Singers : M. R. Krishna Moorthi, C. Veerasamy and B. S. Sasirekha

Music by : Ilayaraja

Male : Aahaa karumbaalae villa katti
Poovaalae amba pootti
Kaamatha thoondum
Enga mannan mannan
Manmadhan chella kannu
Rathi andha chinna kannu
Kadhai solli paada vandhen annae annae

Chorus : Karumbaalae villa katti
Poovaalae amba pootti
Kaamatha thoondum
Enga mannan mannan
Manmadhan chella kannu
Rathi andha chinna kannu
Kadhai solli paada vandhen annae annae

Male : Aahaa thennaattil ullavanaam
Ellorkkum mannavanaam
Kan moondru konda andha sivanae sivanae
Manmadhan saambalaana
Kadhai solli paada vandhom
Manam otti okkaaru em maganae maganae

Chorus : Thennaattil ullavanaam
Ellorkkum mannavanaam
Kan moondru konda andha sivanae sivanae
Manmadhan saambalaana
Kadhai solli paada vandhom
Manam otti okkaaru em maganae maganae

Male : Aahaa vennaikku enna thaekkum
Azhagaana maeniyodu
Kannukku mai ezhudhi radhi dhevi vandhaalae

Chorus : Vennaikku enna thaekkum
Azhagaana maeniyodu
Kannukku mai ezhudhi radhi dhevi vandhaalae

Male : Manmadhanum mayangi mayangi
Avaloda ponaanae
Kannu irandum keranga keranga
Kaadhal vasam aanaanae

Chorus : Manmadhanum mayangi mayangi
Avaloda ponaanae
Kannu irandum keranga keranga
Kaadhal vasam aanaanae

Male : Rathi thaanae kaadhalukku authority

Chorus : Aamaa

Male : Endha oorulaeyum ava katchi thaan majority

Chorus : Aamaa aamaa

Male : Rathi thaanae kaadhalukku authority

Chorus : Aamaa

Male : Endha oorulaeyum ava katchi thaan majority

Chorus : Aamaa aamaa

Male : Manmadhan thaan saamathukku authority

Chorus : Aamaa

Male : Endha oorulaeyum avan katchi thaan majority

Chorus : Aamaa aamaa

Male : Manmadhan thaan saamathukku authority

Chorus : Aamaa

Male : Endha oorulaeyum avan katchi thaan majority

Chorus : Aamaa aamaa

Chorus : Karumbaalae villa katti
Poovaalae amba pootti
Kaamatha thoondum
Enga mannan mannan
Manmadhan chella kannu
Rathi andha chinna kannu
Kadhai solli paada vandhen annae annae

Male : Muppathu mukkodi dhevargalin
Vendukolukkinanga
Siva perumaanin thavathai kalaikka
Manmadhanum oppu kondu
Villai pootti baanangalai yaetri
Malar paanangalai
Siva perumaanin meedhu thoduthaan

Male : Thavamum kalaindhu
Andha sivanum ezhundhu vandhu
Kaama valaiyil vizhundhaan

Male : Paadhi umaiyavalin meedhu
Gavanam vandhu
Kaama kalaiyil anaithaan

Chorus : Thavamum kalaindhu
Andha sivanum ezhundhu vandhu
Kaama valaiyil vizhundhaan
Paadhi umaiyavalin meedhu gavanam vandhu
Kaama kalaiyil anaithaan

Male : Siridhu manam kalangi
Thavarai unarndhu
Sivan varundhi varundhi irundhaan
Manam varundhi varundhi irundhaan

Male : Porigal parakka kannu kanalgal therikka
Sivan madhanai erikka kondaan
Avan netri kannai thirandhaan

Female : Thannam thani mayilaaga
Nindra radhi puyalaaga
Uru eduthu uru maarinaal
Chinnam chiru kiliyaaga
Irundha radhi puliyaaga
Indru aval nilai maarinaal

