LYRIC

Singers : Jassie Gift and Suchithra

Music by : Yuvan Shankar Raja

Chorus : Injikicha injikicha injikicha ra
Ra raa
Injikicha injikicha injikicha ra
Ra raa

Male : Hei
Unna petha aathavukku
Suthi podanum
Un vaaya polakkum jacketukku
Kokki podanum

Female : Enna petha aatha unakku
Maamiyaru daa
Ada enna neeyum vittu pona
Saamiyaru daa

Male : Naan mathiyaana nerathila
Potta soru pathavilla
Female : Kooru ketta aambalaikku
Kootaanjoru thevai illa

Male : Vittu paaru muttum paaru
Jalli kattu aalu
Female : Ava saelai kattum ponnu kitta
Mandi idum paaru

Male : Unna petha aathavukku
Suthi podanum
Un vaaya polakkum jacketukku
Kokki podanum ..hoon

Female : Enna petha aatha unakku
Maamiyaru daa
Ada enna neeyum vittu pona
Saamiyaru daa

Chorus : …………………….

Male : Unnala naan kettenae
Ennala nee kettiyae
Nammaala naama kettoma
Panju methai enna thaaya kattama

Female : Nee enna mel mattam
Naan enna keezh mattam
Onnaaga aayiuputtomaa
Naama usurukulla usura vittoma

Male : Unnai ennai unnai ennai
Serthu
Oorukulla oorukulla pechu

Female : Enakenna aachu
Izhukudhu moochu
Manasukaetho aachu
Thookam kettu pochu

Male : Adada
Vittu paaru muttum paaru
Jalli kattu aalu
Female : Hei saelai kattum ponnu kitta
Mandi idum paaru

Chorus : ……………………………

Male : Ottumotha thaagathukkum
Ottagam thaan saerthu vaikkum
Thanni kudam vathi vidumaa
Namma thaagathukku thanni tharuma

Female : Yedhedho saerthu vecha
Ottagathil pooti vecha
Kedi paiya kollai adida
Andha kollayila pangu kodudaa

Male : Vaayikum vaayikum pootu
Ada pottu thaan kathava nee saathu

Female : Naan neliyira naathu
Nee aadi maasa kaathu
Ada vaetti kattum rogue
Naan vetti vecha paakku

Male : Adada
Vittu paaru muttum paaru
Jalli kattu aalu
Female : Elai saelai kattum ponnu kitta
Mandi idum paaru

Male : Hei
Unna petha aathavukku
Suthi podanum
Un vaaya polakkum jacketukku
Kokki podanum

Female : Enna petha aatha unakku
Maamiyaru daa
Ada enna neeyum vittu pona
Saamiyaru daa

Male : Naan mathiyaana nerathila
Potta soru pathavilla
Female : Kooru ketta aambalaikku
Kootaanjoru thevai illa

Male : Vittu paaru muttum paaru
Jalli kattu aalu
Female : Ava saelai kattum ponnu kitta
Mandi idum paaru

Chorus : Injikicha injikicha injikicha ra
Ra raa
Injikicha injikicha injikicha ra
Ra raa

பாடகர்கள் : ஜாசி கிஃப்ட் மற்றும் சுசித்ரா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : இஞ்சிகிச்சா இஞ்சிகிச்சா
இஞ்சிகிச்சா ரா…..ரா ரா
இஞ்சிகிச்சா இஞ்சிகிச்சா
இஞ்சிகிச்சா ரா….ரா ரா

ஆண் : ஹேய் உன்ன பெத்த
ஆத்தாவுக்கு சுத்தி போடணும்
உன் வாய பொலக்கும்
ஜாக்கெட்டுக்கு கொக்கி போடணும்..

