Kanneer Sinthaathe Song Lyrics is the track from Avan Amaran Tamil Film – 1958, Starring K. R. Ramasamy and Rajasulochana. This song was sung by Jikki and the music was composed by T. M. Ibrahim. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : Jikki
Music by : T. M. Ibrahim
Lyrics by : A. Maruthakasi
Kanneer sinthaathae kavalai
Kollaathae
Kann polae naan unnai ennaalum
Kaappaen
Kanneer sinthaathae
Thunbath theeyil vaadi soga geetham paadi
Kanneer sinthaathae kavalai
Kollaathae
Kann polae naan unnai ennaalum
Kaappaen
Kanneer sinthaathae…..
Vaazhkkaiyenum kodum
Paalaithanai
Maattriduven malar solaiyai pol
Vaazhkkaiyenum kodum
Paalaithanai
Maattriduven malar solaiyai pol
Thendral veesidum mei inbam
Undaagum
Kanneer sinthaathae kavalai kollaathae….
Kanneer sinthaathae…..
Maari maariyae pagal iravathu pol
Vanthidumae inba thunbamingae
Maari maariyae pagal iravathu pol
Vanthidumae inba thunbamingae
Theerum thunbame un vazhvil
Ennaalae
Kanneer sinthaathae kavalai kollaathae….
Kanneer sinthaathae kavalai kollaathae….
Kann polae naan unnai ennaalum kappen
Kanneer sinthaathae…..
பாடகி : ஜிக்கி
இசையமைப்பாளர் : டி. எம். இப்ராகிம்
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : கண்ணீர் சிந்தாதே கவலை
கொள்ளாதே
கண் போலே நான் உன்னை எந்நாளும்
காப்பேன்
பெண் : கண்ணீர் சிந்தாதே
துன்பத் தீயில் வாடி சோக கீதம் பாடி
பெண் : கண்ணீர் சிந்தாதே கவலை
கொள்ளாதே
கண் போலே நான் உன்னை எந்நாளும்
காப்பேன்
பெண் : கண்ணீர் சிந்தாதே ......
பெண் : வாழ்க்கையெனும் கொடும்
பாலைதனை
மாற்றிடுவேன் மலர்ச் சோலையைப் போல்
வாழ்க்கையெனும் கொடும் பாலைதனை
மாற்றிடுவேன் மலர்ச் சோலையைப் போல்
பெண் : தென்றல் வீசிடும் மெய் இன்பம்
உண்டாகும்
கண்ணீர் சிந்தாதே கவலை கொள்ளாதே....
பெண் : கண்ணீர் சிந்தாதே ......
பெண் : மாறி மாறியே பகல் இரவது போல்
வந்திடுமே இன்ப துன்பமிங்கே
மாறி மாறியே பகல் இரவது போல்
வந்திடுமே இன்ப துன்பமிங்கே
பெண் : தீரும் துன்பமே உன் வாழ்வில்
என்னாலே
கண்ணீர் சிந்தாதே கவலை கொள்ளாதே....
பெண் : கண்ணீர் சிந்தாதே கவலை
கொள்ளாதே
கண் போலே நான் உன்னை எந்நாளும்
காப்பேன்
பெண் : கண்ணீர் சிந்தாதே...........