Singer : Kousalya
Music by : Shyam
Lyrics by : Gangai Kondan
…………..
Kinnaththil oorum thaeral
Kilukiluppil aadum maadhu
Ennaththil yaerum bothai
Kinnaththil oorum thaeral
Kilukiluppil aadum maadhu
Ennaththil yaerum bothai
Ponguthu thanguthu neliyuthu valiyuthu
Manjaththil konjidum kannaa neeyum vaa
…………..
Kinnaththil oorum thaeral
Kilukiluppil aadum maadhu
Ennaththil yaerum bothai
…………..
Mayakkaththil paadum paadal
Manasukkul odum raagam
Vetkkaththil veezhum bedhai naanthaano
Mayakkaththil paadum paadal
Manasukkul odum raagam
Vetkkaththil veezhum bedhai naanthaano
Ponguthu thanguthu vidiyuthu mudiyuthu
Manjaththil konjidum mannaa neeyum vaa
…………..
Kinnaththil oorum thaeral
Kilukiluppil aadum maadhu
Ennaththil yaerum bothai
…………..
Aa….aa….aa….aa….aa….
Ponguthu thanguthu neliyuthu valiyuthu
Manjaththil konjidum kannaa neeyum vaa
…………..
Kinnaththil oorum thaeral
Kilukiluppil aadum maadhu
Ennaththil yaerum bothai
…………..
பாடகி : கௌசல்யா
இசையமைப்பாளர் : ஷியாம்
பாடலாசிரியர் : கங்கை கொண்டான்
குழு : ...................
பெண் : கிண்ணத்தில் ஊறும் தேறல்
கிளுகிளுப்பில் ஆடும் மாது
எண்ணத்தில் ஏறும் போதை
பெண் : கிண்ணத்தில் ஊறும் தேறல்
கிளுகிளுப்பில் ஆடும் மாது
எண்ணத்தில் ஏறும் போதை
பெண் : பொங்குது தங்குது நெளியுது வழியுது
மஞ்சத்தில் கொஞ்சிடும் கண்ணா நீயும் வா...
குழு : ...................
பெண் : கிண்ணத்தில் ஊறும் தேறல்
கிளுகிளுப்பில் ஆடும் மாது
எண்ணத்தில் ஏறும் போதை
குழு : ...................
பெண் : மயக்கத்தில் பாடும் பாடல்
மனசுக்குள் ஓடும் ராகம்
வெட்கத்தில் வீழும் பேதை நான்தானோ
பெண் : மயக்கத்தில் பாடும் பாடல்
மனசுக்குள் ஓடும் ராகம்
வெட்கத்தில் வீழும் பேதை நான்தானோ
பெண் : பொங்குது தங்குது விடியுது முடியுது
மஞ்சத்தில் கொஞ்சிடும் மன்னா நீயும் வா...
குழு : ...................
பெண் : கிண்ணத்தில் ஊறும் தேறல்
கிளுகிளுப்பில் ஆடும் மாது
எண்ணத்தில் ஏறும் போதை
குழு : ...................
பெண் : ஆ.....ஆ.....ஆ........ஆ.....ஆ.....ஆ........
பொங்குது தங்குது நெளியுது வழியுது
மஞ்சத்தில் கொஞ்சிடும் கண்ணா நீயும் வா...
குழு : .......................
பெண் : கிண்ணத்தில் ஊறும் தேறல்
கிளுகிளுப்பில் ஆடும் மாது
எண்ணத்தில் ஏறும் போதை
குழு : .......................