Singers : T. M. Soundararajan and S. Janaki
Music by : M. S. Viswanathan
Lyrics by : Panchu Arunachalam
………………..
Male : ……………….
Female : ………………..
Kadhalin pon veedhiyil
Kadhalan pan paadinaan
Pannodu arugil vanthaen
Naan kannodu uravukondaen
Kadhalin pon veedhiyil
Kadhalan pan paadinaan
Pannodu arugil vanthaen
Naan kannodu uravukondaen
Kadhalin pon veedhiyil
Naanoru pan paadinaen
Kadhalin pon veedhiyil
Naanoru pan paadinaen
Pannodu oruththi vanthaal
En kannodu oruththi vanthaal
Kadhalin pon veedhiyil
Naanoru pan paadinaen
Pannodu oruththi vanthaal
En kannodu oruththi vanthaal
Thirupaarkadalil
Pon medaiyittu
Naan kaaththiruppaen unakkaaga
Thirupaarkadalil
Pon medaiyittu
Naan kaaththiruppaen unakkaaga
Ini thaniyillai pagal iravumillai
Naam vaazhnthiruppom inithaaga
Iru pon malaril
Ondru en malaraam
Thaen kolla vanthaen manam pola
Iru pon malaril
Ondru en malaraam
Thaen kolla vanthaen manam pola
En manathinilae un ninaivugalae
Athai alli vanthaen unakkaga
Kadhalin pon veedhiyil
Naanoru pan paadinaen
Vizhi orangalil sila nerangalil
Varum paavangalum kaviyaagum
Female : Antha kavithaigalil
Ulla porularinthu
Adhai suvaippathuthaan kalaiyaagum
Antha kalaigalilum
Pala pudhumai undu
Ahdai pazhaguvathae perinbam
Female : Inba vaasalilae oru kaval illai
Ini kaalam ellaam un sontham
Kadhalin pon veedhiyil
Kadhalan pan paadinaan
Male : Pannodu oruththi vanthaal
En kannodu oruththi vanthaal
Aa….aa…..aa……aa…..aa…..
Male : Oo….oo…o…..oo………….
Female : Aa….aa…..aa……aa…..aa…..
Male : Oo….oo…o…..oo………….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
பெண் : .................................
ஆண் : ............................
பெண் : ...............................
பெண் : காதலின் பொன் வீதியில்
காதலன் பண் பாடினான்
பண்ணோடு அருகில் வந்தேன் நான்
கண்ணோடு உறவுகொண்டேன்.....
பெண் : காதலின் பொன் வீதியில்
காதலன் பண் பாடினான்
பண்ணோடு அருகில் வந்தேன் நான்
கண்ணோடு உறவுகொண்டேன்.....
ஆண் : காதலின் பொன் வீதியில்
நானொரு பண் பாடினேன்
காதலின் பொன் வீதியில்
நானொரு பண் பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள்
என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்
ஆண் : காதலின் பொன் வீதியில்
நானொரு பண் பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள்
என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்
பெண் : திருப்பாற்கடலில்
பொன் மேடையிட்டு
நான் காத்திருப்பேன் உனக்காக
திருப்பாற்கடலில்
பொன் மேடையிட்டு
நான் காத்திருப்பேன் உனக்காக
பெண் : இனி தனிமையில்லை பகல் இரவுமில்லை
நாம் வாழ்ந்திருப்போம் இனிதாக
ஆண் : இரு பொன் மலரில்
ஒன்று என் மலராம்
தேன் கொள்ள வந்தேன் மனம் போல
இரு பொன் மலரில்
ஒன்று என் மலராம்
தேன் கொள்ள வந்தேன் மனம் போல
ஆண் : என் மனதினிலே உன் நினைவுகளே
அதை அள்ளி வந்தேன் உனக்காக
ஆண் : காதலின் பொன் வீதியில்
நானொரு பண் பாடினேன்......
ஆண் : விழி ஓரங்களில் சில நேரங்களில்
வரும் பாவங்களும் கவியாகும்
பெண் : அந்தக் கவிதைகளில்
உள்ள பொருளறிந்து
அதை சுவைப்பதுதான் கலையாகும்
ஆண் : அந்தக் கலைகளிலும்
பல புதுமை உண்டு
அதைப் பழகுவதே பேரின்பம்
பெண் : இன்ப வாசலிலே ஒரு காவல் இல்லை
இனி காலம் எல்லாம் உன் சொந்தம்....
பெண் : காதலின் பொன் வீதியில்
காதலன் பண் பாடினான்
ஆண் : பண்ணோடு ஒருத்தி வந்தாள்
என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்
பெண் : ஆஅ....ஆ....ஆ....ஆ.....ஆ....
ஆண் : ஓ.....ஓ......ஓ......ஓஒ.......
பெண் : ஆஅ....ஆ....ஆ....ஆ.....ஆ....
ஆண் : ஓ.....ஓ......ஓ......ஓஒ.......