Kettavaram Kedaikkala Song Lyrics is the track from Roja Malare Tamil Film – 1997, Starring Murali, Reeva, Arun Pandian, Anand Babu and Others. This song was sung by Mano. The music was composed by Adithyan. Lyrics works penned by T. M. Jayamurugan.
Singer : Mano
Music Director : Adithyan
Lyricist : T. M. Jayamurugan
Santhosam kedaikka saarayam kudichen
Sandaala manasu thindaaduthu
Kondaattamaaga kummaalam podum
Ullaasam idhilae undaagala
Ponnaala enathu kannaaga nenachchen
Ennodu saerththu onnaakka nenaichchen
Poomaalai soodi oorkolam pogum
Pon naalum en vaazhvil undaagala
Ketta varam kedaikkala
Potta vedha molaikkala
Ketta varam kedaikkala
Potta vedha molaikkala
Nenachchathellaam kedaikkumaa
Kedachchathellaam nelakkumaa
Onakku adhu theriyumaa vaazhkkai enna puriyumaa
Ponaa pogattum podaa
Thanniya podu raava
Innaikku idhuthandaa namakku kedachcha rosaa
Ketta varam kedaikkala
Potta vedha molaikkala
Avaloda manasu avan mela irukku
Ennoda manasu yaen maarala
Ennoda manasu avaloda irukku
Yaenthaanae enakku thaan thonala
Kaivittu maathu kann vittu ponaa
En vittu aavi yaen pogala
Penn kattum raasi illaatha paavi
Mann vittu pogum naal vaarala
Enna venum unakku yaengidaathae adhukku
Enna venum unakku yaengidaathae adhukku
Nadappathellaam vazhkku kidaippathaan namakku
Ada nadaththum varai nadaththu kedachcha varai kalakku
Aatra varaikkum aadu otra varaikkum odu
Irukkira varaikkum vaazhu kedachchathellaam aalu
Ketta varam kedaikkala
Potta vedha molaikkala
Ketta varam kedaikkala
Potta vedha molaikkala
Ketta varam kedaikkala
Potta vedha molaikkala
Nenaichchathellaam kedaikkumaa
Kedachchathellaam nelaikkumaa
Onakku adhu theriyumaa
Vaazhkkai enna puriyumaa
Ponaa pogattum podaa
Thanniya podu raava
Innaikku idhuthandaa namakku kedachcha rosaa
Ketta varam kedaikkala
Potta vedha molaikkala
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : ஆதித்தியன்
பாடலாசிரியர் : டி. எம். ஜெயமுருகன்
ஆண் : சந்தோசம் கெடைக்க சாராயம் குடிச்சேன்
சண்டாள மனசு திண்டாடுது
கொண்டாட்டமாக கும்மாளம் போடும்
உல்லாசம் இதிலே உண்டாகல
ஆண் : பொண்ணாள எனது கண்ணாக நெனச்சேன்
என்னோடு சேர்த்து ஒண்ணாக்க நெனச்சேன்
பூமாலை சூடி ஊர்கோலம் போகும்
பொன் நாளும் என் வாழ்வில் உண்டாகல
ஆண் : கேட்ட வரம் கெடைக்கல
போட்ட வெத மொளைக்கல
கேட்ட வரம் கெடைக்கல
போட்ட வெத மொளைக்கல
நெனச்சதெல்லாம் கெடைக்குமா
கெடச்சதெல்லாம் நெலைக்குமா
ஒனக்கு அது தெரியுமா வாழ்க்கை என்ன புரியுமா
ஆண் : போனா போகட்டும் போடா
தண்ணிய போடு ராவா
இன்னைக்கு இதுதான்டா நமக்கு கெடச்ச ரோசா
கேட்ட வரம் கெடைக்கல
போட்ட வெத மொளைக்கல
ஆண் : அவளோட மனசு அவன் மேல இருக்கு
என்னோட மனசு ஏன் மாறல
என்னோட மனசு அவளோட இருக்கு
ஏன்தானே எனக்கு தான் தோனல
ஆண் : கைவிட்டு மாது கண் விட்டு போனா
என் விட்டு ஆவி ஏன் போகல
பெண் கட்டும் ராசி இல்லாத பாவி
மண் விட்டு போகும் நாள் வாரல
ஆண் : என்ன வேணும் உனக்கு ஏங்கிடாதே அதுக்கு
என்ன வேணும் உனக்கு ஏங்கிடாதே அதுக்கு
நடப்பதெல்லாம் வழக்கு கிடைப்பதுதான் நமக்கு
அட நடத்தும் வரை நடத்து கெடச்ச வரை கலக்கு
ஆண் : ஆட்ற வரைக்கும் ஆடு ஓட்ற வரைக்கும் ஓடு
இருக்கிற வரைக்கும் வாழு கெடச்சதெல்லாம் ஆளு
கேட்ட வரம் கெடைக்கல போட்ட வெத மொளைக்கல
ஆண் : கேட்ட வரம் கெடைக்கல
போட்ட வெத மொளைக்கல
கேட்ட வரம் கெடைக்கல
போட்ட வெத மொளைக்கல
நெனச்சதெல்லாம் கெடைக்குமா
கெடச்சதெல்லாம் நெலைக்குமா
ஒனக்கு அது தெரியுமா
வாழ்க்கை என்ன புரியுமா
ஆண் : போனா போகட்டும் போடா
தண்ணிய போடு ராவா
இன்னைக்கு இதுதான்டா நமக்கு கெடச்ச ரோசா
கேட்ட வரம் கெடைக்கல
போட்ட வெத மொளைக்கல..