Female : Thannam thani mayilaaga
Nindra radhi puyalaaga
Uru eduthu uru maarinaal
Chinnam chiru kiliyaaga
Irundha radhi puliyaaga
Indru aval nilai maarinaal

Female : Inaindhirundha ilaiyavanum
Erindha perum kodumai kandu
Varundhum andha nilai modhavae
Kalandhirundha kaadhal magan
Maraindha andha thuyaram thannai
Marandhu oru pazhi vaangavae

Female : Yaarum edhum ketka mudiyaadha andha sivanai
Needhi adhu ketka thunindhaal
Utravanin kutram adhai unarchi kolla
Needhi petru vara radhi kilambinaal
Kotravanin nilai unarthadi
Mudivutra radhi thannam thaniyae
Mudivutra radhi thannam thaniyae
Needhi adhu ketka thunindhaal
Adhu vetri pera radhi kilambinaal
Needhi adhu ketka thunindhaal
Adhu vetri pera radhi kilambinaal

பாடகர்கள் : எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, சி. வீராசாமி

மற்றும் பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஹா கரும்பாலே வில்லக் கட்டி
பூவாலே அம்பப் பூட்டி
காமத்தத் தூண்டும்
எங்க மன்னன் மன்னன்
மன்மதன் செல்லக் கண்ணு
ரதி அந்தச் சின்னக் கண்ணு
கதை சொல்லிப் பாட வந்தேன்
அண்ணே அண்ணே

குழு : கரும்பாலே வில்லக் கட்டி
பூவாலே அம்பப் பூட்டி
காமத்தத் தூண்டும்
எங்க மன்னன் மன்னன்
மன்மதன் செல்லக் கண்ணு
ரதி அந்தச் சின்னக் கண்ணு
கதை சொல்லிப் பாட வந்தேன்
அண்ணே அண்ணே

ஆண் : ஆஹா தென்னாட்டில் உள்ளவனாம்
எல்லோர்க்கும் மன்னவனாம்
கண் மூன்று கொண்ட அந்த சிவனே சிவனே
மன்மதன் சாம்பலான
கதை சொல்லிப் பாட வந்தோம்
மனம் ஒட்டி ஒக்காரு எம் மகனே மகனே ஹே

குழு : தென்னாட்டில் உள்ளவனாம்
எல்லோர்க்கும் மன்னவனாம்
கண் மூன்று கொண்ட அந்த சிவனே சிவனே
மன்மதன் சாம்பலான
கதை சொல்லிப் பாட வந்தோம்
மனம் ஒட்டி ஒக்காரு எம் மகனே மகனே

ஆண் : ஆஹா வெண்ணைக்கு எண்ண தேக்கும்
அழகான மேனியோடு
கண்ணுக்கு மை எழுதி ரதி தேவி வந்தாளே

குழு : வெண்ணைக்கு எண்ண தேக்கும்
அழகான மேனியோடு
கண்ணுக்கு மை எழுதி ரதி தேவி வந்தாளே

ஆண் : மன்மதனும் மயங்கி மயங்கி
அவளோட போனானே
கண்ணு இரண்டும் கெறங்கக் கெறங்க
காதல் வசம் ஆனானே

குழு : மன்மதனும் மயங்கி மயங்கி
அவளோட போனானே
கண்ணு இரண்டும் கெறங்கக் கெறங்க
காதல் வசம் ஆனானே

