Pogum Thisai Maranthu Lyrics
Singer : Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Pogum thisai maranthu pochchu
Ingae poiyae vedhamennu aachchu
Yappaa iravukku pagal vesham poochchu
Ada nesamo niravaanam aachchu adadadadaa
Pogum thisai maranthu pochchu
Ingae poiyae vedhamennu aachchu
Kazhuththu vazhikkum oru baaram
Innum kadakka venum pala thooram hmm
Kaalgal nadanthu thadumaarum
Ini kangal sivanthu niram maarum
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : போகும் திசை மறந்து போச்சு
இங்கே பொய்யே வேதமென்னு ஆச்சு
ஆண் : யப்பா இரவுக்கு பகல் வேஷம் பூச்சு
அட நெசமோ நிர்வாணம் ஆச்சு அடடடடா
ஆண் : போகும் திசை மறந்து போச்சு
இங்கே பொய்யே வேதமென்னு ஆச்சு
ஆண் : கழுத்து வழிக்கும் ஒரு பாரம்
இன்னும் கடக்க வேணும் பல தூரம் ஹ்ம்ம்
ஆண் : கால்கள் நடந்து தடுமாறும்....
இனி கண்கள் சிவந்து நிறம் மாறும்......