Singer : Silambarasan

Music by : Deva

Male : Kalakkuven kalakkuven
Kattam katti kalakkuven
Thittam theetti kalakkuven paaru

Chorus : Ohoo…ooo
Ohoo..oo..ohooo…

Male : Hey kalakkuven kalakkuven
Kattam katti kalakkuven
Thittam theetti kalakkuven paaru

Chorus : Ohoo…ooo
Ohoo..oo..ohooo…

Male : Hey kalakkuven kalakkuven
Kattam katti kalakkuven
Thittam theetti kalakkuven paaru

Male : Kilappuven kilappuven
Pattayathaan kilappuven
Paatteduthu kilappuven paaru

Male : Ada ettu rendu vayasula
Ellorukkum manasula
Pattampoochi siragadikkum paaru

Male : Hey indha vayasu ippadi
Adakki vachaa yeppadi
Kattu kaaval meera poren paaru

Male : Ye kalak kalak …ye kalak kalak
Ye kalak kalak …ye kalak kalak
Ye kalak kalak kalakku ..ye kalak kalak kalakku
Ye kalak kalak kalakku ..ye kalak kalak kalakku

Male : Hey kalakkuven kalakkuven
Kattam katti kalakkuven
Thittam theetti kalakkuven paaru

Male : Avano ivano
Adhudhaan idhudhaan
Thavaru thappu
Enalaam kitta varalaam
Advice tharalaam

Male : Adadada yedhu dhaan
Thavaro thappo
Adhaiyae udumbai pidippom
Senchu mudippom
Kottam adippom

Male : Ada naama senchaalum
Thappu thappae thaan
Rightu aagadhu da
Indha age-il yaar vandhu
Puththi sonnaalum
Thalaiyil yeraadhu da

Male : Ye idho varaa rukku
Ava uttaa paaru look
Kickoo kick appa kittappa
Ye kai padaa rosa
Ava koli soda seesaa
Miss-aa mrs-aa kelappaa

Male : Ye kalak kalak …ye kalak kalak
Ye kalak kalak …ye kalak kalak

Male : Kilappuven kilappuven
Pattayathaan kilappuven
Paatteduthu kilappuven paaru
Paaru paaru paaru

Chorus : Ye dhum dhum dhum
Dhum dhum dhum dhum
Dhum dhum dhum dhum

Chorus : {Dum maaro dum
Mit jaaye gham
Bolo subah shaam
Hare krishna hare raama
Hare krishna hare raama} (2)

Male : Neruppo nilavo
Mulloo malaroo
Azhago kuraivo
Oruthi nenjai varuthi
Unnai vadhaichaa

Male : Ye adhu dhaan love-u
Udanae kavvu
Izhuththaa javvu
ok endru arththam
Ava muraichaa

Male : Ada yemanae edhuthaalum
Thaduthu thamkattu
Love-kku azhivillada

Male : Ponnai kadathu
Kaiyodu nadaththu kalyaanam
Nee thaan killaadiyaa

Male : Hei heei hei
Venumadaa thembu
Illa vaikkaadhada anbu
Love-aa anjaama sollappaa

Male : Naan sonnaa nambu
Un nanban dhaanae simbhu
Ada dhum odu
Epodhum nillappaa…hey..heyyy

Male : Ye kalak kalak …ye kalak kalak
Ye kalak kalak …ye kalak kalak

Male : Hey kalakkuven kalakkuven
Kattam katti kalakkuven
Thittam theetti kalakkuven paaru

Male : Kilappuven kilappuven
Pattayathaan kilappuven
Paatteduthu kilappuven paaru

Male : Ada ettu rendu vayasula
Ellorukkum manasula
Pattampoochi siragadikkum paaru

Male : Hey indha vayasu ippadi
Adakki vachaa yeppadi
Kattu kaaval meera poren paaru
Paaru paaru paaru

Male : Ye kalak kalak …ye kalak kalak
Ye kalak kalak …ye kalak kalak
Ye kalak kalak kalakku ..ye kalak kalak kalakku
Ye kalak kalak kalakku ..ye kalak kalak kalakku

 

பாடகர் : சிலம்பரசன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : கலக்குவேன்
கலக்குவேன் கட்டம்
கட்டி கலக்குவேன் திட்டம்
தீட்டி கலக்குவேன் பாரு

குழு : ஓஹோ ஓஓ
ஓஹோ ஓ ஓஹோ

ஆண் : ஹே கலக்குவேன்
கலக்குவேன் கட்டம் கட்டி
கலக்குவேன் திட்டம் தீட்டி
கலக்குவேன் பாரு

குழு : ஓஹோ ஓஓ
ஓஹோ ஓ ஓஹோ

ஆண் : ஹே கலக்குவேன்
கலக்குவேன் கட்டம் கட்டி
கலக்குவேன் திட்டம் தீட்டி
கலக்குவேன் பாரு

