Singer : Soolamangalam Rajalakshmi

Music by :  S. M. Subbaiah Naidu

Female : Orumaiyudan ninadhu
Thiru malaradi ninaikindra
Uthamar than uravu vendum
Mm…mmm….mm…..

Female : Ullondru vaithu
Puram ondru pesuvaar
Uravu kalavaamai vendum
Perumai perum ninadhu pugal
Pesa vendum
Mm…mmm….mm…..

Female : Poimai pesaadhiruthal vendum
Peru neri pidithozhuga vendum
Mm…mmm….mm…..
Madhamaana pei pidiyaadhirukka vendum
Mm…mmm….haaa….aaa….aaa…aa…

Female : Madhi vendum
Nin karunai nidhi vendum
Noi attra vazhvuu naam
Vaazha vendum
Mm…mmm….haaa….aaa….aaa…aa…

Female : Shanmuga thooiya mani
Unmugath deiva mani
Shanmuga deiva mani
Shanmuga deiva maniyae…ae….ae….
Ae…..ae…..ae……ae….aaa….aaa…aaa….aaa…aa

பாடகர் : சூலமங்கலம் ராஜலட்சுமி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு

பெண் : ஒருமையுடன் நினது
திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தான் உறவு வேண்டும்
ம்ம்….ம்ம்ம்…..ம்ம்…..

பெண் : உள்ளொன்று வைத்து
புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெரும் நினது புகழ்
பேச வேண்டும்
ம்ம்…..ம்ம்ம்….ம்ம்ம்……

பெண் : பொய்மை பேசாதிருந்தல் வேண்டும்
பேரு நெறி பிடித்தொழுக வேண்டும்
ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்……
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
ம்ம்ம்….ம்ம்….ஹா….ஆ….ஆ….ஆ….

பெண் : மதி வேண்டும்
நின் கருணை நிதி வேண்டும்
நோய் அற்ற வாழ்வு நாம்
வாழ வேண்டும்
ம்ம்….ம்ம்…..ஹா…..ஆஅ…..ஆஅ….ஆ…..

பெண் : சண்முக தூய மணி
உன்முகத் தெய்வ மணி
சண்முக தெய்வ மணி
சண்முக தெய்வ மணி ஏ……ஏ…..ஏ……
ஏ….ஏ…..ஏ….ஏ…..ஆஆ…..ஆ…..ஆஅ…..ஆஅ….ஆ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here