Singers :  S. C. Krishnan, Chorus and A. G. Rathnamala

Music by : K. V. Mahadevan

Male Chorus : Kandhaa varam thandhaaluvaai
Thiruchendhooril vaazhvonae vandhaaluvaai
Saami kandhaa varam thandhaaluvaai
Thiruchendhooril vaazhvonae vandhaaluvaai
Vandhaarai vaazha vaikkum
Thaai thandhai nee oo… oo… oo…
Engal kandhaa sugandhaa
Endraadi paadavae

Male Chorus : Kandhaa varam thandhaaluvaai
Thiruchendhooril vaazhvonae vandhaaluvaai
Saami kandhaa varam thandhaaluvaai
Thiruchendhooril vaazhvonae vandhaaluvaai

Female Chorus : Andha migundhidum
Sandhadhamum pugazh engal dhevi
Sondhamum bandhamum thandhida ingae
Vandhaal maevi

Male : Aamaam

Female Chorus : Andha migundhidum
Sandhadhamum pugazh engal dhevi
Sondhamum bandhamum thandhida ingae
Vandhaal maevi

Male : Thaayae…

Female Chorus : Sindhanai seiyum
Saeigalai kaathidu
Indha naalil
Undhanai paadida nalladhu thandhidu
Engal vaazhvil

Male : Dhevi…

Female Chorus : Sindhanai seiyum
Saeigalai kaathidu
Indha naalil
Undhanai paadida nalladhu thandhidu
Engal vaazhvil

Male : Aamaam

Male Chorus : Ambaal ambaal endru sonnaalae
Seidha vinai engo pogum
Adhukku munnaalae
Aehae… aehae… aehae…

Female Chorus : Ambaal ambaal endru sonnaalae
Seidha vinai engo pogum
Adhukku munnaalae
Angum ingum engum ulagam
Vaazhvadhunnaalae
Nalam thangum varangal indrae arul
Aayirang kannaalae…

Male : Aamaa

Female Chorus : Angum ingum engum ulagam
Vaazhvadhunnaalae
Nalam thangum varangal indrae arul
Aayirang kannaalae…

Male : Thaayae…

All : Ambaal ambaal endru sonnaalae
Seidha vinai engo pogum
Adhukku munnaalae

All : Kandhaa varam thandhaaluvaai
Thiruchendhooril vaazhvonae vandhaaluvaai

Male : Dhevi…

All : Kandhaa varam thandhaaluvaai
Thiruchendhooril vaazhvonae vandhaaluvaai

Chorus : Thigadhat thaam
Thakathaam tharikidathaam
Thaiyat thaiyat thom thai

Male : O… oo… oo… oo …oo…oo…oo…oo…oo…… haei…
Thanni kodam thookkikkittu
Thangamae nee engae porae

Male Chorus : Aahaa enga pora enga pora

Female Chorus : Thennan thoppu kullirukkum
Mannanai naan paakka poren
Paakka poren paakka poren

Male Chorus : Aa… koodai melae
Koodai vaichu
Kumari ponnae engae pora
Engae pora enga pora

Female Chorus : Kodikkaalu oratthukku
Kusu kusunnu pesa poren
Pesa poren pesa poren

Male Chorus : Aaha pottu vaichu poo mudinchu
Poovaiyae nee enga pora
Enga pora enga pora

Female Chorus : Katta pogum aasai machaan
Kaattiruppaan kaana poren
Kaana poren kaana poren

All : Thandhaana thana thana thandhinnaa
Thanadhana thaanaa thandhaanaa
Thandhaana thana thana thandhinnaa
Thanadhana thaanaa thandhaanaa

Female Chorus : Yaethangatti thanni yerachu
Yaerai pootti vayal uzhudhu
Yaethangatti thanni yerachu
Yaerai pootti vayal uzhudhu
Paadu pattu payuru senjaa
Paalum sorum poduvomae

