Singer : Vani Jairam
Music by : V. Kumar
Lyrics by : Aalangudi Somu
Kunguma nadhiyil moozhgi ezhuntha
Kovai niraththu pon meni
Kunguma nadhiyil moozhgi ezhuntha
Kovai niraththu pon meni
Sangamamaagum mangaiyarkellaam
Thaththuvam koorum vinggani
Kongai mugaththil amirtha ganeshan
Konjidum kadhal magarani
Sengathir kaattum vanna mugaththil
Chiththira sakthi abhirami
Kunguma nadhiyil moozhgi ezhuntha
Kovai niraththu pon meni
Thamizhai eduththu kavithai thoduththu
Thalaiyadiyaaga panthaadi
Amutha mazhaiththaen vattar koduththaar
Avalathu peril anthaadhi
Kumutha mugaththu komalavalli
Kurunagai sinthum maharani
Mamathai aruththu manathinai kaakkum
Manthira sakthi abhirami manthira sakthi abhirami
பாடகி : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு
பெண் : குங்கும நதியில் மூழ்கி எழுந்த
கோவை நிறத்து பொன் மேனி
குங்கும நதியில் மூழ்கி எழுந்த
கோவை நிறத்து பொன் மேனி
சங்கமமாகும் மங்கையர்க்கெல்லாம்
தத்துவம் கூறும் விஞ்ஞானி....
பெண் : கொங்கை முகத்தில் அமிர்த கணேசன்
கொஞ்சிடும் காதல் மகராணி
செங்கதிர் காட்டும் வண்ண முகத்தில்
சித்திர சக்தி அபிராமி......
பெண் : குங்கும நதியில் மூழ்கி எழுந்த
கோவை நிறத்து பொன் மேனி
பெண் : தமிழை எடுத்து கவிதை தொடுத்து
தலையடியாக பந்தாடி
அமுத மழைத்தேன் வட்டர் கொடுத்தார்
அவளது பேரில் அந்தாதி
பெண் : குமுத முகத்து கோமளவல்லி
குறுநகை சிந்தும் மகராணி
மமதை அறுத்து மனதினை காக்கும்
மந்திர சக்தி அபிராமி மந்திர சக்தி அபிராமி.....