Singers : T. M. Soundararajan and L. R. Anjali

Music by : M. S. Vishwanathan

Male : Kannilae kudiyirundhu
Karunai tharum dheivam ondru
Kuzhandhai endru
Naanaa naanaa dhanakku dhandhan
Gangai nadhi perugi vandhu
Kavidhai tharum vaarthai ondru
Mazhalai endru
Naanaa naanaa dhanakku dhandhan

Male : Kannilae kudiyirundhu
Karunai tharum dheivam ondru
Kuzhandhai endru
Naanaa naanaa dhanakku dhandhan
Gangai nadhi perugi vandhu
Kavidhai tharum vaarthai ondru
Mazhalai endru
Naanaa naanaa dhanakku dhandhan

Male : Neela kadal maanikkangal
Vaira valai pavalamadaa
Nenjai thodum kaattru vandhu
Eduthu kodutha thanga thattu

Male : Neela kadal maanikkangal
Vaira valai pavalamadaa
Nenjai thodum kaattru vandhu
Eduthu kodutha thanga thattu

Male : Pesa varum pachai kili
Pirithu vaithaal paavamadaa
Pillai unnai kuttram sonnaal
Pirappu muzhudhum thunbam kannaa

Male : Kannilae kudiyirundhu
Karunai tharum dheivam ondru
Kuzhandhai endru
Naanaa naanaa dhanakku dhandhan
Gangai nadhi perugi vandhu
Kavidhai tharum vaarthai ondru
Mazhalai endru
Naanaa naanaa dhanakku dhandhan

Male : Sathiyathin gopurathil
Thavazhuvadhae kuzhandhaiyadaa
Thathi thathi odum pillai
Maraithu keduppadhillaiyadaa

Male : Sathiyathin gopurathil
Thavazhuvadhae kuzhandhaiyadaa
Thathi thathi odum pillai
Maraithu keduppadhillaiyadaa

Male : Oor muzhudhum yaesattumae
Unadhu vaarthai vaedhamadaa
Unmai nambum ullam ingae
Unakkum enakkum sondham kannaa

Male : Kannilae kudiyirundhu
Karunai tharum dheivam ondru
Kuzhandhai endru

Female : Naanaa naanaa dhanakku dhandhan
Naanaa naanaa dhanakku dhandhan
Naanaa naanaa dhanakku dhandhan
Naanaa naanaa dhanakku dhandhan

Male : Kannilae kudiyirundhu
Karunai tharum dheivam ondru
Kuzhandhai endru
Both : Naanaa naanaa dhanakku dhandhan
Male : Gangai nadhi perugi vandhu
Kavidhai tharum vaarthai ondru
Mazhalai endru
Both : Naanaa naanaa dhanakku dhandhan
Naanaa naanaa dhanakku dhandhan

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். அஞ்சலி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : கண்ணிலே குடியிருந்து
கருணைத் தரும் தெய்வம் ஒன்று
குழந்தை என்று
னானா னானா தனக்கு தந்தன்
கங்கை நதி பெருகி வந்து
கவிதை தரும் வார்த்தை ஒன்று
மழலை என்று
னானா னானா தனக்கு தந்தன்

ஆண் : கண்ணிலே குடியிருந்து
கருணைத் தரும் தெய்வம் ஒன்று
குழந்தை என்று
னானா னானா தனக்கு தந்தன்
கங்கை நதி பெருகி வந்து
கவிதை தரும் வார்த்தை ஒன்று
மழலை என்று
னானா னானா தனக்கு தந்தன்

ஆண் : நீலக்கடல் மாணிக்கங்கள்
வைரமணி பவளமடா
நெஞ்சை தொடும் காற்று வந்து
எடுத்து கொடுத்த தங்கத் தட்டு

ஆண் : நீலக்கடல் மாணிக்கங்கள்
வைரமணி பவளமடா
நெஞ்சை தொடும் காற்று வந்து
எடுத்து கொடுத்த தங்கத் தட்டு

ஆண் : பேச வரும் பச்சைக்கிளி
பிரித்து வைத்தால் பாவமடா
பிள்ளை உன்னை குற்றம் சொன்னால்
பிறப்பு முழுதும் துன்பம் கண்ணா

ஆண் : கண்ணிலே குடியிருந்து
கருணைத் தரும் தெய்வம் ஒன்று
குழந்தை என்று
னானா னானா தனக்கு தந்தன்
கங்கை நதி பெருகி வந்து
கவிதை தரும் வார்த்தை ஒன்று
மழலை என்று
னானா னானா தனக்கு தந்தன்

ஆண் : சத்தியத்தின் கோபுரத்தில்
தவழுவதே குழந்தையடா
தத்தி தத்தி ஓடும் பிள்ளை
மறைத்து கெடுப்பதில்லையடா

ஆண் : சத்தியத்தின் கோபுரத்தில்
தவழுவதே குழந்தையடா
தத்தி தத்தி ஓடும் பிள்ளை
மறைத்து கெடுப்பதில்லையடா

ஆண் : ஊர் முழுதும் ஏசட்டுமே
உனது வார்த்தை வேதமடா
உண்மை நம்பும் உள்ளம் இங்கே
உனக்கும் எனக்கும் சொந்தம் கண்ணா

ஆண் : கண்ணிலே குடியிருந்து
கருணைத் தரும் தெய்வம் ஒன்று
குழந்தை என்று

பெண் : னானா னானா தனக்கு தந்தன்
னானா னானா தனக்கு தந்தன்
னானா னானா தனக்கு தந்தன்
னானா னானா தனக்கு தந்தன்

ஆண் : கண்ணிலே குடியிருந்து
கருணைத் தரும் தெய்வம் ஒன்று
குழந்தை என்று
இருவர் : னானா னானா தனக்கு தந்தன்
ஆண் : கங்கை நதி பெருகி வந்து
கவிதை தரும் வார்த்தை ஒன்று
மழலை என்று
இருவர் : னானா னானா தனக்கு தந்தன்
னானா னானா தனக்கு தந்தன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here