Singer : Hariharan
Music by : Karthik Raja
Kadhavai naan thattinen
Sorgamae vandhadhu..
Devadhai nindradhu…
En kaadhal devadhai nindradhu
Kadhavai naan thattinen
Sorgamae vandhadhu..
Devadhai vandhadhu…
En kaadhal devadhai nindradhu
Kadhavai thirandhen oru nimisham
Irandhu pirandhen maru nimisham
Ippadi ippadi ippadiyae
Naam irukka koodaadhaa pala varusham
Haiyo….haiyaiyo …(2)
Haiyo….haiyaiyo …(2)
Haiyo….haiyaiyo …
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா
ஆண் : கதவை நான் தட்டினேன்
சொர்கமே வந்தது..
தேவதை நின்றது…
என் காதல் தேவதை நின்றது
ஆண் : கதவை நான் தட்டினேன்
சொர்கமே வந்தது..
தேவதை நின்றது…
என் காதல் தேவதை நின்றது
ஆண் : கதவை திறந்தேன் ஒரு நிமிஷம்
இறந்து பிறந்தேன் மறு நிமிஷம்
இப்படி இப்படி இப்படியே
நாம் இருக்க கூடாதா பல வருஷம்
ஆண் : ஹையோ….அய்யய்யோ...(2)
ஹையோ….அய்யய்யோ...(2)
ஹையோ….அய்யய்யோ