ஆண் : கிளப்புவேன்
கிளப்புவேன் பட்டயதான்
கிளப்புவேன் பாட்டெடுத்து
கிளப்புவேன் பாரு

ஆண் : அட எட்டு ரெண்டு
வயசுல எல்லோருக்கும்
மனசுல பட்டாம் பூச்சி
சிறகடிக்கும் பாரு

ஆண் : ஹே இந்த வயசு
இப்படி அடக்கி வச்சா
எப்படி கட்டு காவல் மீற
போறேன் பாரு

ஆண் : யே கலக் கலக் யே
கலக் கலக் யே கலக் கலக்
யே கலக் கலக் யே கலக்
கலக் கலக்கு யே கலக் கலக்
கலக்கு யே கலக் கலக் கலக்கு
யே கலக் கலக் கலக்கு

ஆண் : ஹே கலக்குவேன்
கலக்குவேன் கட்டம் கட்டி
கலக்குவேன் திட்டம் தீட்டி
கலக்குவேன் பாரு

ஆண் : அவனோ இவனோ
அது தான் இது தான் தவறு
தப்பு எந்நாளும் கிட்ட வரலாம்
அட்வைஸ் தரலாம்

ஆண் : அடடடா எது தான்
தவறோ தப்போ அதையே
உடும்பாய் பிடிப்போம் செஞ்சு
முடிப்போம் கொட்டம் அடிப்போம்

ஆண் : அட நாம செஞ்சாலும்
தப்பு தப்பே தான் ரைட்டு ஆகாது
டா இந்த ஏஜ்ஜில் யார் வந்து
புத்தி சொன்னாலும் தலையில்
ஏறாது டா

ஆண் : யே இதோ வாரா
ருக்கு அவ உட்டா பாரு லுக்
கிக்கோ கிக் அப்பா கிட்டப்பா
ஏய் கை படா ரோசா அவ கோலி
சோடா சீசா மிஸ்ஸா
மிஸ்சஸ்ஸா கேளப்பா

ஆண் : யே கலக் கலக்
யே கலக் கலக் யே கலக்
கலக் யே கலக் கலக்

ஆண் : கிளப்புவேன்
கிளப்புவேன் பட்டயதான்
கிளப்புவேன் பாட்டெடுத்து
கிளப்புவேன் பாரு பாரு பாரு
பாரு

குழு : யே தம் தம் தம்
தம் தம் தம் தம் தம்
தம் தம் தம்

குழு : ………………………..

ஆண் : நெருப்போ நிலவோ
முள்ளோ மலரோ அழகோ
குறைவோ ஒருத்தி நெஞ்சை
வருத்தி உன்னை வதைச்சா

ஆண் : யே அது தான்
லவ்வு உடனே கவ்வு
இழுத்தா ஜவ்வு ஓகே
என்று அர்த்தம் அவ
முறைச்சா

ஆண் : அட எமனே
எதுத்தாலும் தடுத்து
தம் கட்டு லவ்க்கு
அழிவில்லடா

ஆண் : பொண்ணை கடத்து
கையோடு நடத்து கல்யாணம்
நீ தான் கில்லாடியா

ஆண் : ஹேய் ஹேய் ஹேய்
வேணுமடா தெம்பு இல்ல
வைக்காதடா அன்பு லவ்வ
அஞ்சாம சொல்லப்பா

ஆண் : நான் சொன்னா நம்பு
உன் நண்பன் தானே சிம்பு
அட தம் ஓடு எப்போதும்
நில்லப்பா ஹே ஹே

ஆண் : யே கலக் கலக் யே
கலக் கலக் யே கலக் கலக்
யே கலக் கலக்

ஆண் : ஹே கலக்குவேன்
கலக்குவேன் கட்டம் கட்டி
கலக்குவேன் திட்டம் தீட்டி
கலக்குவேன் பாரு

ஆண் : கிளப்புவேன்
கிளப்புவேன் பட்டயதான்
கிளப்புவேன் பாட்டெடுத்து
கிளப்புவேன் பாரு

ஆண் : அட எட்டு ரெண்டு
வயசுல எல்லோருக்கும்
மனசுல பட்டாம் பூச்சி
சிறகடிக்கும் பாரு

ஆண் : ஹே இந்த வயசு
இப்படி அடக்கி வச்சா எப்படி
கட்டு காவல் மீற போறேன்
பாரு பாரு பாரு பாரு

ஆண் : யே கலக் கலக் யே
கலக் கலக் யே கலக் கலக்
யே கலக் கலக் யே கலக்
கலக் கலக்கு யே கலக் கலக்
கலக்கு யே கலக் கலக் கலக்கு
யே கலக் கலக் கலக்கு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here