Kannalane Vaarunga Lyrics
Singers : Jikki and Chorus
Music by : G. Ramanathan
Lyrics by : Ku. Ma. Balasubramaniyam
Kannaalane vaarunga
Kannaale paarunga
Kandharva gaaname o o kelunga
Kanni pen theendum pothum
Panneer inge yenunga
Adhu Venneer pole thaanunga
Kannaalane vaarunga
Kannaale paarunga
Kandharva gaaname o o kelunga
Kanni pen theendum pothum
Panneer inge yenunga
Adhu Venneer pole thaanunga
{Undathan pinne thean mathuvaale
Ooridum inbanthaan
Naalai maaridum thinnamthaan} (2)
Kan kandaale kaathal bothai
Undaagi aada seiyum
Mangaiyar kanname
Pongum madhu kinname
Chorus : Mangaiyar kanname
Pongum madhu kinname
Aasai kondaadum engal
Anbil inbam kaanunga
Chorus : Aahaa anbil inbam kaanunga
Female : Aasai kondaadum engal
Anbil inbam kaanunga
Pesaamal nenjum nenjum tak tak tak tak
Pesaamal nenjum nenjum pesum vetham
Maasillaa premageetham o o o kelunga
Vannangal paadum naanga
Vaanampadi thaanunga
Ini veenaa gaanam yenunga
Kannaalane vaarunga
Kannaale paarunga
Gandharva gaaname o o kelunga
Kanni pen theendum pothum
Panneer inge yenunga
Adhu Venneer pole thaanunga
Maaraa vaa oyyaaraa vaa
Maadhar manam kollai kollum
Veeraa vaa gambeeraa vaa
Maaraatha aanandam o o o hooi
Maaraa vaa oyyaaraa vaa
Maadhar manam kollai kollum
Veeraa vaa gambeeraa vaa
Maaraatha aanandam o o o hooi
Thaenoorum poovunnai thaanaaga theduthe
Chorus : Ha ha ha ha ah ah
Female : Thaenoorum poovunnai thaanaaga theduthe
Thaanaaga theduthe veenaaga vaaduthe
Chorus : Thaenoorum poovunnai thaanaaga theduthe
Thaanaaga theduthe veenaaga vaaduthe
Female : Vaanorum kelaatha vannangal paaduthe
Chorus : Vaanorum kelaatha vannangal paaduthe
Female : Ennaalum ponnaalaam innaalai pole
Inbam kaanbom vaazhvile
Maaraatha aanandam o o o hooi
Inbam kaanbome vaazhvile
Maaraatha aanandam o o o hooi
Kannaalane vaarunga
Kannaale paarunga
Gandharva gaaname o o kelunga
Kanni pen theendum pothum
Panneer inge yenunga
Adhu venneer pole thaanunga
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் குழு
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமண்யம்
பெண் : கண்ணாளனே வாருங்க
கண்ணாலே பாருங்க
கந்தர்வ கானமே ஓ... ஓ... கேளுங்க
கன்னிப் பெண் தீண்டும் போதும்
பன்னீர் இங்கே ஏனுங்க அது
வெந்நீர் போலே தானுங்க...
குழு : கண்ணாளனே வாருங்க
கண்ணாலே பாருங்க
கந்தர்வ கானமே ஓ... ஓ... கேளுங்க
கன்னிப் பெண் தீண்டும் போதும்
பன்னீர் இங்கே ஏனுங்க அது
வெந்நீர் போலே தானுங்க...
பெண் : {உண்டதன் பின்னே தேன் மதுவாலே
ஊறிடும் இன்பந்தான்
நாளை மாறிடும் திண்ணந்தான்} (2)
கண் கண்டாலே காதல் போதை
உண்டாகி ஆடச் செய்யும்
மங்கயைர் கன்னமே பொங்கும் மதுக் கிண்ணமே
குழு : மங்கயைர் கன்னமே
பொங்கும் மதுக் கிண்ணமே
பெண் : ஆசை கொண்டாடும் எங்கள்
அன்பில் இன்பம் காணுங்க
குழு : ஆஹா அன்பில் இன்பம் காணுங்க
பெண் : ஆசை கொண்டாடும் எங்கள்
அன்பில் இன்பம் காணுங்க
பேசாமல் நெஞ்சும் நெஞ்சும்
பேசாமல் நெஞ்சும் நெஞ்சும் பேசும் வேதம்
குழு : மாசில்லா பிரேமகீதம் ஓஓஓ கேளுங்க
வண்ணங்கள் பாடும் நாங்க
வானம்பாடி தானுங்க இனி
வீணா கானம் ஏனுங்க.......
பெண் : கண்ணாளனே வாருங்க
கண்ணாலே பாருங்க
கந்தர்வ கானமே ஓ... ஓ... கேளுங்க
கன்னிப் பெண் தீண்டும் போதும்
பன்னீர் இங்கே ஏனுங்க அது
வெந்நீர் போலே தானுங்க...
பெண் : மாறா வா... ஒய்யாரா வா
மாதர் மனம் கொள்ளை கொள்ளும்
வீரா வா... கம்பீரா வா
மாறாத ஆனந்தம் ஓ ஓ ஓ ஹை
குழு : மாறா வா... ஒய்யாரா வா
மாதர் மனம் கொள்ளை கொள்ளும்
வீரா வா... கம்பீரா வா
மாறாத ஆனந்தம் ஓ ஓ ஓ ஹை
பெண் : தேனூறும் பூவுன்னைத் தானாகத் தேடுதே
குழு : ..................................
பெண் : தேனூறும் பூவுன்னைத் தானாகத் தேடுதே
தானாகத் தேடுதே வீணாக வாடுதே
குழு : தேனூறும் பூவுன்னைத் தானாகத் தேடுதே
தானாகத் தேடுதே வீணாக வாடுதே
பெண் : வானோரும் கேளாத வண்ணங்கள் பாடுதே
குழு : வானோரும் கேளாத வண்ணங்கள் பாடுதே
பெண் : எந்நாளும் பொன்னாளாம் இந் நாளைப் போலே
இன்பம் காண்போமே வாழ்விலே
குழு : மாறாத ஆனந்தம் ஓ ஓ ஓ ஹை
குழு : இன்பம் காண்போமே வாழ்விலே
மாறாத ஆனந்தம் ஓ ஓ ஓ... ஹை...
குழு : கண்ணாளனே வாருங்க
கண்ணாலே பாருங்க
கந்தர்வ கானமே ஓ... ஓ... கேளுங்க
கன்னிப் பெண் தீண்டும் போதும்
பன்னீர் இங்கே ஏனுங்க அது
வெந்நீர் போலே தானுங்க...