Singer : Ajeesh
Music by : Nivas K. Prasanna
Male Part
Kangalai… oru kaatchithaan
Vidai povathum yeno
Paadalil ….ivan paadalil
Muthal vaarthaiyum neeyo
Male Part
Naan yaaro …neethaan
Nee yaaro …naanthaan
Thunaiyaai vaa vaa
Male Part
Nee thoorathil
Manamthaan baarathil
Kann oorathil
Varuvaai nerathil
பாடகர் : அஜீஷ்
இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா
ஆண் : கண்களை... ஒரு காட்சி தான்
விடை போவதும் ஏனோ
பாடலில்... இவன் பாடலில்
முதல் வார்த்தையும் நீயோ
ஆண் : நான் யாரோ..நீ தான்
நீ யாரோ... நான் தான்
துணையாய் வா வா
ஆண் : நீ தூரத்தில்
மனம் பாரத்தில்
கண் ஓரத்தில்
வருவாய் நேரத்தில்........
Advertisement