Singers : Ranjith and Sujatha
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : Kalidasan
Kadhal vandhu theendum bothu
Manasukkulla thee dhaanae
Theendiyadhu kaadhal dhaana
Theriyavillai adhu dhaane
Urakkam illai iravilae
Pasikavillai pagalailae
Imaikka villai kangalae
Puriyavillai pengalae
Kadhal vandhu theendum bothu
Udal muluthum thee dhaanae
Theendi theendi endhan uyirai
Karaithavanum nee dhaane
Urakkam illai iravilae
Pasikavillai pagalailae
Imaikka villai kangalae
Puriyavillai aangalae
Kanavinai manadhil saemithaen
Adhai kangalil indru kaamithen
Female : Manadhinil unaiyae yosithean
En magilchiyai unnidam yaasithean
Ilamai enbadhu selavida thaane
Enadhu unavu nee dhaane
Female : Selavu seivadhil sikkanam venum
Kaadhalil mattum kadan pada vendum
Kadhal vandhu theendum bothu
Manasukkulla thee dhaanae
Female : Theendi theendi endhan uyirai
Karaithavanum nee dhaane
Humming : ………
Malai iravu sandhippil
Pudhu malr pol mayangi sirikkiren
Male : Nee soodum poovin per solu
Un thottathu poovaai malargiren
Malarndha poovin vasanai neeyae
Ennai manakka marandhu vittaye
Male : Ennai naanae marundhiduvenae
En uyir needhaan pirivena
Kadhal vandhu theendum bothu
Udal muluthum thee dhaanae
Male : Theendi theendi endhan uyirai
Karaithavanlm nee dhaane
பாடகர்கள் : ரஞ்சித் மற்றும் சுஜாதா
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் ஆசிரியர் : காளிதாசன்
ஆண் : காதல் வந்து தீண்டும் போது
மனசுக்குள்ள தீ தானே
தீண்டியது காதல் தானா
தெரியவில்லை அது தானே
ஆண் : உறக்கம் இல்லை இரவிலே
பசிக்கவில்லை பகலிலே
இமைக்கவில்லை கண்களே
புரியவில்லை பெண்களே
பெண் : காதல் வந்து தீண்டும் போது
உடல் முழுதும் தீ தானா
தீண்டி தீண்டி எந்தன் உயிரை
கரைத்தவனும் நீ தானே
பெண் : உறக்கம் இல்லை இரவிலே
பசிக்கவில்லை பகலிலே
இமைக்கவில்லை கண்களே
புரியவில்லை ஆண்களே
ஆண் : கனவினை மனதில் சேமித்தேன்
அதை கண்களில் இன்று காமித்தேன்
பெண் : மனதினில் உன்னையே யோசித்தேன்
என் மகிழ்ச்சியை உன்னிடம் யாசித்தேன்
ஆண் : இளமை என்பது செலவிட தானே
எனது உனவு நீ தானே
பெண் : செலவு செய்வதில் சிக்கனம் வேணும்
காதலில் மட்டும் கடன் பட வேண்டும்
ஆண் : காதல் வந்து தீண்டும் போது
உடல் முழுதும் தீ தானா
பெண் : தீண்டி தீண்டி எந்தன் உயிரை
கரைத்தவனும் நீ தானே
ஹம்மிங் :…………
பெண் : மாலை இரவு சந்திப்பில்
புது மலர் போல் மயங்கி சிரிக்கிறேன்
ஆண் : நீ சூடும் பூவின் பெயர் சொல்
உன் தோட்டத்து பூவாய் மலர்கிறேன்
பெண் : மலர்ந்த பூவின் வாசனை நீயே
என்னை மணக்க மறந்து விட்டாயே
ஆண் : என்னை நானே மறந்திடுவேனா
என் உயிர் நீதான் பிரிவேனா
பெண் : காதலன்தான் தீண்டும் போது
உடல் முழுதும் தீ தானா
ஆண் : தீண்டி தீண்டி எந்தன் உயிரை
கரைத்தவளும் நீ தானே