Kannala Kanthan Song Lyrics is the track from Nirabarathi Tamil Film – 1951, Starring Mukkamala, Anjalidevi, G. Varalakshmi and Others. This song was sung by G. Varalakshmi. The music was composed Ghandasala. Lyrics works penned by M. S. Subramaniyam.
Singer : G. Varalakshmi
Music Director : Ghandasala
Lyricist : M. S. Subramaniyam
Music : ……………………..
Sarasa sangeethamadhe raagam
Jeevidha saagithiya prema gaanam o o o o
Aanandha sundhara manoharaa
Madhura gaana lolaaa…aa aa aa aaa
Kannalaa kaandhanum neeyaae
Un meedhil kaadhal aanaanae
Kannalaa kaandhanum neeyaae
Un meedhil kaadhal aanaanae
Ennaalum swargaboga
Inba vaanil parandhu selvomae
Ennaalum swargaboga
Inba vaanil parandhu selvomae
Aanandham perukka vaazhvomae
Aanandham perukka vaazhvomae
Kannalaa kaandhanum neeyaae
Un meedhil kaadhal aanaanae
Music : ………………..
Madhanum radhiyum pol puvi meedhae
Nee enai piriyomae
En manoraajiya vihaaraa
Kavi kumaara….aa aa aa aa
Kannalaa kaandhanum neeyaae
Un meedhil kaadhal aanaanae
Kannalaa kaandhanum neeyaae
Un meedhil kaadhal aanaanae
Music : ………………..
பாடகி : ஜி. வரலக்ஷ்மி
இசை அமைப்பாளர் : கண்டசாலா
பாடல் ஆசிரியர் : எம். எஸ். சுப்ரமணியம்
இசை : ..........................
பெண் : ஸரஸ சங்கீதமதே ராகம்
ஜீவித சாகித்ய பிரேம கானம் ஓஓஒ
ஆனந்த சுந்தரா மனோஹரா
மதுர கான லோலா.....ஆஆஆஆஹ்
பெண் : கண்ணாளா காந்தனும் நீயே
உன் மீதில் காதல் ஆனானே
கண்ணாளா காந்தனும் நீயே
உன் மீதில் காதல் ஆனானே
எந்நாளும் ஸ்வர்க்கபோக
இன்ப வானில் பறந்து செல்வோமே
எந்நாளும் ஸ்வர்க்கபோக
இன்ப வானில் பறந்து செல்வோமே
ஆனந்தம் பெருக்க வாழ்வோமே...
ஆனந்தம் பெருக்க வாழ்வோமே...
பெண் : கண்ணாளா காந்தனும் நீயே
உன் மீதில் காதல் ஆனானே
இசை : ....................
பெண் : மதனும் ரதியும் போல் புவி மீதே
நீ எனை பிரியோமே
என் மனோராஜ்ய விஹாரா
கவிக் குமாரா...ஆஆஆஆஆ....
பெண் : கண்ணாளா காந்தனும் நீயே
உன் மீதில் காதல் ஆனானே
கண்ணாளா காந்தனும் நீயே
உன் மீதில் காதல் ஆனானே
இசை : ....................