Singer : Sathya Prakash

Music by : Nivas K. Prasanna

Male : Yaar ezhudhiyadho
Ennakena or kavithaiyinai
Naan arimugama
Maraimugama agampuramaa
Vizhiyaal oru velviya
Vidaiya ithu kelviya
Ulagai maranthae
Paranthen.. paranthen..

Male : Yaar ezhudhiyadho
Ennakena or kavithaiyinai
Naan arimugama
Maraimugama agampuramaa
Vizhiyaal oru velviya
Vidaiya ithu kelviya
Ulagai maranthae
Paranthen.. paranthen..

Male : Nizhalil irunthen
Nilavil nanaithen
Ethaiyo izhanthen
Ethaiyo adainthen..hey hey eyyy

Male : Oor panithuliyum
Mazhai thuliyum kalanthathupol
En iruvizhiyil iruvizhiyai
Inaithathu yaar

Male : Arugae oru vaanavil
Athuvae oru mogamul
Muthalaa mudivaa
Vidivaa…. aaaa….vidivaa…aaaa….
Vidivaa…aa….aa…..aaa… vidivaa…aa….

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா

ஆண் : யார் எழுதியதோ
எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா
மறைமுகமா அகம் புறமா

ஆண் : விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே
பறந்தேன் .. பறந்தேன் ..

ஆண் : யார் எழுதியதோ
எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா
மறைமுகமா அகம் புறமா

ஆண் : விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே
பறந்தேன் .. பறந்தேன் ..

ஆண் : நிழலில் இருந்தேன்
நிலவில் நனைந்தேன்
எதையோ இழந்தேன்
எதையோ அடைந்தேன்

ஆண் : ஓர் பனித்துளியும்
மழைத்துளியும் கலந்தது போல்
என் இருவிழியில் இருவிழியை
இணைத்தது யார்

ஆண் : அருகே ஒரு வானவில்
நடுவே ஒரு மோகமுள்
முதலா முடிவா
விடிவா …ஆஆ…..விடிவா …ஆஆ…..
விடிவா…ஆஅ…..ஆஅ….ஆஅ…
விடிவா ..ஆஆ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here