Singer : Jikki

Music by : Vishwanathan-Ramamoorthy

Female : Kannaalan vandhiduvaar
Kannaalan vandhiduvaar
Kanivaaga pesiduvaen
Kannaalan vandhiduvaar
Kanivaaga pesiduvaen
Kannaalan vandhiduvaar

Female : Ponnaana naalidhilae
Aaa….aa….aa…..aa….aa….aa…
Ponnaana naalidhilae vaanagam melae
Poorana chandiran varuvadhu polae
Poorana chandiran varuvadhu polae
Ennaasai theeravae inbam neravae
Ennaasai theeravae inbam neravae
Yaengum nenjamae amaidhi kaanavae

Female : Kannaalan vandhiduvaar
Kanivaaga pesiduvaen
Kannaalan vandhiduvaar

Female : Kaarkaala iravinilae
Aaa…aaa…aa….
Kaarkaala iravinilae kann munnalae
Or nodi thondridum innalai polae
Or nodi thondridum innalai polae
Ennaasai theeravae inbam neravae
Ennaasai theeravae inbam neravae
Yaengum nenjamae amaidhi kaanavae

Female : Kannaalan vandhiduvaar
Kanivaaga pesiduvaen
Kannaalan vandhiduvaar

Female : Ondraagum baakiyamae…
Aaa….aaa…aa….
Ondraagum baakiyamae… illai endraalum
Kannaalan saamiyai kaanbathu podhum
Kannaalan saamiyai kaanbathu podhum
Ennaasai theeravae inbam neravae
Ennaasai theeravae inbam neravae
Yaengum nenjamae amaidhi kaanavae

Female : Kannaalan vandhiduvaar
Kanivaaga pesiduvaen
Kannaalan vandhiduvaar

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பெண் : கண்ணாளன் வந்திடுவார்
கண்ணாளன் வந்திடுவார்
கனிவாக பேசிடுவேன்
கண்ணாளன் வந்திடுவார்
கனிவாக பேசிடுவேன்
கண்ணாளன் வந்திடுவார்

பெண் : பொன்னான நாளிதிலே
ஆஅ……ஆ…..ஆ….ஆ….ஆ….ஆ…..
பொன்னான நாளிதிலே வானகம் மேலே
பூரண சந்திரன் வருவது போலே
பூரண சந்திரன் வருவது போலே
என்னாசை தீரவே இன்பம் நேரவே
என்னாசை தீரவே இன்பம் நேரவே
ஏங்கும் நெஞ்சம் அமைதி காணவே…..

பெண் : கண்ணாளன் வந்திடுவார்
கனிவாக பேசிடுவேன்
கண்ணாளன் வந்திடுவார்

பெண் : கார்கால இரவினிலே
ஆஅ…..ஆஅ…..ஆ…..
கார்கால இரவினிலே கண் முன்னாலே
ஓர் நொடி தோன்றிடும் இன்னலைப் போல
ஓர் நொடி தோன்றிடும் இன்னலைப் போல
என்னாசை தீரவே இன்பம் நேரவே
என்னாசை தீரவே இன்பம் நேரவே
ஏங்கும் நெஞ்சம் அமைதி காணவே…….

பெண் : கண்ணாளன் வந்திடுவார்
கனிவாக பேசிடுவேன்
கண்ணாளன் வந்திடுவார்

பெண் : ஒன்றாகும் பாக்கியம்….
ஆஅ…..ஆஅ…..ஆ…..
ஒன்றாகும் பாக்கியம்…….இல்லை என்றாலும்
கண்ணாளன் சாமியை காண்பது போதும்
கண்ணாளன் சாமியை காண்பது போதும்
என்னாசை தீரவே இன்பம் நேரவே
என்னாசை தீரவே இன்பம் நேரவே
ஏங்கும் நெஞ்சம் அமைதி காணவே……

பெண் : கண்ணாளன் வந்திடுவார்
கனிவாக பேசிடுவேன்
கண்ணாளன் வந்திடுவார்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here