Singer : Arunraja Kamaraj

Music by : Ganesan Sekar

Male : Unnoda vaarthaigal ovvondrai korthidum
Bakkiyam vendumae enakku…enakku
Anbae un mel piththanaaguren
Ennoda vaazhkaiyil ovvoru naalumae
Unnoda vaarthaiyil irukku…irukku
Anbae unnal budhanaaguren

Male : Pollathadi pollathadi
Chinna chinna punnagai
Ullam kandapadi thulluthadi
Nee konji konji paarkkaiyil

Male : Kandupidi kandupidi
Mudhalae mudivae neeyendru
Kollathadi kollathadi
Paavam podiyan naan

Male : Kaarguzhal aruviyil nanainthidum varam
Kaadhalil kavalaigal karainthidum dhinam
Thedudhae kavithaigal avalithazh manam
Theerudhae thamizhinil azhagiyal padham

Male : Anbae andrae angae
Ennai kollai kondu poonaayo nee
Kannai moodi unnai kandaal
Munnae vandhu nindrathanadi
Kanmaniyae…

Male : Kanmaniye…

Male : Kanmaniyae…

Male : Kanmaniyae…

Male : Ival idhazh idham ena
Ilakkiyam paadiyatho
Aval mudhal naduvinil
Anigalan aagiyadho

Male : Kaadhal mazhaiyil inaiyum idhayam
Ilagum panikkool aagiyadho
Naalum unaiyae suzhalum nilavaai manadhum
Thunaikkol aagiyadho

Male : Hey pennae naanum unnai kanda podhilae
Vaanoorthiyaaga maari naanum vinnilae
Un sindhanaiyai yendhi kondu nenjilae
Nee thandha paarvai ondrai pothi vaithen ennilae

Male : Unmana ottathai pandhayam vaikkira
Thandhirakaariyum needhano
Minsara vegathil pensaaram paichiya
Mandhira paarvaiyum needhano

Male : Agam adhil dhinam ival
Thirai kadal aanaalo
Mugam malar kanam adhil
Thiraviya theanaalo

Male : Agam adhil dhinam ival
Thirai kadal aanaalo
Mugam malar kanam adhil
Thiraviya theanaalo
Poonthalirae…

Male : Kaarguzhal aruviyil nanainthidum varam
Kaadhalil kavalaigal karainthidum dhinam
Thedudhae kavithaigal avalithazh manam
Theerudhae thamizhinil azhagiyal padham

Male : Anbae andrae angae
Ennai kollai kondu poonaayo nee
Kannai moodi unnai kandaal
Munnae vandhu nindrathanadi
Kanmaniyae…

Male : Kanmaniye…

Male : Kanmaniyae…

Male : Kanmaniyae…

பாடகர் : அருண்ராஜா காமராஜ்

இசையமைப்பாளர் : கணேசன் சேகர்

ஆண் : உன்னோட வார்த்தைகள்
ஒவ்வொன்றை கோர்த்திடும்
பாக்கியம் வேண்டுமே எனக்கு…….எனக்கு
அன்பே உன் மேல் பித்தனாகுறேன்
என்னோட வாழ்க்கையில் ஒவ்வொரு நாளுமே
உன்னோடு வார்த்தையில் இருக்கு……..இருக்கு
அன்பே உன்னால் புத்தனாகுறேன்

ஆண் : பொல்லாதடி பொல்லாதடி
சின்ன சின்ன புன்னகை
உள்ளம் கண்டபடி துள்ளுதடி
நீ கொஞ்சி கொஞ்சி பார்க்கையில்

ஆண் : கண்டுபிடி கண்டிபிடி
முதலே முடிவே நீயென்று
கொல்லாதடி கொல்லாதடி
பாவம் பொடியன் நான்

ஆண் : கார்குழல் அருவியில் நனைந்திடும் வரம்
காதலில் கவலைகள் கரைந்திடும் தினம்
தேடுதே கவிதைகள் அவளிதல் மனம்
தீருதே தமிழினில் அழகியல் பதம்

ஆண் : அன்பே அன்றே அங்கே
என்னை கொல்லை கொண்டு போனாயோ நீ
கண்ணை மூடி உன்னை கண்டால்
முன்னே வந்து நின்றதானடி
கண்மணியே….

ஆண் : கண்மணியே….

ஆண் : கண்மணியே….

ஆண் : கண்மணியே….

ஆண் : இவள் இதழ் இதம் என
இலக்கியம் பாடியதோ
அவள் முதல் நடுவினில்
அணிகலன் ஆகியதோ

ஆண் : காதல் மழையில் இணையும் இதயம்
இளகும் பணிக்கூல் ஆகியதோ
நாளும் உனையே சுழலும் நிலவாய் மனதும்
துணைக்கோள் ஆகிதோ

ஆண் : ஹே பெண்ணே நானும் உன்னை கண்ட போதிலே
வானூர்தியாக மாறி நானும் விண்ணிலே
உன் சிந்தனையை ஏந்தி கொண்டு நெஞ்சிலே
நீ தந்த பார்வை ஒன்றை பொத்தி வைத்தேன் என்னிலே

ஆண் : உன் மன ஓட்டத்தை பந்தயம் வைக்கிற
தந்திரகாரியும் நீதானோ
மின்சார வேகத்தில் பெண்சாரம் பாய்ச்சிய
மந்திர பார்வையும் நீதானோ

ஆண் : அகம் அதில் தினம் இவள்
திரை கடல் ஆனாளோ
முகம் மலர் கணம் அதில்
திரவிய தேனாளோ

ஆண் : அகம் அதில் தினம் இவள்
திரை கடல் ஆனாளோ
முகம் மலர் கணம் அதில்
திரவிய தேனாளோ
பூந்தளிரே…..

ஆண் : கார்குழல் அருவியில் நனைத்திடும் வரம்
காதலில் கவலைகள் கரைந்திடும் தினம்
தேடுதே கவிதைகள் அவளிதழ் மனம்
தீருதே தமிழினில் அழகியல் பதம்

ஆண் : அன்பே அன்றே அங்கே
என்னை கொல்லை கொண்டு போனாயோ நீ
கண்ணை மூடி உன்னை கண்டால்
முன்னே வந்து நின்றதானடி
கண்மணியே….

ஆண் : கண்மணியே….

ஆண் : கண்மணியே….

ஆண் : கண்மணியே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here