Singer : S. P. Balasubrahmanyam
Music Director : Sirpy
Lyricist : Palani Bharathi
Kadhalarae kadhalarae
Bhoomi ungal poonjolai
Kaalamellaam vaazhattum
Soodikkonda poomaalai
Kadhalarae kadhalarae
Bhoomi ungal poonjolai
Kaalamellaam vaazhattum
Soodikkonda poomaalai
Vannam rendum ondraagi
Vaanavillaai aagiyatho
Piraigal rendum ondraagi
Pournamiyaai maariyatho
Paravaigalae paravaigalae
Paasa raagam paadungal
Uravugalae uravugalae
Kodi aandu vaazhungal
Kadhalarae kadhalarae
Bhoomi ungal poonjolai
Kaalamellaam vaazhattum
Soodikkonda poomaalai
Kadhal konda kangalilae
Kanneer thondra koodaathu
Kadhal illaa bhoomiyilae
Poonguyilgal paadaathu
Vaanam ulla naal varaiyil
Neel vannam maaraathu
Nesam ulla nenjaththil
Sogam vanthu seraathu
Manithargalae manithargalae
Kadhalargalai pottrungal
Devargalae devargalae
Thedi vanthu vaazhththungal
Nalam vaazhga kulam vaazhga
Antha sorkkam mannil undaaga
Kadhalarae kadhalarae
Bhoomi ungal poonjolai
Kaalamellaam vaazhattum
Soodikkonda poomaalai
Kadhalarae kadhalarae
Bhoomi ungal poonjolai
Kaalamellaam vaazhattum
Soodikkonda poomaalai
Kannai katti vittaalum
Gangai serum kadalodu
Pennil neram nindraalum
Anbu serum mannodu
Kaalam podum mudichchugalai
Avizhpatharkku mudiyaathu
Devan ezhuthum theerppugalai
Thiruththi ezhutha mudiyaathu
Kangal naangum pesugaiyil
Enna paadum poongaattru
Maappillaiyin kai korththu
Oorvalaththil poonjittu
Nalam vaazhga kulam vaazhga
Antha sorkkam mannil undaaga
Kadhalarae kadhalarae
Bhoomi ungal poonjolai
Kaalamellaam vaazhattum
Soodikkonda poomaalai
Kadhalarae kadhalarae
Bhoomi ungal poonjolai
Kaalamellaam vaazhattum
Soodikkonda poomaalai
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : சிற்பி
பாடலாசிரியர் : பழனி பாரதி
ஆண் : காதலரே காதலரே
பூமி உங்கள் பூஞ்சோலை
காலமெல்லாம் வாழட்டும்
சூடிக்கொண்ட பூமாலை
ஆண் : காதலரே காதலரே
பூமி உங்கள் பூஞ்சோலை
காலமெல்லாம் வாழட்டும்
சூடிக்கொண்ட பூமாலை
ஆண் : வண்ணம் ரெண்டும் ஒன்றாகி
வானவில்லாய் ஆகியதோ
பிறைகள் ரெண்டும் ஒன்றாகி
பௌர்ணமியாய் மாறியதோ
ஆண் : பறவைகளே பறவைகளே
பாச ராகம் பாடுங்கள்
உறவுகளே உறவுகளே
கோடி ஆண்டு வாழுங்கள்
ஆண் : காதலரே காதலரே
பூமி உங்கள் பூஞ்சோலை
காலமெல்லாம் வாழட்டும்
சூடிக்கொண்ட பூமாலை
ஆண் : காதல் கொண்ட கண்களிலே
கண்ணீர் தோன்ற கூடாது
காதல் இல்லா பூமியிலே
பூங்குயில்கள் பாடாது
ஆண் : வானம் உள்ள நாள் வரையில்
நீல வண்ணம் மாறாது
நேசம் உள்ள நெஞ்சத்தில்
சோகம் வந்து சேராது
ஆண் : மனிதர்களே மனிதர்களே
காதலர்களை போற்றுங்கள்
தேவர்களே தேவர்களே
தேடி வந்து வாழ்த்துங்கள்
ஆண் : நலம் வாழ்க குலம் வாழ்க
அந்த சொர்க்கம் மண்ணில் உண்டாக
ஆண் : காதலரே காதலரே
பூமி உங்கள் பூஞ்சோலை
காலமெல்லாம் வாழட்டும்
சூடிக்கொண்ட பூமாலை
ஆண் : காதலரே காதலரே
பூமி உங்கள் பூஞ்சோலை
காலமெல்லாம் வாழட்டும்
சூடிக்கொண்ட பூமாலை
ஆண் : கண்ணை கட்டி விட்டாலும்
கங்கை சேரும் கடலோடு
பெண்ணில் நேரம் நின்றாலும்
அன்பு சேரும் மண்ணோடு
ஆண் : காலம் போடும் முடிச்சுகளை
அவிழ்பதற்க்கு முடியாது
தேவன் எழுதும் தீர்ப்புகளை
திருத்தி எழுத முடியாது
ஆண் : கண்கள் நான்கும் பேசுகையில்
என்ன பாடும் பூங்காற்று
மாப்பிள்ளையின் கை கோர்த்து
ஊர்வலத்தில் பூஞ்சிட்டு
ஆண் : நலம் வாழ்க குலம் வாழ்க
அந்த சொர்க்கம் மண்ணில் உண்டாக
ஆண் : காதலரே காதலரே
பூமி உங்கள் பூஞ்சோலை
காலமெல்லாம் வாழட்டும்
சூடிக்கொண்ட பூமாலை
ஆண் : காதலரே காதலரே
பூமி உங்கள் பூஞ்சோலை
காலமெல்லாம் வாழட்டும்
சூடிக்கொண்ட பூமாலை