Vinthai Endre Song Lyrics from “Aandi Petra Selvan” Tamil film starring “N. T. Rama Rao and Lakshmi Rajyam” in a lead role. This song was sung by “T. M. Soundararajan” and the music is composed by “T. Chalapathi Rao“. Lyrics works are penned by lyricist “Kuyilan”.
Singer : T. M. Soundararajan
Music by : T. Chalapathi Rao
Lyrics by : Kuyilan
Aandi pettra selvanudan
Aavaludan vilaiyaadi
Aandi ena veedhiyilae
Alaigindraai kanne
Nee aandi ena veedhiyilae
Alaigindraai kanne
Vinthai endrae enni
Veshamae kondathanaai
Vanthathae thunbamadaa
Maganae vanthathae thunbamadaa
Vinthai endrae enni
Veshamae kondathanaai
Vanthathae thunbamadaa
Maganae vanthathae thunbamadaa
Meithanai mathiyaathu
Poithanai thuthipaadum
Meithanai mathiyaathu
Poithanai thuthipaadum
Vedikkai ulagamadaa
Kannae vedikkai ulagamadaa
Vinthai endrae enni
Veshamae kondathanaai
Vanthathae thunbamadaa
Aalpavan urumaari
Aandiyin nilaiyaagai
Aalpavan urumaari
Aandiyin nilaiyaagai
Thaazhvura kaaranam therinthidadaa
Vaazhvinai thuranthaayae
Varumaiyai adainthaiyae
Vaazhvinai thuranthaayae
Varumaiyai adainthaiyae
Oozhvinai thodarnthathadaa
Kannae oozhvinai thodarnthathadaa
Vinthai endrae enni
Veshamae kondathanaai
Vanthathae thunbamadaa
Maganae vanthathae thunbamadaa
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ்
பாடலாசிரியர் : குயிலன்
ஆண் : ஆண்டிப் பெற்ற செல்வனுடன்
ஆவலுடன் விளையாடி
ஆண்டி என வீதியிலே
அலைகின்றாய் கண்ணே
ஆண் : நீ ஆண்டி என வீதியிலே
அலைகின்றாய் கண்ணே
ஆண் : விந்தை என்றே எண்ணி
வேஷமே கொண்டதனால்
வந்ததே துன்பமடா
மகனே வந்ததே துன்பமடா
ஆண் : விந்தை என்றே எண்ணி
வேஷமே கொண்டதனால்
வந்ததே துன்பமடா
மகனே வந்ததே துன்பமடா
ஆண் : மெய்தனை மதியாது
பொய்தனை துதிப்பாடும்
மெய்தனை மதியாது
பொய்தனை துதிப்பாடும்
வேடிக்கை உலகமடா
கண்ணே வேடிக்கை உலகமடா
ஆண் : விந்தை என்றே எண்ணி
வேஷமே கொண்டதனால்
வந்ததே துன்பமடா
ஆண் : ஆள்பவன் உருமாறி
ஆண்டியின் நிலையாகி
ஆள்பவன் உருமாறி
ஆண்டியின் நிலையாகி
தாழ்வுற காரணம் தெரிந்திடடா
ஆண் : வாழ்வினைத் துறந்தாயே
வறுமையை அடைந்தாயே
வாழ்வினைத் துறந்தாயே
வறுமையை அடைந்தாயே
ஆண் : ஊழ்வினைத் தொடர்ந்ததடா
கண்ணே ஊழ்வினைத் தொடர்ந்ததடா
ஆண் : விந்தை என்றே எண்ணி
வேஷமே கொண்டதனால்
வந்ததே துன்பமடா
மகனே வந்ததே துன்பமடா