Singer : Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Kanmani un thirumanam oru inba thearthaladi
Kanmani un thirumanam oru inba thearthaladi
Un veatpaalarai nee thaernthedadi
Yaarukku nee vazhangum vote urimai
Adi avanaa ivanaa sol un urimai
Kanmani un thirumanam oru inba thearthaladi
Oru inba thearthaladi un anbai thaernthedadi
Antha murai maappillai kaaththirukka
Avan santhega paarvai paarththirukka
Antha murai maappillai kaaththirukka
Avan santhega paarvai paarththirukka
Maalayittu enna sodhanaithaan
Maalayittu enna sodhanaithaan
Antha manavaalan uravu vedhanaithaan
Antha manavaalan uravu vedhanaithaan
Kanmani un thirumanam oru inba thearthaladi
Oru inba thearthaladi un anbai thaernthedadi
Unnai inai saeraththaan orr manathu
Thaan santhiththa naalaai yaengiyathu
Unnai inai saeraththaan orr manathu
Thaan santhiththa naalaai yaengiyathu
Nee virumbum vannam antha manam
Nee virumbum vannam antha manam
Oru pizhaiyindri pazhagum anbu manam
Oru pizhaiyindri pazhagum anbu manam
Idhu vilaiyattalla vaazhkkaiyadi
Iru ullangal kaanum saerkkaiyadi
Vaakkalikkum munbu sinthanai sei
Pin varugindra vilaivai ninaivil vai
Pin varugindra vilaivai ninaivil vai
Kanmani un thirumanam oru inba thearthaladi
Un veatpaalarai nee thaernthedadi
Yaarukku nee vazhangum vote urimai
Adi avanaa ivanaa sol un urimai
Kanmani un thirumanam oru inba thearthaladi
Oru inba thearthaladi un anbai thaernthedadi
பாடகி : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான்
பாடலாசிரியர் : வாலி
பெண் : கண்மணி உன் திருமணம் ஒரு இன்ப தேர்தலடி
கண்மணி உன் திருமணம் ஒரு இன்ப தேர்தலடி
உன் வேட்பாளரை நீ தேர்ந்தெடடி
யாருக்கு நீ வழங்கும் ஓட்டுரிமை
அடி அவனா இவனா சொல் உன் உரிமை
பெண் : கண்மணி உன் திருமணம் ஒரு இன்ப தேர்தலடி
ஒரு இன்ப தேர்தலடி உன் அன்பை தேர்ந்தெடடி.....
பெண் : அந்த முறை மாப்பிள்ளை காத்திருக்க
அவன் சந்தேக பார்வை பார்த்திருக்க
அந்த முறை மாப்பிள்ளை காத்திருக்க
அவன் சந்தேக பார்வை பார்த்திருக்க
பெண் : மாலையிட்டு என்ன சோதனைதான்
மாலையிட்டு என்ன சோதனைதான்
அந்த மணவாளன் உறவு வேதனைதான்...
அந்த மணவாளன் உறவு வேதனைதான்...
பெண் : கண்மணி உன் திருமணம் ஒரு இன்ப தேர்தலடி
ஒரு இன்ப தேர்தலடி உன் அன்பை தேர்ந்தெடடி.....
பெண் : உன்னை இணை சேரத்தான் ஓர் மனது
தான் சந்தித்த நாளாய் ஏங்கியது
உன்னை இணை சேரத்தான் ஓர் மனது
தான் சந்தித்த நாளாய் ஏங்கியது
பெண் : நீ விரும்பும் வண்ணம் அந்த மனம்
நீ விரும்பும் வண்ணம் அந்த மனம்
ஒரு பிழையின்றி பழகும் அன்பு மனம்....
ஒரு பிழையின்றி பழகும் அன்பு மனம்....
பெண் : இது விளையாட்டல்ல வாழ்க்கையடி
இரு உள்ளங்கள் காணும் சேர்க்கையடி
வாக்களிக்கும் முன்பு சிந்தனை செய்
பின் வருகின்ற விளைவை நினைவினில் வை