LYRIC

Singers : Silambarasan and Suchitra

Music by : G. V. Prakash Kumar

Male : Kutti pisaasae kutti pisaasae
Un tholla thangalayae
Female : Chutti pisaasae chutti pisaasae
Unnaala thoongalayae

Male : Twin tower mela
Aircraft pola
Enmela modhanaa
Ennaavadhu

Female : Hmm unmela modhi
Urchagam kudi
Undaaga thaanae
Naan maymaasam pennaanadhu

Male : Hey dandanakka
Hey danakkunakka
Hey dandanakka
Nakka nakka nakka nakka
Hey dandanakka
Hey danakkunakka
Hey dandanakka
Nakka nakka nakka nakka doi

Male : Kutti pisaasae kutti pisaasae
Un tholla thangalayae
Female : Hey chutti pisaasae chutti pisaasae
Unnaala thoongalayae

Female : Kanna un kaalsattaiyaai
Nee podu melsaataiyaai
Enna nee hee
Adichikoo vaa vaa

Male : Anbae un aasappadi
Needhaan en aadaiyadi
Raavilae hey
Iruttilae vaa vaa vaa

Female : Ovvorunaalum enna
Thirudu thirudu
Ovvoru irava mella
Varudu varudu

Male : Nattakuri udambil
Athu theriyum theriyum
Vidinja pinaalum
Athu eriyum eriyum

Female : Ellaigal eppodhum
Thaandaathae hey hey
Male : Nee enna avvaaru thoondathae
Hey hey heii

Male : Hey dandanakka
Hey danakkunakka
Hey dandanakka
Nakka nakka nakka nakka nakka
Hey dandanakka danakkunakka
Hey dandanakka danakkunakka
Hey danakkunakka
Nakka nakka nakka nakka doi

Male : Kutti pisaasae kutti pisaasae
Enna nee yen pidichaa
Female : Jacki chan paadhi
Tom cruise paadhi
Needhannu naan nenachen
Male : Appdiya…..

Chorus : Hei hei hei hei
Hei hei hei hei

Male : Unpera ucharichen
En naakka echarichen
Veroru verooru
Per solla koodaathu

Female : Ayalnatta kaati kaati
Anaikaadha shilpa shetty
Unakku naa haa haa
Enakku nee vaa vaa vaa

Male : Dhinasari ketta idhu
Tharumaa tharumaa tharumaa
Padukaiya potta pakkam
Varumaa varumaa varumaa

Female : Pudithidu mella idhu
Idaidhaan idaidhaan
Unakkena thirandha
Task mark kadathaan

Male : Muthaada muthaada
Paththaadhu hoi
Female : Paththaamal ponaalum
Kathaathae hey hey heiii

Female : Hey dandanakka
Hey danakkunakka
Hey dandanakka
Nakka nakka nakka nakka nakka
Dandanakka danakkunakka
Dandanakka danakkunakka
Danakkunakka
Nakka nakka nakka nakka doi

Male : Kutti pisaasae kutti pisaasae
Un tholla thangalayae
Female : Chutti pisaasae chutti pisaasae
Unnaala thoongalayae

Male : Twin tower mela
Aircraft pola
Enmela modhanaa
Ennaavadhu

Female : Hmm unmela modhi
Urchagam kudi
Undaaga thaanae
Naan maymaasam pennaanadhu

Male : Hey dandanakka
Hey danakkunakka
Hey dandanakka
Hey nakka nakka nakka nakka
Hey dandanakka
Hey danakkunakka
Hey dandanakka
Nakka nakka nakka nakka nakka

Male & Female :
Dandanakka danakkunakka
Dandanakka danakkunakka
Danakkunakka
Nakka nakka nakka nakka nakka

Male & Female :
Hey dandanakka yakka
Hey dandanakka yakka
Hey dandanakka yakka
Yakka yakka yakka yakka
Hey dandanakka yakka
Hey dandanakka yakka
Hey dandanakka yakka
Yakka yakka yekka yoi

பாடகர்கள் : சிலம்பரசன் மற்றும் சுசித்ரா

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : குட்டி பிசாசே குட்டி பிசாசே
உன் தொல்ல தாங்கலயே
பெண் : சுட்டி பிசாசே சுட்டி பிசாசே
உன்னால தூங்கலயே

ஆண் : டுவின் டவர் மேல
ஏர்கிராப்ட் போல
என்மேல மோதனா
என்னாவது

பெண் : உன்மேல மோதி
உற்சாகம் கூடி
உண்டாக தானே
நான் மேமாசம் பெண்ணானது

ஆண் : ஹோய் டண்டனக்கா
ஹே டனக்குனக்கா
ஹே டண்டனக்கா
நக்க நக்க நக்க நக்க
ஹே டண்டனக்கா
ஹே டனக்குனக்கா
ஹே டண்டனக்கா
நக்க நக்க நக்க நக்க டோய்

