Singer : Jikki
Music Director : Pendyala Nageswara Rao
Lyricist : Kannadasan
Music : ………………..
Kannil kandaalum sugam tharum veeran
Kannil kandaalum sugam tharum veeran
Undhan munnale varuvaaru paaru
Sandha maama ohoo sandha maama
Sandha maama ohoo sandha maama
Hoo oo oo oo
Music : ………………..
Hoo oo oo oo
Thooya solaalae manankavarvaarae
Theedhu kolladha valarpirai neeyae
Vaazhvil thaen sindhum thooyan innaale
Undhan munnale varuvaaru paaru
Sandha maama ohoo sandha maama
Sandha maama ohoo sandha maama
Hoo oo oo oo
Music : ………………..
Hoo oo oo oo
Maaya kannalae
Vinnaalum jaalam
Paadhi kann vaasal
Vazhiyaaga kaanbaen
Paarkka neeyingae nindraadum podhu
Undhan munnale varuvaaru paaru
Sandha maama ohoo sandha maama
Sandha maama ohoo sandha maama
Hoo oo oo oo
Music : ………………..
Hoo oo oo oo
Pesa ponaal unakkavar yedhu
Paadi paarthaalum pera mudiyaathu
Hoo vaazhvil thaen sindhum thooyan innaale
Undhan munnale varuvaaru paaru
Sandha maama ohoo sandha maama
Sandha maama ohoo sandha maama
Kannil kandaalum sugam tharum veeran
Undhan munnale varuvaaru paaru
Sandha maama ohoo sandha maama
Sandha maama ohoo sandha maama
பாடகி : ஜிக்கி
இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
இசை : ....................
பெண் : கண்ணில் கண்டாலும் சுகம் தரும் வீரன்
கண்ணில் கண்டாலும் சுகம் தரும் வீரன்
உந்தன் முன்னாலே வருவாரு பாரு
சந்த மாமா ஓஹோ சந்த மாமா
சந்த மாமா ஓஹோ சந்த மாமா
ஹோ ஓ ஓ ஓ
இசை : ....................
பெண் : ஹோ ஓ ஓ ஓ
தூய சொல்லாலே மனங்கவர்வாரே
தீது கொள்ளாத வளர்பிறை நீயே
வாழ்வில் தேன் சிந்தும் தூயன் இந்நாளே
உந்தன் முன்னாலே வருவாரு பாரு
சந்த மாமா ஓஹோ சந்த மாமா
சந்த மாமா ஓஹோ சந்த மாமா
ஹோ ஓ ஓ ஓ
இசை : ....................
பெண் : ஹோ ஓ ஓ ஓ
மாயக் கண்ணாலே
விண்ணாளும் ஜாலம்
பாதிக் கண் வாசல்
வழியாகக் காண்பேன்
பார்க்க நீயிங்கே நின்றாடும் போது
உந்தன் முன்னாலே வருவாரு பாரு
சந்த மாமா ஓஹோ சந்த மாமா
சந்த மாமா ஓஹோ சந்த மாமா
ஹோ ஓ ஓ ஓ
இசை : ....................
பெண் : ஹோ ஓ ஓ ஓ
பேசப் போனால் உனக்கவர் ஏது
பாடிப் பார்த்தாலும் பெற முடியாது
ஹோ வாழ்வில் தேன் சிந்தும் தூயன் இந்நாளே
உந்தன் முன்னாலே வருவாரு பாரு
சந்த மாமா ஓஹோ சந்த மாமா
சந்த மாமா ஓஹோ சந்த மாமா
பெண் : கண்ணில் கண்டாலும் சுகம் தரும் வீரன்
உந்தன் முன்னாலே வருவாரு பாரு
சந்த மாமா ஓஹோ சந்த மாமா
சந்த மாமா ஓஹோ சந்த மாமா