Kannai Thirandhu Song Lyrics from “Aandi Petra Selvan” Tamil film starring “N. T. Rama Rao and Lakshmi Rajyam” in a lead role. This song was sung by “Jikki” and the music is composed by “T. Chalapathi Rao“. Lyrics works are penned by lyricist “Kuyilan”.
Singer : Jikki
Music by : T. Chalapathi Rao
Lyrics by : Kuyilan
Kannai thiranthu kaanadaa
Endrum unmai manathil vaiyadaa
Karvam endra bodhai vidadaa
Kannai thiranthu kaanadaa
Endrum unmai manathil vaiyadaa
Karvam endra bodhai vidadaa
Maaligai meththai panjanai medhilo
Olai kudilo edhilo vaazhinum
Piratha maarkkamathu ondrae illaiyaa
Piratha maarkkamathu ondrae illaiyaa
Etcha thukkamithu nilaiththa meiyyadaa
Kannai thiranthu kaanadaa
Endrum unmai manathil vaiyadaa
Karvam endra bodhai vidadaa
Aa….aa…aa…aa…
Paname sinthanai puyalaai veesida
Pattu manjamathil paangaai vaazhiyanum
Nimmathiyaana yaezhaikkingae
Nimmathiyaana yaezhaikkingae
Vaazhkkaiyil ulla shanthi yaedhadaa
Kannai thiranthu kaanadaa
Endrum unmai manathil vaiyadaa
Karvam endra bodhai vidadaa
பாடகி : ஜிக்கி
இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ்
பாடலாசிரியர் : குயிலன்
பெண் : கண்ணைத் திறந்து காணடா
என்றும் உண்மை மனதில் வையடா
கர்வம் என்ற போதை விடடா
பெண் : கண்ணைத் திறந்து காணடா
என்றும் உண்மை மனதில் வையடா
கர்வம் என்ற போதை விடடா
பெண் : மாளிகை மெத்தை பஞ்சணை மீதிலோ
ஓலைக் குடிலோ எதிலோ வாழிணும்
பிரத மார்க்கமது ஒன்றே இல்லையா
பிரத மார்க்கமது ஒன்றே இல்லையா
எட்ச துக்கமிது நிலைத்த மெய்யடா
பெண் : கண்ணைத் திறந்து காணடா
என்றும் உண்மை மனதில் வையடா
கர்வம் என்ற போதை விடடா
பெண் : ஆ...ஆ...ஆ...ஆ...
பணமே சிந்தனை புயலாய் வீசிட
பட்டு மஞ்சமதில் பாங்காய் வாழிணும்
நிம்மதியான ஏழைக்கிங்கே
நிம்மதியான ஏழைக்கிங்கே
வாழ்க்கையில் உள்ள சாந்தி ஏதடா
பெண் : கண்ணைத் திறந்து காணடா
என்றும் உண்மை மனதில் வையடா
கர்வம் என்ற போதை விடடா