veligal
Ennai thaandida solgirathae
Hae kadhal solla vanthaen
Manam thik thik endrathu
Un kannukkullae kangal
Indru sikkikkondathu
Muththam ondru thanthaen
Uyir thiththikkindrathu
Hoi….mella mella nenjam
Ada pattrikkondathu
Imayam pole
En ilamai kulirgirathae
Pennae pennae unnaal
Unnaalae vaazhvae vizhaa kolam
Male : Eppothum ingae nila kaalam
Female : Lalaa laalaa
பாடகர்கள் : பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் சுஜாதா மோகன்
இசையமைப்பாளர் : சிற்பி
பாடலாசிரியர் : பழனி பாரதி
ஆண் : காதல் சொல்ல வந்தேன்
மனம் திக் திக் என்றது
உன் கண்ணுக்குள்ளே கண்கள்
இன்று சிக்கிக்கொண்டது
பெண் : முத்தம் ஒன்று தந்தேன்
உயிர் தித்திக்கின்றது
ஹொய்......மெல்ல மெல்ல நெஞ்சம்
அட பற்றிக்கொண்டது
ஆண் : இமயம் போ
என் இளமை குளிர்கிறதே...
பெண்ணே பெண்ணே உன்னால்...
பெண் : உன்னாலே வாழ்வே விழா கோலம்
ஆண் : எப்போதும் இங்கே நிலா காலம்
ஆண் : காதல் சொல்ல வந்தேன்
மனம் திக் திக் என்றது..
உன் கண்ணுக்குள்ளே கண்கள்
இன்று சிக்கிக்கொண்டது
பெண் : பொங்கி வந்த அலைகளுக்கு
ஆசை யார் மீது
என்னைப்போல தூங்கிட வில்லை
அலைகள் இப்போது
ஆண் : கண்சிமிட்டும் விண்மீனுக்கு
ஆசை யார் மீது..
உன்னை போல கண்ணையடித்து
சிரிக்கிறது இப்போது..
பெண் : அள்ளிவட்டம் புள்ளிவட்டம்
தொட்டு தொட்டு வேர்க்கிறதே..
ஆண் : உள்ளுக்குள்ளே ஆசை வந்து
எட்டி எட்டி பார்க்கிறதே
பெண் : தீண்டினால் தீயிலே
என் தேகம் வேகிறதே
ஆண் : ஹே காதல் சொல்ல வந்தேன்
மனம் திக் திக் என்றது
உன் கண்ணுக்குள்ளே கண்கள்
இன்று சிக்கிக்கொண்டது
ஆண் : பூக்களுக்கு வேர்ப்பதில்லை
உனக்கேன் வேர்க்கிறது
பூப்பறிக்க வந்த என்னை பூவே பறிக்கிறது
பெண் : உந்தன் கண்கள் மெல்ல மெல்ல
என்னை திருடியது
இளநீர் போல இறுதி வரைக்கும்
என்னை பருகியது
ஆண் : செவ்வந்தி பூ சிலிர்கிறதே
சுட்டு விரல் துடிக்கிறதே
பெண் : பட்டு உடல் தவிக்கிறதே
வெக்கத்திலே சிவக்கிறதே
ஆண் : நாணத்தின் வேலிகள்
என்னை தாண்டிட சொல்கிறதே
ஆண் : ஹே காதல் சொல்ல வந்தேன்
மனம் திக் திக் என்றது
உன் கண்ணுக்குள்ளே கண்கள்
இன்று சிக்கிக்கொண்டது
பெண் : முத்தம் ஒன்று தந்தேன்
உயிர் தித்திக்கின்றது
ஹொய்.. மெல்ல மெல்ல நெஞ்சம்
அட பற்றிக்கொண்டது
ஆண் : இமயம் போலே
என் இளமை குளிர்கிறதே
பெண்ணே பெண்ணே உன்னால்...
பெண் : உன்னாலே வாழ்வே விழா கோலம்
ஆண் : எப்போதும் இங்கே நிலா காலம்
பெண் : லலா லாலா