Singers : Vani Jairam and K. J. Jesudass
Music by : Shankar Ganesh
Lyrics by : Pollachi Khan
Andhi mayangum neraththilae
Aattrangarai oraththilae
Andhi mayangum neraththilae
Aattrangarai oraththilae
Aadi varum poongaattru paaduthadi thaalaattu
Aadi varum poongaattru paaduthadi thaalaattu
Raaraaraaraariro…….raaraaraaraariro
Oo….oo….aa…..aa….
Pachchai pulveliyil
Paavai ezhil paal vadiyum
Pachchai pulveliyil
Paavai ezhil paal vadiyum
Ninaivugal thoongum pothum
En nenjaththil aval mugam malarum
Nenjaththil aval mugam malarum
Andhi mayangum neraththilae
Aattrangarai oraththilae
Aadi varum poongaattru paaduthadi thaalaattu
Andhi mayangum neraththilae
Aattrangarai oraththilae
………………..
Malaiyil aruvi vizhum
Mangaiyival karu vzhiyum
Malargal oyumpothu ival
Kaniyithazhil thaen thuli sottum
Andhi mayangum neraththilae
Aattrangarai oraththilae
Aadi varum poongaattru paaduthadi thaalaattu
Andhi mayangum neraththilae
Aattrangarai oraththilae
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : பொள்ளாச்சி கான்
ஆண் : அந்தி மயங்கும் நேரத்திலே
ஆற்றங்கரை ஓரத்திலே
அந்தி மயங்கும் நேரத்திலே
ஆற்றங்கரை ஓரத்திலே
ஆடி வரும் பூங்காற்று பாடுதடி தாலாட்டு
ஆடி வரும் பூங்காற்று பாடுதடி தாலாட்டு
பெண் : ராராராராரிரோ.......ராராராராரிரோ....
ஓ....ஓ.....ஆ.....ஆ......
பெண் : பச்சை புல்வெளியில்
பாவை எழில் பால் வடியும்
பச்சை புல்வெளியில்
பாவை எழில் பால் வடியும்
நினைவுகள் தூங்கும் போதும்
என் நெஞ்சத்தில் அவள் முகம் மலரும்....
நெஞ்சத்தில் அவள் முகம் மலரும்....ம்ம்......
ஆண் : அந்தி மயங்கும் நேரத்திலே
ஆற்றங்கரை ஓரத்திலே
ஆடி வரும் பூங்காற்று பாடுதடி தாலாட்டு
ஆண் : அந்தி மயங்கும் நேரத்திலே
ஆற்றங்கரை ஓரத்திலே
பெண் : ..............................
ஆண் : மலையில் அருவி விழும்
மங்கையிவள் கரு விழியும்
மலர்கள் ஓயும்போதும் இவள்
கனியிதழில் தேன் துளி சொட்டும்.......
ஆண் : அந்தி மயங்கும் நேரத்திலே
ஆற்றங்கரை ஓரத்திலே
ஆடி வரும் பூங்காற்று பாடுதடி தாலாட்டு
ஆண் : அந்தி மயங்கும் நேரத்திலே
ஆற்றங்கரை ஓரத்திலே