Singer : P. Leelaa

Music by : S. M. Subbaiah Naidu

Male : …………………….

Female : Konjum sathangai oli kettu
Konjum sathangai oli kettu

Female : Konjum sathangai oli kettu
Nenjil ponguthammaa pudhiya paattu
Aa….aa….aa….aaa….aa….
Ponguthamma pudhiya paattu….
Ponguthamma pudhiya paattu….

Female : Konjum sathangai oli kettu

Female : Kaaviya paavalar kaviyae isaiyo
Kaaviya paavalar kaviyae isaiyo
Kalaiyaal nilai perum yaazho….oo…

Female : Kaaviya paavalar kaviyae isaiyo
Kalaiyaal nilai perum yaazho….oo…
Paavaiyar aadidum parathamum idhuvo
Paavaiyar aadidum parathamum idhuvo
Maname manam peravae
Suvai mevum naadham isai

Female : Konjum sathangai oli kettu
Nenjil ponguthammaa pudhiya paattu
Konjum sathangai oli kettu

Female : Singaara kai kuzhungi
Valaiyodu vilaiyaada
Konjum sathangai oli kettu

Male : …………………..

Female : Saelaadum vizhiyodum
Jegam yaavum uravaada
Konjum sathangai oli kettu

Male : …………….

Female : Mangaatha ezhil aada
Manamaada mozhiyaada
Konjum sathangai oli kettu

Male : …………….

Female : Singaara kai kuzhungi
Valaiyodu vilaiyaada
Saelaadum vizhiyodum
Jegam yaavum uravaada
Mangaatha ezhil aada
Manamaada mozhiyaada
Thannthom thanthom
Endru jadhiyodu malaraada
Konjum sathangai oli kettu
Nenjil ponguthammaa pudhiya paattu
Konjum sathangai oli kettu

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : …………………………..

பெண் : கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு

பெண் : கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு
நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு
ஆ……ஆ…..ஆ….ஆஅ……ஆ…..
பொங்குதம்மா புதிய பாட்டு…….
பொங்குதம்மா புதிய பாட்டு ……

பெண் : கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு

பெண் : காவியப் பாவலர் கவியோ இசையோ
காவியப் பாவலர் கவியோ இசையோ
கலையால் நிலை பெரும் யாழோ…..ஓ…..

பெண் : காவியப் பாவலர் கவியோ இசையோ
கலையால் நிலை பெரும் யாழோ…..ஓ…..
பாவையர் ஆடிடும் பரதமும் இதுவோ
பாவையர் ஆடிடும் பரதமும் இதுவோ
மனமே மணம் பெறவே
சுவை மேவும் நாத இசை

பெண் : கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு
நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு ……
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு

பெண் : சிங்காரக் கை குலுங்கி
வளையோடு விளையாட….
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு……..

ஆண் : ………………………..

பெண் : சேலாடும் விழியோடு
ஜெகம் யாவும் உறவாட…..
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு……

ஆண் : ………………………..

பெண் : மங்காத எழில் ஆட
மனமாட மொழியாட….
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு……..

ஆண் : ………………………..

பெண் : சிங்காரக் கை குலுங்கி
வளையோடு விளையாட….
சேலாடும் விழியோடு
ஜெகம் யாவும் உறவாட…..
மங்காத எழில் ஆட
மனமாட மொழியாட….
தந்தோம் தந்தோம்
என்று ஜதியோடு மலராட….
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு……..
நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here