Singers : L. R. Eswari and Chorus

Music by : Kunnakudi Vaidyanathan

Chorus : Kannai pola mannai kaakkum ponniyammaa
Engal ponniyammaa
Kaalamellaam vaazha vaikkum kanniyammaa
Engal kanniyammaa

Chorus : Kannai pola mannai kaakkum ponniyammaa
Engal ponniyammaa
Kaalamellaam vaazha vaikkum kanniyammaa
Engal kanniyammaa

Female : Malaigalilae pirandhadhanaal malai magal aanom
Alaigal veesi varuvadhanaal alai magal aanom
Malaigalilae pirandhadhanaal malai magal aanom
Alaigal veesi varuvadhanaal alai magal aanom

Female : Nilam sezhikka pozhivadhanaal nila magalaanom
Nilam sezhikka pozhivadhanaal nila magalaanom
Kalai manakka seivadhanaal kalai magalaanom
Kalai manakka seivadhanaal kalai magalaanom

Chorus : Kannai pola mannai kaakkum ponniyammaa
Engal ponniyammaa
Kaalamellaam vaazha vaikkum kanniyammaa
Engal kanniyammaa

Female : Valaindhu tharum naanalaiyae vaazha vaippomae
Vanangaadha thimir marathai vaeraruppomae
Valaindhu tharum naanalaiyae vaazha vaippomae
Vanangaadha thimir marathai vaeraruppomae

Female : Kanindha pulavar kavidhai pola thelindhiruppomae
Kanindha pulavar kavidhai pola thelindhiruppomae
Kaadu kondru naadu kaakka thunindhiruppomae
Kaadu kondru naadu kaakka thunindhiruppomae

Chorus : Kannai pola mannai kaakkum ponniyammaa
Engal ponniyammaa
Kaalamellaam vaazha vaikkum kanniyammaa
Engal kanniyammaa

Female : Vaegam vandhaal vellamaaga pongi oduvom
Veembu vandhaal ooraiyellaam moozhga cheiguvom
Vaegam vandhaal vellamaaga pongi oduvom
Veembu vandhaal ooraiyellaam moozhga cheiguvom

Female : Mogam vandhaal nalinamaaga kadalai kooduvom
Mogam vandhaal nalinamaaga kadalai kooduvom
Munivar nammai vanangugindra perumai sooduvom
Munivar nammai vanangugindra perumai sooduvom

Chorus : Kannai pola mannai kaakkum ponniyammaa
Engal ponniyammaa
Kaalamellaam vaazha vaikkum kanniyammaa
Engal kanniyammaa

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் குழு

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்

குழு : கண்ணைப் போல மண்ணைக் காக்கும்
பொன்னியம்மா எங்கள் பொன்னியம்மா
காலமெல்லாம் வாழ வைக்கும்
கன்னியம்மா எங்கள் கன்னியம்மா

குழு : கண்ணைப் போல மண்ணைக் காக்கும்
பொன்னியம்மா எங்கள் பொன்னியம்மா
காலமெல்லாம் வாழ வைக்கும்
கன்னியம்மா எங்கள் கன்னியம்மா

பெண் : மலைகளிலே பிறந்ததினால் மலைமகளானோம்
அலைகள் வீசி வருவதனால் அலைமகளானோம்
மலைகளிலே பிறந்ததினால் மலைமகளானோம்
அலைகள் வீசி வருவதனால் அலைமகளானோம்

பெண் : நிலம் செழிக்கப் பொழிவதனால் நிலமகளானோம்
நிலம் செழிக்கப் பொழிவதனால் நிலமகளானோம்
கலை மணக்கச் செய்வதனால் கலை மகளானோம்
கலை மணக்கச் செய்வதனால் கலை மகளானோம்

குழு : கண்ணைப் போல மண்ணைக் காக்கும்
பொன்னியம்மா எங்கள் பொன்னியம்மா
காலமெல்லாம் வாழ வைக்கும்
கன்னியம்மா எங்கள் கன்னியம்மா

பெண் : வளைந்து தரும் நாணலையே வாழ வைப்போமே
வணங்காத திமிர் மரத்தை வேரறுப்போமே
வளைந்து தரும் நாணலையே வாழ வைப்போமே
வணங்காத திமிர் மரத்தை வேரறுப்போமே

பெண் : கனிந்த புலவர் கவிதை போலத் தெளிந்திருப்போமே
கனிந்த புலவர் கவிதை போலத் தெளிந்திருப்போமே
காடு கொன்று நாடு காக்கத் துணிந்திருப்போமே
காடு கொன்று நாடு காக்கத் துணிந்திருப்போமே

குழு : கண்ணைப் போல மண்ணைக் காக்கும்
பொன்னியம்மா எங்கள் பொன்னியம்மா
காலமெல்லாம் வாழ வைக்கும்
கன்னியம்மா எங்கள் கன்னியம்மா

பெண் : வேகம் வந்தால் வெள்ளமாகப் பொங்கியோடுவோம்
வீம்பு வந்தால் ஊரயெல்லாம் மூழ்கச் செய்குவோம்
வேகம் வந்தால் வெள்ளமாகப் பொங்கியோடுவோம்
வீம்பு வந்தால் ஊரயெல்லாம் மூழ்கச் செய்குவோம்

பெண் : மோகம் வந்தால் நளினமாகக் கடலைக் கூடுவோம்
மோகம் வந்தால் நளினமாகக் கடலைக் கூடுவோம்
முனிவர் நம்மை வணங்குகின்ற பெருமை சூடுவோம்
முனிவர் நம்மை வணங்குகின்ற பெருமை சூடுவோம்

குழு : கண்ணைப் போல மண்ணைக் காக்கும்
பொன்னியம்மா எங்கள் பொன்னியம்மா
காலமெல்லாம் வாழ வைக்கும்
கன்னியம்மா எங்கள் கன்னியம்மா
பொன்னியம்மா

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here