Male Chorus : Thandhaana thana thana thandhinnaa
Thandhana thaanaa thandhaanaa
Aathangarai orathilae
Paatthi katti naatthu nattu
Aathangarai orathilae
Paatthi katti naatthu nattu
Kalai edukkum kaigalukku
Valaiyal senju poduvomae

Female Chorus : Thandhaana thana thana thandhinnaa
Thandhana thaanaa thandhaanaa

All : Mazhai pozhinju payir vilainju
Manasau pola naamirukka
Mazhai pozhinju payir vilainju
Manasau pola naamirukka
Thai porandhaa vazhi pirakkum
Kai niraiya panamirukkum
Thai porandhaa vazhi pirakkum
Kai niraiya panamirukkum

All : Thandhaana thana thana thandhinnaa
Thandhana thaanaa thandhaanaa
Male : Podu
All : Thandhaana thana thana thandhinnaa
Thandhana thaanaa thandhaanaa
Male : Podu
All : Thandhaana thana thana thandhinnaa
Thandhana thaanaa thandhaanaa
Male : Podu hoi

Male : { Oo…ooo….oo…oo….oo….oo…. } (Overlap )

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் குழு மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் குழு : கந்தா வரம் தந்தாளுவாய்
திருச்செந்தூரில் வாழ்வோனே
வந்தாளுவாய் சாமி
கந்தா வரம் தந்தாளுவாய்
திருச்செந்தூரில் வாழ்வோனே
வந்தாளுவாய்
வந்தாரை வாழ வைக்கும்
தாய் தந்தை நீ ஓ……ஓ……ஓ…..
எங்கள் கந்தா சுகந்தா
என்றாடிப் பாடவே

ஆண் குழு : கந்தா வரம் தந்தாளுவாய்
திருச்செந்தூரில் வாழ்வோனே வந்தாளுவாய்
சாமி கந்தா வரம் தந்தாளுவாய்
திருச்செந்தூரில் வாழ்வோனே வந்தாளுவாய்

பெண் குழு : அந்த மிகுந்திடும்
சந்ததமும் புகழ் எங்கள் தேவி
சொந்தமும் பந்தமும் தந்திட இங்கே
வந்தாள் மேவி

ஆண் : ஆமாம்

பெண் குழு : அந்த மிகுந்திடும்
சந்ததமும் புகழ் எங்கள் தேவி
சொந்தமும் பந்தமும் தந்திட இங்கே
வந்தாள் மேவி

ஆண் : தாயே…

பெண் குழு : சிந்தனை செய்யும்
சேய்களை காத்திடு
இந்த நாளில்
உந்தனைப் பாடிட நல்லது தந்திடு
எங்கள் வாழ்வில்

ஆண் : தேவி…

பெண் குழு : சிந்தனை செய்யும்
சேய்களை காத்திடு
இந்த நாளில்
உந்தனைப் பாடிட நல்லது தந்திடு
எங்கள் வாழ்வில்

ஆண் : ஆமாம்

ஆண் குழு : அம்பாள் அம்பாள் என்று சொன்னாலே
செய்த வினை எங்கோ போகும்
அதுக்கு முன்னாலே
எஹே… எஹே… எஹே…

பெண் குழு : அம்பாள் அம்பாள் என்று சொன்னாலே
செய்த வினை எங்கோ போகும்
அதுக்கு முன்னாலே
அங்கும் இங்கும் எங்கும் உலகம்
வாழ்வதுன்னாலே
நலம் தங்கும் வரங்கள் இன்றே அருள்
ஆயிரங் கண்ணாளே…

ஆண் : ஆமா

பெண் குழு : அங்கும் இங்கும் எங்கும் உலகம்
வாழ்வதுன்னாலே
நலம் தங்கும் வரங்கள் இன்றே அருள்
ஆயிரங் கண்ணாளே…

ஆண் : தாயே…

அனைவரும் : அம்பாள் அம்பாள் என்று சொன்னாலே
செய்த வினை எங்கோ போகும்
அதுக்கு முன்னாலே

