Kalyana Maalai Soodi Song Lyrics is a track from Nalanthana Tamil Film– 1982, Starring Prabhu, Menaka Suresh, Rajalakshmi, Y. G. Mahendra and Thengai Srinivasan. This song was sung by Malasiya Vasudevan and Vani Jayaram and the music was composed by Shankar Ganesh. Lyrics works are penned by Pulamai Pithan.
Singers : Malasiya Vasudevan and Vani Jayaram
Music Director : Shankar Ganesh
Lyricist : Pulamai Pithan
Humming : ……….
Male : Kalyaana maalai soodi
Inba kanneeril aadi
Mangala naan poonugiraal
Thanga mugam naanugiral
Mangala naan poonugiraal
Thanga mugam naanugiral
Female : Kalyaana maalai soodi
Inba kanneeril aadi
Mangala naan poonugiraal
Thanga mugam naanugiral
Mangala naan poonugiraal
Thanga mugam naanugiral
Male : Kalyaana maalai soodi
Inba kanneeril aadi
Male : Kadal idhu nadhi adhu
Avai innum koodathathaen
Female : Kanal idhu punal adhu
Idhu innum aaraadhadhaen
Male : Idhazhgalin inba madhukkadai
Female : Ilamaiyil illai inithadai
Male : Oru nalliravil indhiravil
Ennarugil penn uruvil
Female : Aanandharaagam paadum velai
Male : Kalyaana maalai soodi
Inba kanneeril aadi
Female : Mangala naan poonugiraal
Thanga mugam naanugiral
Mangala naan poonugiraal
Thanga mugam naanugiral
Female : Mudhal idai kadai ena
Tamil sangam moondrallavoo
Male : Adi mudhal mudi varai
Tharum mutham noorallavoo
Female : Viral nagam pola meerum idam
Male : Adhil varum ponnin pudhu niram
Female : Iru mai vizhiyil mannavanae
Thaiyalilum thaiyal ival
Male : Sendhoora dhegam rojaa maalai
Female : Kalyaana maalai soodi
Inba kanneeril aadi
Male : Ilangalai payilanum
Idhu kannoo kal oodaiyoo
Female : Pudhu vagai uvamaigal
Adharkendrae en maeniyoo
Male : Pidipidi ennum manivizhi
Female : Vidu vidu ennum kani mozhi
Male : Idhu nenjanaiyaa panjanaiyaa
Ennidame vanjanaiyaa
Female : Aarambha naal thaan paadam podhum
Male : Kalyaana maalai soodi
Female : Inba kanneeril aadi
Male : Mangala naan poonugiraal
Female : Thanga mugam naanugiral
Male : Mangala naan poonugiraal
Female : Thanga mugam naanugiral
Both : La la la la la la lala lala lala
La la la la la la lala lala lala
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : புலமை பித்தன்
முனங்கல் : ……………….
ஆண் : கல்யாண மாலை சூடி
இன்பக் கண்ணீரில் ஆடி
மங்கல நாண் பூணுகிறாள்
தங்க முகம் நாணுகிறாள்….
மங்கல நாண் பூணுகிறாள்
தங்க முகம் நாணுகிறாள்….
பெண் : கல்யாண மாலை சூடி
இன்பக் கண்ணீரில் ஆடி
மங்கல நாண் பூணுகிறாள்
தங்க முகம் நாணுகிறாள்….
மங்கல நாண் பூணுகிறாள்
தங்க முகம் நாணுகிறாள்….
ஆண் : கல்யாண மாலை சூடி
இன்பக் கண்ணீரில் ஆடி
ஆண் : கடல் இது நதி அது
அவை இன்னும் கூடாததேன்
பெண் : கனல் இது புனல் அது
இது இன்னும் ஆறாததேன்
ஆண் : இதழ்களின் இன்ப மதுக்கடை
பெண் : இளமையில் இல்லை இனித்தடை
ஆண் : ஒரு நள்ளிரவில் இந்திரவில்
என்னருகில் பெண்ணுருவில்
பெண் : ஆனந்தராகம் பாடும் வேளை..
ஆண் : கல்யாண மாலை சூடி
இன்பக் கண்ணீரில் ஆடி
பெண் : மங்கல நாண் பூணுகிறாள்
தங்க முகம் நாணுகிறாள்….
மங்கல நாண் பூணுகிறாள்
தங்க முகம் நாணுகிறாள்….
பெண் : முதல் இடை கடை என
தமிழ்ச் சங்கம் மூன்றல்லவோ
ஆண் : அடி முதல் முடி வரை
தரும் முத்தம் நூறல்லவோ
பெண் : விரல் நகம் போல மீறும் இடம்
ஆண் : அதில் வரும் பொன்னின் புது நிறம்
பெண் : இரு மைவிழியில் மன்னவனே
தையலிலும் தையல் இவள்
ஆண் : செந்தூர தேகம் ரோஜா மாலை
பெண் : கல்யாண மாலை சூடி
இன்பக் கண்ணீரில் ஆடி
ஆண் : இளங்கலை பயிலணும்
இது கண்ணோ கள் ஓடையோ
பெண் : புது வகை உவமைகள்
அதற்கென்றே என் மேனியோ
ஆண் : பிடிபிடி என்னும் மணிவிழி
பெண் : விடுவிடு என்னும் கனிமொழி
ஆண் : இது நெஞ்சணையா பஞ்சணையா
என்னிடமே வஞ்சனையா
பெண் : ஆரம்ப நாள்தான் பாடம் போதும்..
ஆண் : கல்யாண மாலை சூடி
பெண் : இன்பக் கண்ணீரில் ஆடி
ஆண் : மங்கல நாண் பூணுகிறாள்
பெண் : தங்க முகம் நாணுகிறாள்….
ஆண் : மங்கல நாண் பூணுகிறாள்
பெண் : தங்க முகம் நாணுகிறாள்….
இருவர் : ல லா ல லா லா லல லாலா ல லாலா
லல லாலா ல லாலா லல லாலா ல லாலா