Singer : Sirkazhi Govindarajan
Music by : Kunnakudi Vaidyanathan
Male Part
Naanendra aganthaiyinaal thalai nimirndhen
Naan sellum vazhi thaduthaan
Vaanullor nagaithidavum
Mannullor pazhithidavum vasiyae thaangi
Male Part
Veenaanam vindhiyum serukazhinthu
Urukulainthu nila mel veezha
Gnyaana senthamizh alitha naayaganae
Enakkum unn arul nalguvaayae
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்
ஆண் : நானென்ற அகந்தையினால் தலை நிமிர்ந்து
நான் செல்லும் வழி தடுத்தான்
வானுள்ளோர் நகைத்திடவும்
மண்ணுள்ளோர் பழித்திடவும் வசையே தாங்கி
ஆண் : வீணனாம் விந்தியனும் செருக்கழிந்து
உருக்குலைந்து நில மேல் வீழ
ஞானச் செந்தமிழ் அளித்த நாயகனே
எனக்கும் உன்னருள் நல்குவாயே.....
Advertisement