அனைவரும் : கந்தா வரம் தந்தாளுவாய்
திருச்செந்தூரில் வாழ்வோனே வந்தாளுவாய்

ஆண் : தேவி…

அனைவரும் : கந்தா வரம் தந்தாளுவாய்
திருச்செந்தூரில் வாழ்வோனே வந்தாளுவாய்

குழு : திகதத் தாம்
தகதாம் தரிகிடதாம்
தையத் தையத் தோம் தை

ஆண் : ஓ… ஓ… ஓ… ஓ… ஹேய்…
தண்ணிக் கொடம் தூக்கிக்கிட்டு
தங்கமே நீ எங்கே போறே

ஆண் குழு : ஆஹா எங்கே போறே எங்கே போறே

பெண் குழு : தென்னந் தோப்புக் குள்ளிருக்கும்
மன்னனை நான் பாக்கப் போறேன்
பாக்கப் போறேன் பாக்கப் போறேன்

ஆண் குழு : ஆ…….கூடை மேலே
கூடை வைச்சு
குமரிப் பொண்ணே எங்கே போறே
எங்கே போறே எங்கே போறே

பெண் குழு : கொடிக்காலு ஓரத்துக்கு
குசு குசுன்னு பேசப் போறேன்
பேசப் போறேன் பேசப் போறேன்

ஆண் குழு : ஆ பொட்டு வைச்சு பூ முடிச்சு
பூவையே நீ எங்கே போறே
எங்கே போறே எங்கே போறே

பெண் குழு : கட்டப் போகும் ஆசை மச்சான்
காத்திருப்பான் காணப் போறேன்
காணப் போறேன் காணப் போறேன்

அனைவரும் : தந்தானத் தன தன தந்தின்னா
தந்தனத் தானா தந்தானா
தந்தானத் தன தான தந்தின்னா
தந்தனத் தானா தந்தானா

பெண் குழு : ஏத்தங்கட்டி தண்ணி யெறைச்சு
ஏரைப் பூட்டி வயல் உழுது
ஏத்தங்கட்டி தண்ணி யெறைச்சு
ஏரைப் பூட்டி வயல் உழுது
பாடு பட்டுப் பயிரு செஞ்சா
பாலும் சோறும் போடுவோமே

ஆண் குழு : தந்தானத் தன தன தந்தின்னா
தந்தனத் தானா தந்தானா
ஆத்தங்கரை ஓரத்திலே
பாத்தி கட்டி நாத்து நட்டு
ஆத்தங்கரை ஓரத்திலே
பாத்தி கட்டி நாத்து நட்டு
களை எடுக்கும் கைகளுக்கு
வளையல் செஞ்சு போடுவோமே

பெண் குழு : தந்தானத் தன தன தந்தின்னா
தந்தனத் தானா தந்தானா

அனைவரும் : மழை பொழிஞ்சு பயிர் விளைஞ்சு
மனசு போல நாமிருக்க
மழை பொழிஞ்சு பயிர் விளைஞ்சு
மனசு போல நாமிருக்க
தை பொறந்தா வழி பிறக்கும்
கை நிறைய பணமிருக்கும்
தை பொறந்தா வழி பிறக்கும்
கை நிறைய பணமிருக்கும்

அனைவரும் : தந்தானத் தன தன தந்தின்னா
தந்தனத் தானா தந்தானா
ஆண் : போடு
அனைவரும் : தந்தானத் தன தன தந்தின்னா
தந்தனத் தானா தந்தானா
ஆண் : போடு
அனைவரும் : தந்தானத் தன தன தந்தின்னா
தந்தனத் தானா தந்தானா
ஆண் : போடு ஹோய்

ஆண் : ஓஒ…..ஓஓ……ஓ…..ஓஒ….ஓ….ஓ….ஓஒ…..ஓஒ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here