Kanmaniye Innamuthe Song Lyrics is the track from Avan Amaran Tamil Film – 1958, Starring K. R. Ramasamy and Rajasulochana. This song was sung by Jikki and the music was composed by T. M. Ibrahim. Lyrics works are penned by Ku. Ma. Balasubramaniyam.
Singer : C. S. Jayaraman
Music by : T. M. Ibrahim
Lyrics by : Ku. Ma. Balasubramaniyam
Kannmaniyae innamuthae
Karkandu paagae kann valaraai
Kannmaniyae innamuthae
Karkandu paagae kann valaraai
Kannmaniyae…..
Senganiyae un kanvil
Thevamaathaa thondruvaal
Senganiyae un kanvil
Thevamaathaa thondruvaal
Kannmaniyae…..
Kankalennum odaiyilae
Kanavaaga mary neenthuvaal
Kankalennum odaiyilae
Kanavaaga mary neenthuvaal
Thunbamellaam neengidave
Anbennum vedham oodhuvaal
Thunbamellaam neengidave
Anbennum vedham oodhuvaal
Kannmaniyae innamuthae
Karkandu paagae kann valaraai
Kannmaniyae…..
பாடகி : ஜிக்கி
இசையமைப்பாளர் : டி. எம். இப்ராகிம்
பாடலாசிரியர் : கு. ம. பாலசுப்ரமணியம்
பெண் : கண்மணியே இன்னமுதே
கற்கண்டு பாகே கண் வளராய்
கண்மணியே இன்னமுதே
கற்கண்டு பாகே கண் வளராய்
பெண் : கண்மணியே
பெண் : செங்கனியே உன் கனவில்
தேவமாதா தோன்றுவாள்
செங்கனியே உன் கனவில்
தேவமாதா தோன்றுவாள்
பெண் : மங்களமே பொங்கிடவே
மௌன சங்கீதம் பாடுவாள்
மங்களமே பொங்கிடவே
மௌன சங்கீதம் பாடுவாள்
பெண் : கண்மணியே.....
பெண் : கண்களென்னும் ஓடையிலே
கனவாக மேரி நீந்துவாள்
கண்களென்னும் ஓடையிலே
கனவாக மேரி நீந்துவாள்
பெண் : துன்பமெல்லாம் நீங்கிடவே
அன்பென்னும் வேதம் ஓதுவாள்
துன்பமெல்லாம் நீங்கிடவே
அன்பென்னும் வேதம் ஓதுவாள்
பெண் : கண்மணியே இன்னமுதே
கற்கண்டு பாகே கண் வளராய்
பெண் : கண்மணியே.....