பெண் : என்ன பெத்த ஆத்தா
உனக்கு மாமியாருடா
அட என்னை நீயும்
விட்டு போனா சாமியாருடா

ஆண் : ஆ..…மத்தியான நேரத்துல
போட்ட சோறு பத்தவில்லை
பெண் : கூறுகெட்ட ஆம்பிள்ளைக்கு
கூட்டாஞ்சோறு தேவை இல்லை

ஆண் : விட்டு பாரு முட்டும் பாரு
ஜல்லிக்கட்டு ஆளு
பெண் : அவ சேலை கட்டும்
பொண்ணுகிட்ட மண்டி இடும் பாரு

ஆண் : ஹேய் உன்ன பெத்த
ஆத்தாவுக்கு சுத்தி போடணும்
உன் வாய பொலக்கும்
ஜாக்கெட்டுக்கு கொக்கி போடணும்..

பெண் : என்ன பெத்த ஆத்தா
உனக்கு மாமியாருடா
அட என்னை நீயும்
விட்டு போனா சாமியாருடா

குழு : …………..

ஆண் : உன்னால நான் கெட்டேனே
என்னால நீ கெட்டியே
நம்மால நாம கெட்டோமோ
பஞ்சு மெத்தை என்ன
தாய கட்டமா

பெண் : நீயென்ன மேல் மட்டம்
நான் என்ன கீழ் மட்டம்
ஒண்ணாக ஆகி புட்டோமா…
நாம உசுருக்குள்ளே
உசுர விட்டோமா

ஆண் : உன்னை என்னை
உன்னை என்னை சேத்து
ஊருக்குள்ள ஊருக்குள்ள பேச்சு

பெண் : எனக்கென்ன ஆச்சு
இழுக்குது மூச்சு
மனசுக்கேதோ ஆச்சு
தூக்கம் கெட்டு போச்சு

ஆண் : அடடா விட்டு பாரு முட்டும் பாரு
ஜல்லிக்கட்டு ஆளு
பெண் : ஹேய் அவ சேலை கட்டும்
பொண்ணுகிட்ட மண்டி இடும் பாரு

குழு : …………………..

ஆண் : ஒட்டு மொத்த தாகத்துக்கும்
ஒட்டகந்தான் சேத்து வைக்கும்
தண்ணி குடம் வத்தி விடுமா
நம்ம தாகத்துக்கு தண்ணி தருமா

பெண் : ஏதேதோ சேர்த்து வச்ச
ஒட்டகத்த பூட்டி வச்ச
கேடி பைய்யா
கொள்ளை அடிடா
அந்த கொள்ளையில
பங்கு கொடுடா

ஆண் : வாயிக்கும் வாயிக்கும் பூட்டு
அட போட்டுதான் கதவ நீ சாத்து

பெண் : நான் நெளியுற நாத்து
நீ ஆடி மாச காத்து
அட வேட்டி கட்டும் ரோக்கு
நான் வெட்டி வச்ச பாக்கு

ஆண் : விட்டு பாரு முட்டும் பாரு
ஜல்லிக்கட்டு ஆளு
பெண் : டேய்….சேலை கட்டும்
பொண்ணுகிட்ட மண்டி இடும் பாரு

ஆண் : ஹேய் உன்ன பெத்த
ஆத்தாவுக்கு சுத்தி போடணும்
உன் வாய பொலக்கும்
ஜாக்கெட்டுக்கு கொக்கி போடணும்..

பெண் : என்ன பெத்த ஆத்தா
உனக்கு மாமியாருடா
அட என்னை நீயும்
விட்டு போனா சாமியாருடா

ஆண் : ஆ..…மத்தியான நேரத்துல
போட்ட சோறு பத்தவில்லை
பெண் : கூறுகெட்ட ஆம்பிள்ளைக்கு
கூட்டாஞ்சோறு தேவை இல்லை

ஆண் : விட்டு பாரு முட்டும் பாரு
ஜல்லிக்கட்டு ஆளு
பெண் : அவ சேலை கட்டும்
பொண்ணுகிட்ட மண்டி இடும் பாரு

குழு : இஞ்சிகிச்சா இஞ்சிகிச்சா
இஞ்சிகிச்சா ரா…..ரா ரா
இஞ்சிகிச்சா இஞ்சிகிச்சா
இஞ்சிகிச்சா ரா….ரா ரா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT