Kann Padaithan Unnai Song Lyrics is a track from Andru Kanda Mugam Tamil Film– 1968, Starring Ravichandran, Major Sundararajan, C. R. Parthiban, V. K. Ramasamy, C. K. Nagesh, Surulirajan, S. A. Ashokan, J. Jayalalitha and Manorama. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan.
Singers : T. M. Soundarajan and P. Susheela
Music Director : K. V. Mahadevan
Lyricist : Kannadasan
Male : Kann padaithaan unnai kaanbatharkku
Iru kai padaithaan unnai anaippadharkku
Female : Kaal padaithaan nerunghi nadappadharkku
Vanna kalai padaithaan nee rasippadharkku
Male : Kann padaithaan unnai kaanbatharkku
Iru kai padaithaan unnai anaippadharkku
Female : Kaal padaithaan nerunghi nadappadharkku
Vanna kalai padaithaan nee rasippadharkku
Male : Ondrinilae ondraaga iruppadharkku
Inghu oruvarukkul oruvar sirippadharkku
Female : Thendralilae paruvam thudippadharkku
Thendralilae paruvam thudippadharkku
Nammai saerthu vaithaan ulagai marappadharkku
Male : Kann padaithaan unnai kaanbatharkku
Iru kai padaithaan unnai anaippadharkku
Female : Kaal padaithaan nerunghi nadappadharkku
Vanna kalai padaithaan nee rasippadharkku
Female : Naanam vaithaan penmai nadippadharkku
Andha naadagathil paadam padippadharkku
Naanam vaithaan penmai nadippadharkku
Andha naadagathil paadam padippadharkku
Male : Maanam vaithaan vaazhvai madhipadharkku
Maanam vaithaan vaazhvai madhipadharkku
Nenjai maraithu vaithaan dhinamum kodhippadharkku
Female : Kann padaithaan unnai kaanbatharkku
Male : Iru kai padaithaan unnai anaippadharkku
Female : Kaal padaithaan nerunghi nadappadharkku
Male : Vanna kalai padaithaan nee rasippadharkku
Male : Yekkam vaithaan thaniyae iruppavarkku
Female : Per inbam vaithaan inaindhu nadappavarkku
Male : Thaekki vaithaan nadhiyai thaduppadharkku
Thaekki vaithaan nadhiyai thaduppadharkku
Female : Madai thirandhu vittaan karaiyai udaippadharkku
Male : Kann padaithaan unnai kaanbatharkku
Iru kai padaithaan unnai anaippadharkku
Female : Kaal padaithaan nerunghi nadappadharkku
Vanna kalai padaithaan nee rasippadharkku
Humming : Both…..
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : கண் படைத்தான் உன்னை காண்பதற்கு
இரு கை படைத்தான் உன்னை அணைப்பதற்கு
பெண் : கால் படைத்தான் நெருங்கி நடப்பதற்கு
வண்ண கலைப் படைத்தான் நீ ரசிப்பதற்கு
ஆண் : கண் படைத்தான் உன்னை காண்பதற்கு
இரு கை படைத்தான் உன்னை அணைப்பதற்கு
பெண் : கால் படைத்தான் நெருங்கி நடப்பதற்கு
வண்ண கலைப் படைத்தான் நீ ரசிப்பதற்கு
ஆண் : ஒன்றினிலே ஒன்றாக இருப்பதற்கு
இங்கு ஒருவருக்குள் ஒருவர் சிரிப்பதற்கு
பெண் : தென்றலிலே பருவம் துடிப்பதற்கு
தென்றலிலே பருவம் துடிப்பதற்கு
நம்மை சேர்த்து வைத்தான் உலகை மறப்பதற்கு
ஆண் : கண் படைத்தான் உன்னை காண்பதற்கு
இரு கை படைத்தான் உன்னை அணைப்பதற்கு
பெண் : கால் படைத்தான் நெருங்கி நடப்பதற்கு
வண்ண கலைப் படைத்தான் நீ ரசிப்பதற்கு
பெண் : நாணம் வைத்தான் பெண்மை நடிப்பதற்கு
அந்த நாடகத்தில் பாடம் படிப்பதற்கு
நாணம் வைத்தான் பெண்மை நடிப்பதற்கு
அந்த நாடகத்தில் பாடம் படிப்பதற்கு
ஆண் : மானம் வைத்தான் வாழ்வை மதிப்பதற்கு
மானம் வைத்தான் வாழ்வை மதிப்பதற்கு
நெஞ்சை மறைத்து வைத்தான் தினமும் கொதிப்பதற்கு
பெண் : கண் படைத்தான் உன்னை காண்பதற்கு
ஆண் : இரு கை படைத்தான் உன்னை அணைப்பதற்கு
பெண் : கால் படைத்தான் நெருங்கி நடப்பதற்கு
ஆண் : வண்ண கலைப் படைத்தான் நான் ரசிப்பதற்கு
ஆண் : ஏக்கம் வைத்தான் தனியே இருப்பவர்க்கு
பெண் : பேரின்பம் வைத்தான் இணைந்து நடப்பவர்க்கு
ஆண் : தேக்கி வைத்தான் நதியைத் தடுப்பதற்கு
தேக்கி வைத்தான் நதியைத் தடுப்பதற்கு
பெண் : மடை திறந்து விட்டான் கரையை உடைப்பதற்கு
ஆண் : கண் படைத்தான் உன்னை காண்பதற்கு
இரு கை படைத்தான் உன்னை அணைப்பதற்கு
பெண் : கால் படைத்தான் நெருங்கி நடப்பதற்கு
வண்ண கலைப் படைத்தான் நீ ரசிப்பதற்கு
முனங்கல் : இருவர் …………….