Singer : K. J. Yesudas

Music by : Chandra Bose

Chorus : .……………………………..

Male : Kannana kannae en pon maalaiyae
Kai veesi pogindra poonjolaiyae
Naan paarkum un paarvai un kannilae
En jenmam un anbilae
Madimel nilavae vidiyum poluthae

Male : Kannana kannae en pon maalaiyae
Kai veesi pogindra poonjolaiyae

Chorus : ……………………………….

Male : Aaa….aa….aa….aa….aaa…laa laa laa laaa

Male : Thaaiyaarai yaar endru kaanathavan
Thaalaattu paatondrum kelathavan
Nee indri sondhangal illadhavan
Nee annai nee pillai endraanavan

Male : Unadhu sondham unadhu bandham
Enadhu vaazhvin vasantha kaalam
Nee endhan devaalayam
Kalai maan vizhiyae mazhalai mozhiyae

Chorus : ………………………………..

Male : Ennalum kaayadha gangai nadhi
En maarbil saaindhaadum thangai ival
Nee pogum pallaakku en thozhilae
Nee thaanae kaar kaalam en vaanilae

Male : Malarin meedhum nadakkum bothum
Unadhu paadham sivanthu pogum
En nenjam thaangathu amma
Sirithaal sirippen azhuthaal thudippen

Male : Kannana kannae en pon maalaiyae
Kai veesi pogindra poonjolaiyae
Naan paarkum un paarvai un kannilae
En jenmam un anbilae
Madimel nilavae vidiyum poluthae

Male : Kannana kannae en pon maalaiyae
Kai veesi pogindra poonjolaiyae

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : சந்திர போஸ்

குழு : ………………………….

ஆண் : கண்ணான கண்ணே என் பொன் மாலையே
கை வீசி போகின்ற பூஞ்சோலையே
நான் பார்க்கும் என் பார்வை உன் கண்ணிலே
என் ஜென்மம் உன் அன்பிலே
மடிமேல் நிலவே விடியும் பொழுதே

ஆண் : கண்ணான கண்ணே என் பொன் மாலையே
கை வீசி போகின்ற பூஞ்சோலையே

குழு : ………………………………..

ஆண் : ஆஅ…..ஆ….ஆ….ஆ….ஆஅ….லா லா லா லா

ஆண் : தாயாரை யார் என்று காணாதவன்
தாலாட்டு பாட்டொன்றும் கேளாதவன்
நீ இன்றி சொந்தங்கள் இல்லாதவன்
நீ அன்னை நீ பிள்ளை என்றானவன்

ஆண் : உனது சொந்தம் உனது பந்தம்
எனது வாழ்வின் வசந்த காலம்
நீ எந்தன் தேவாலயம்
கலைமான் விழியே மழலை மொழியே

குழு : …………………………..

ஆண் : எந்நாளும் காயாத கங்கை நதி
என் மார்பில் சாய்ந்தாடும் தங்கை இவள்
நீ போகும் பல்லாக்கு என் தோளிலே
நீதானே கார்காலம் என் வானிலே

ஆண் : மலரின் மீதும் நடக்கும் போதும்
உனது பந்தம் சிவந்து போகும்
என் நெஞ்சம் தாங்காது அம்மா
சிரித்தாள் சிரிப்பேன் அழுதால் துடிப்பேன்

ஆண் : கண்ணான கண்ணே என் பொன் மாலையே
கை வீசி போகின்ற பூஞ்சோலையே
நான் பார்க்கும் என் பார்வை உன் கண்ணிலே
என் ஜென்மம் உன் அன்பிலே
மடிமேல் நிலவே விடியும் பொழுதே

ஆண் : கண்ணான கண்ணே என் பொன் மாலையே
கை வீசி போகின்ற பூஞ்சோலையே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here