Naane Raniye Song Lyrics is the track from Nirabarathi Tamil Film – 1951, Starring Mukkamala, Anjalidevi, G. Varalakshmi and Others. This song was sung by G. Varalakshmi. The music was composed Ghandasala. Lyrics works penned by M. S. Subramaniyam.
Singer : G. Varalakshmi
Music Director : Ghandasala
Lyricist : M. S. Subramaniyam
Music : ………………
Naanae raaniye kaalivaaniyae
Naanae raaniye kaalivaaniyae
Mogini nane paarile
Kanavellaam nijam aagumae
Mogini nane paarile
Kanavellaam nijam aagumae
Mana mohanan endhan vijayanae
Yogamum bakkiyamum ini enadhae
Mana mohanan endhan vijayanae
Yogamum bakkiyamum ini enadhae
Naanae raaniye kaalivaaniyae
Music : …………………..
Hoo o o o o
Kuyilae nee odi vaa
Kukkoogukkooo endrae paadi vaaa
Kuyilae nee odi vaa
Kukkoogukkooo endrae paadi vaaa
Inbamum pongidudhe aanandhamae
Inbamum pongidudhe aanandhamae
Ini sosidhamaaga vaazhvilae
Eedilla vaibogam adaivenae
Sosidhamaaga vaazhvilae
Eedilla vaibogam adaivenae
Naanae raaniye kaalivaaniyae
Naanae raaniye kaalivaaniyae
பாடகி : ஜி. வரலக்ஷ்மி
இசை அமைப்பாளர் : கண்டசாலா
பாடல் ஆசிரியர் : எம். எஸ். சுப்ரமணியம்
இசை : ..................
பெண் : நானே ராணியே கலைவாணியே
நானே ராணியே கலைவாணியே
பெண் : மோகினி நானே பாரிலே
கனவெல்லாம் நிஜமாகுமே
மோகினி நானே பாரிலே
கனவெல்லாம் நிஜமாகுமே
மன மோகனன் எந்தன் விஜயனே
யோகமும் பாக்யமும் இனி எனதே
மோகனன் எந்தன் விஜயனே
யோகமும் பாக்யமும் இனி எனதே
நானே ராணியே கலைவாணியே
இசை : .......................
பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ
குயிலே நீ ஓடி வா
குக்கூகுக்ஹூ என்றே பாடி வா
குயிலே நீ ஓடி வா
குக்கூகுக்ஹூ என்றே பாடி வா
பெண் : இன்பமும் பொங்கிடுதே ஆனந்தமே
இன்பமும் பொங்கிடுதே ஆனந்தமே
இனி சோசிதமாக வாழ்விலே
ஈடில்லா வைபோகம் அடைவேனே
சோசிதமாக வாழ்விலே
ஈடில்லா வைபோகம் அடைவேனே...
பெண் : நானே ராணியே கலைவாணியே
நானே ராணியே கலைவாணியே