ஆண் : ரதி தானே காதலுக்கு அத்தாரிட்டி

குழு : ஆமா

ஆண் : எந்த ஊருலேயும்
அவ கட்சிதான் மெஜாரிட்டி

குழு : ஆமா ஆமா

ஆண் : ரதி தானே காதலுக்கு அத்தாரிட்டி

குழு : ஆமா

ஆண் : எந்த ஊருலேயும்
அவ கட்சிதான் மெஜாரிட்டி

குழு : ஆமா ஆமா

ஆண் : மன்மதன்தான் சாமத்துக்கு அத்தாரிட்டி

குழு : ஆமா

ஆண் : எந்த ஊருலேயும்
அவன் கட்சிதான் மெஜாரிட்டி

குழு : ஆமா ஆமா

ஆண் : மன்மதன்தான் சாமத்துக்கு அத்தாரிட்டி

குழு : ஆமா

ஆண் : எந்த ஊருலேயும்
அவன் கட்சிதான் மெஜாரிட்டி

குழு : ஆமா ஆமா

குழு : கரும்பாலே வில்லக் கட்டி
பூவாலே அம்பப் பூட்டி
காமத்தத் தூண்டும்
எங்க மன்னன் மன்னன்
மன்மதன் செல்லக் கண்ணு
ரதி அந்தச் சின்னக் கண்ணு
கதை சொல்லிப் பாட வந்தேன்
அண்ணே அண்ணே

ஆண் : முப்பத்து முக்கோடி தேவர்களின்
வேண்டுகோளுக்கிணங்க
சிவ பெருமானின் தவத்தைக் கலைக்க
மன்மதனும் ஒப்புக் கொண்டு
வில்லைப் பூட்டி பாணங்களை ஏற்றி
மலர்ப் பாணங்களை
சிவ பெருமான் மீது தொடுத்தான்

ஆண் : தவமும் கலைந்து
அந்த சிவனும் எழுந்து வந்து
காம வலையில் விழுந்தான்

ஆண் : பாதி உமையவளின் மீது
கவனம் வந்து
காமக் கலையில் அணைத்தான்

குழு : தவமும் கலைந்து
அந்த சிவனும் எழுந்து வந்து
காம வலையில் விழுந்தான்
பாதி உமையவளின் மீது கவனம் வந்து
காமக் கலையில் அணைத்தான்

ஆண் : சிறிது மனம் கலங்கி
தவறை உணர்ந்து
சிவன் வருந்தி வருந்தி இருந்தான்
மனம் வருந்தி வருந்தி இருந்தான்

ஆண் : பொறிகள் பறக்க கண்ணு கனல்கள் தெறிக்க
சிவன் மதனை எரிக்கக் கொண்டான்
அவன் நெற்றிக் கண்ணைத் திறந்தான்

பெண் : தன்னம் தனி மயிலாக
நின்ற ரதி புயலாக
உரு எடுத்து உரு மாறினாள்
சின்னஞ்சிறு கிளியாக
இருந்த ரதி புலியாக
இன்று அவள் நிலை மாறினாள்

பெண் : தன்னம் தனி மயிலாக
நின்ற ரதி புயலாக
உரு எடுத்து உரு மாறினாள்
சின்னஞ்சிறு கிளியாக
இருந்த ரதி புலியாக
இன்று அவள் நிலை மாறினாள்

பெண் : இணைந்திருந்த இளையவனும்
எரிந்த பெரும் கொடுமை கண்டு
வருந்தும் அந்த நிலை மோதவே
கலந்திருந்த காதல் மகன்
மறைந்த அந்த துயரம் தன்னை
மறந்து ஒரு பழி வாங்கவே

பெண் : யாரும் எதும் கேட்க முடியாத அந்த சிவனை
நீதி அது கேட்கத் துணிந்தாள்
உற்றவனின் குற்றம் அதை உணர்ச்சி கொள்ள
நீதி பெற்று வர ரதி கிளம்பினாள்
கொற்றவனின் நிலை உணர்த்தடி
முடிவுற்ற ரதி தன்னம் தனியே
முடிவுற்ற ரதி தன்னம் தனியே
நீதி அது கேட்கத் துணிந்தாள்
அது வெற்றி பெற ரதி கிளம்பினாள்
நீதி அது கேட்கத் துணிந்தாள்
அது வெற்றி பெற ரதி கிளம்பினாள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here