Kanmaniye Kadhal Enbadhu Lyrics
Singers : S.P. Balasubrahmaniyam and S.Janaki
Music by : Ilayaraja
Kanmaniyae kaadhal
Enbadhu karpanaiyo
Kaaviyamo kan varaindha oviyamo
Ethanai ethanai inbangal nenjinil
Pongudhamma palsuvaiyum solludhamma
Aaaa aaa aa
Kanmaniyae kaadhal
Enbadhu karpanaiyo
Kaaviyamo kan varaindha oviyamo
Ethanai ethanai inbangal nenjinil
Pongudhamma palsuvaiyum solludhamma
Laa laa laa laa laa laa laa
Melam muzhangida thoranam aadida
Kaalamum vandhadhamma neramum vandhadhamma
Paarvaiyin jaadaiyil thondridum aasaiyil
Paadidum ennangalae indha paavaiyin ullathilae
Poovidhazh thaen kulunga sindhum punnagai naan mayanga
Aayiram kaalamum naan undhan maarbinil
Saaindhirupen vaazhndhirupen
Kanmaniyae kaadhal
Enbadhu karpanaiyo
Kaaviyamo kan varaindha oviyamo
Ethanai ethanai inbangal nenjinil
Pongudhamma palsuvaiyum solludhamma
……………………………….
Paalum kasandhadhu panjanai nondhadhu
Kaaranam neeyarivaai thevaiyai naanariven
Naaloru vegamum mogamum dhaabamum
Vaalibam thandha sugam ilam vayadhinil vandha sugam
Tholgalil nee anaika vanna thaamarai naan sirika
Aayiram kaalamum naan undhan maarbinil
Thoranamaai aadiduven
Kanmaniyae kaadhal
Enbadhu karpanaiyo
Kaaviyamo kan varaindha oviyamo
Ethanai ethanai inbangal nenjinil
Pongudhamma palsuvaiyum solludhamma
Kanmaniyae kaadhal
Enbadhu karpanaiyo
Kaaviyamo kan varaindha oviyamo
பாடகி : எஸ்.ஜானகி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : கண்மணியே
காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த
ஓவியமோ
பெண் : எத்தனை
எத்தனை இன்பங்கள்
நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும் சொல்லுதம்மா
குழு : .....................
ஆண் : கண்மணியே
காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த
ஓவியமோ
ஆண் : எத்தனை
எத்தனை இன்பங்கள்
நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும் சொல்லுதம்மா
பெண் : .............................
ஆண் : மேளம் முழங்கிட
தோரணம் ஆடிட காலமும்
வந்ததம்மா நேரமும்
வந்ததம்மா
பெண் : பார்வையின்
ஜாடையில் தோன்றிடும்
ஆசையில் பாடிடும்
எண்ணங்களே இந்தப்
பாவையின் உள்ளத்திலே
ஆண் : பூவிதழ் தேன்
குலுங்க சிந்தும்
புன்னகை நான்
மயங்க
பெண் : ஆயிரம் காலமும்
நான் உந்தன் மார்பினில்
சாய்ந்திருப்பேன்
வாழ்ந்திருப்பேன்
ஆண் : கண்மணியே
காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த
ஓவியமோ
பெண் : எத்தனை
எத்தனை இன்பங்கள்
நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும் சொல்லுதம்மா
பெண் : ............................
பெண் : பாலும் கசந்தது
பஞ்சணை நொந்தது
காரணம் நீயறிவாய்
தேவையை நானறிவேன்
ஆண் : நாளொரு வேகமும்
மோகமும் தாபமும் வாலிபம்
தந்த சுகம் இளம் வயதினில்
வந்த சுகம்
பெண் : தோள்களில்
நீயணைக்க வண்ணத்
தாமரை நான் சிரிக்க
ஆண் : ஆயிரம் காலமும்
நான் உந்தன் மார்பினில்
தோரணமாய் ஆடிடுவேன்
பெண் : கண்மணியே
காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த
ஓவியமோ
ஆண் : எத்தனை
எத்தனை இன்பங்கள்
நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும் சொல்லுதம்மா
பெண் : கண்மணியே
காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த
ஓவியமோ