Kanniyargal Koottam Song Lyrics is a track from Pasamum Nesamum Tamil Film– 1964, StarringGemini Ganesan, M. R. Radha, C. K. Nagesh, K. Vijayan, B. Saroja Devi, M. V. Rajamma, Chandrakala and Nalini. This song was sung by P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

Female : Kanniyargal koottam kattazhagu thottam
Kanniyargal koottam kattazhagu thottam
Sittu vizhi muthu nagai sadhurattam
Sittu vizhi muthu nagai sadhurattam
Siru pottu vaithu poo mudikkum silaiyattam
Female Chorus : Kanniyargal koottam kattazhagu thottam
Kanniyargal koottam kattazhagu thottam
Sittu vizhi muthu nagai sadhurattam
Sittu vizhi muthu nagai sadhurattam
Siru pottu vaithu poo mudikkum silaiyattam

Humming : ………………….

Female : Akka endare azhaikkum pachaikkili
Chorus : Ahaa haa pachaikkili
Female : Akka endare azhaikkum pachaikkili
Chorus : Ahaa haa pachaikkili
Female : Athaan endrae azhaikkum ichaikkili
Anna nadai paatilae minnalidai nattiyathai
Adhisayamaai kattuvadhum yaaradi
Female Chorus : Anna nadai paatilae minnalidai nattiyathai
Adhisayamaai kattuvadhum yaaradi

Female : Kanniyargal koottam kattazhagu thottam
Female Chorus : Kanniyargal koottam kattazhagu thottam
Sittu vizhi muthu nagai sadhurattam
Sittu vizhi muthu nagai sadhurattam
Siru pottu vaithu poo mudikkum silaiyattam

Female : Paatezhudhum paavalarai kettuppaar
Chorus : Ahaa haa neeyae kettuppaar
Female : Paatezhudhum paavalarai kettuppaar
Chorus : Ahaa haa neeyae kettuppaar
Female : Adhai paadi kattum padagarai paarthukael
Kanniyarai ennaamal kadhalaiyum sollaamal
Karpanaiyil arputhangal thondruma
Female Chorus : Kanniyarai ennaamal kadhalaiyum sollaamal
Karpanaiyil arputhangal thondruma

Female : Kanniyargal koottam kattazhagu thottam
Female Chorus : Kanniyargal koottam kattazhagu thottam
Sittu vizhi muthu nagai sadhurattam
Sittu vizhi muthu nagai sadhurattam
Siru pottu vaithu poo mudikkum silaiyattam

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : கன்னியர்கள் கூட்டம் கட்டழகுத் தோட்டம்
கன்னியர்கள் கூட்டம் கட்டழகுத் தோட்டம்
சிட்டுவிழி முத்துநகை சதுராட்டம்
சிட்டுவிழி முத்துநகை சதுராட்டம்
சிறு பொட்டு வைத்து பூ முடிக்கும் சிலையாட்டம்
பெண் குழு : கன்னியர்கள் கூட்டம் கட்டழகுத் தோட்டம்
கன்னியர்கள் கூட்டம் கட்டழகுத் தோட்டம்
சிட்டுவிழி முத்துநகை சதுராட்டம்
சிட்டுவிழி முத்துநகை சதுராட்டம்
சிறு பொட்டு வைத்து பூ முடிக்கும் சிலையாட்டம்

முனங்கல் : ……………

பெண் : அக்கா என்றே அழைக்கும் பச்சைக்கிளி
குழு : ஆஹா ஹா பச்சைக்கிளி
பெண் : அக்கா என்றே அழைக்கும் பச்சைக்கிளி
குழு : ஆஹா ஹா பச்சைக்கிளி
பெண் : அத்தான் என்றே அழைக்கும் இச்சைக்கிளி
அன்னநடைப் பாட்டிலே மின்னலிடை நாட்டியத்தை
அதிசயமாய் காட்டுவதும் யாரடி
பெண் குழு : அன்னநடைப் பாட்டிலே மின்னலிடை நாட்டியத்தை
அதிசயமாய் காட்டுவதும் யாரடி

பெண் : கன்னியர்கள் கூட்டம் கட்டழகுத் தோட்டம்
பெண் குழு : கன்னியர்கள் கூட்டம் கட்டழகுத் தோட்டம்
சிட்டுவிழி முத்துநகை சதுராட்டம்
சிட்டுவிழி முத்துநகை சதுராட்டம்
சிறு பொட்டு வைத்து பூ முடிக்கும் சிலையாட்டம்

பெண் : பாட்டெழுதும் பாவலரைக் கேட்டுப்பார்
குழு : ஆஹா ஹா நீயே கேட்டுப்பார்
பெண் : பாட்டெழுதும் பாவலரைக் கேட்டுப்பார்
குழு : ஆஹா ஹா நீயே கேட்டுப்பார்
பெண் : அதை பாடிக்காட்டும் பாடகரைப் பார்த்துக்கேள்
கன்னியரை எண்ணாமல் காதலையும் சொல்லாமல்
கற்பனையில் அற்புதங்கள் தோன்றுமா
பெண் குழு : கன்னியரை எண்ணாமல் காதலையும் சொல்லாமல்
கற்பனையில் அற்புதங்கள் தோன்றுமா

பெண் : கன்னியர்கள் கூட்டம் கட்டழகுத் தோட்டம்
பெண் குழு : கன்னியர்கள் கூட்டம் கட்டழகுத் தோட்டம்
சிட்டுவிழி முத்துநகை சதுராட்டம்
சிட்டுவிழி முத்துநகை சதுராட்டம்
சிறு பொட்டு வைத்து பூ முடிக்கும் சிலையாட்டம்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Coolie"Chikitu Song: Click Here