ஆண் : குட்டி பிசாசே குட்டி பிசாசே
உன் தொல்ல தாங்கலயே
பெண் : சுட்டி பிசாசே சுட்டி
பிசாசே
உன்னால தூங்கலயே

பெண் : கண்ணா உன் கால்சாட்டையாய்
நீ போடு மேல் சட்டையாய்
என்ன நீ ஹே
அடிச்சிகோ வா வா

ஆண் : அன்பே உன் ஆசப்படி
நீதான் என் ஆடையடி
இரவிலே ஹே
இருட்டிலே வா வா வா

பெண் : ஒவ்வொரு நாளும்
என்ன திருடு திருடு
ஒவ்வொரு இரவா மெல்ல
வருடு வருடு

ஆண் : நட்டகுறி உடம்பில்
கொஞ்சம் தெரியும் தெரியும்
விடிஞ்ச பின்னாலும்
அது எரியும் எரியும்

பெண் : எல்லைகள் எப்போதும்
தாண்டாதே ஹே ஹே
ஆண் : நீ என்ன அவ்வாறு
தூண்டாதே ஹே ஹே ஹேய்

ஆண் : ஹோய் டண்டனக்கா
ஹே டனக்குனக்கா
ஹே டண்டனக்கா
நக்க நக்க நக்க நக்க நக்க
ஹே டண்டனக்கா டனக்குனக்கா
ஹே டண்டனக்கா டனக்குனக்கா
ஹே டனக்குனக்கா
நக்க நக்க நக்க நக்க டோய்

ஆண் : குட்டி பிசாசே குட்டி பிசாசே
என்ன நீ ஏன் பிடிச்ச
பெண் : ஜாக்கி ஜான் பாதி
டாம் க்ரூஸ் பாதி
நீதான்னு நான் நெனைச்சேன்
ஆண் : அப்டியா

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : உன் பேற உச்சரிச்சேன்
என் நாக்க எச்சரிச்சேன்
வேறொரு வேறொரு
பேர் சொல்ல கூடாது

பெண் : அயல்நாட்ட கட்டி கட்டி
அணைக்காத ஷில்பா ஷெட்டி
உனக்கு நா ஹா ஹா
எனக்கு நீ வா வா வா

ஆண் : தினசரி கேட்டா இது
தருமா தருமா தருமா
படுக்கையா போட்ட பக்கம்
வருமா வருமா வருமா

பெண் : புடித்திடு மெல்ல இது
இடைதான் இடைதான்
உனக்கென திறந்த
டாஸ்மாக் கடைதான்

ஆண் : முத்தாட முத்தாட
பத்தாது ஹோய்
பெண் : பத்தாமல் போனாலும்
கத்தாதே ஹே ஹே ஹேய்

ஆண் : ஹோய் டண்டனக்கா
ஹே டனக்குனக்கா
ஹே டண்டனக்கா
நக்க நக்க நக்க நக்க நக்க
ஹே டண்டனக்கா டனக்குனக்கா
ஹே டண்டனக்கா டனக்குனக்கா
ஹே டனக்குனக்கா
நக்க நக்க நக்க நக்க டோய்

ஆண் : குட்டி பிசாசே குட்டி பிசாசே
உன் தொல்ல தாங்கலயே
பெண் : சுட்டி பிசாசே சுட்டி பிசாசே
உன்னால தூங்கலயே

ஆண் : டுவின் டவர் மேல
ஏர்கிராப்ட் போல
என்மேல மோதனா
என்னாவது

பெண் : உன்மேல மோதி
உற்சாகம் கூடி
உண்டாக தானே
நான் மேமாசம் பெண்ணானது

ஆண் : ஹோய் டண்டனக்கா
ஹே டனக்குனக்கா
ஹே டண்டனக்கா
ஹே நக்க நக்க நக்க நக்க
ஹே டண்டனக்கா
ஹே டனக்குனக்கா
ஹே டண்டனக்கா
நக்க நக்க நக்க நக்க டோய்

ஆண் மற்றும் பெண் :
டண்டனக்கா டனக்குனக்கா
டண்டனக்கா டனக்குனக்கா
டனக்குனக்கா
நக்க நக்க நக்க நக்க நக்க

ஆண் மற்றும் பெண் :
ஹே டண்டனக்கா யக்கா
ஹே டண்டனக்கா யக்கா
ஹே டண்டனக்கா யக்கா
யக்கா யக்கா யக்கா யக்கா
ஹே டண்டனக்கா யக்கா
ஹே டண்டனக்கா யக்கா
ஹே டண்டனக்கா யக்கா
யக்கா யக்கா யக்கா யோய்


Added by

Nithya

SHARE

ADVERTISEMENT