Kanaka Sabai Lyrics
Singer : Gopala Krishnan
Music by : Ilayaraja
Kanaga sabai thiru nadanam
Kandu kazhiththaal aanantham adainthaen
Kanaga sabai thiru nadanam
Kandu kazhiththaal aanantham adainthaen
Kanaga sabai thiru nadanam
Kandu kazhiththaal aanantham adainthaen
Nandhi pendi siva rangal kondaada
Naaratha thunburum sangeetham paada
Kanaga sabaapathi naattinam aada
Gopaala kirushnan thaalam poda
………………..
Kanaga sabai thiru nadanam
Kandu kazhiththaal aanantham adainthaen
பாடகர் : கோபால கிருஷ்ணன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கனக சபை திரு நடனம்
கண்டு கழித்தால் ஆனந்தம் அடைந்தேன்
கனக சபை திரு நடனம்
கண்டு கழித்தால் ஆனந்தம் அடைந்தேன்
ஆண் : கனக சபை திரு நடனம்
கண்டு கழித்தால் ஆனந்தம் அடைந்தேன்
ஆண் : நந்தி பெண்டி சிவ ரணங்கள் கொண்டாட
நாரத துன்புறும் சங்கீதம் பாட
ஆண் : கனக சபாபதி நாட்டினம் ஆட
கோபால கிருஷ்ணன் தாளம் போட
ஆண் : ...........................
ஆண் : கனக சபை திரு நடனம்
கண்டு கழித்தால் ஆனந்தம் அடைந்தேனே.....