Love Detox Song Lyrics is a track from Retro Tamil Film– 2025, Starring Suriya, Pooja Hegde, Joju George, Jayaram, Nassar, Prakash Raj, Karunakaran, Vidhya Shankar and Tamizh . This song was sung by Suriya and Punya Selva and the music was composed by Santhosh Narayanan. Lyrics works are penned by Arunraja Kamaraj.

Singers : Suriya and Punya Selva

Music Director : Santhosh Narayanan

Lyricist :  Arunraja Kamaraj

Male : Detox

Female : Manmadha manmadha mallipoo thadaa
Mandhira methaiyil allathaan vaadaa
Vizhi rendum rendu cherry endraalaa
Oru boomi pandhai sutri vandhaalaa

Female : Kanna pinna kaadhalikkum aasai ellaam
Micham indri neelum indha neram ellaam
Ada mella mella theerum indha oosai ellaam
Unnodu thaan unnodum thaan yeh

Chorus : Venam sethuka pathuka love vena
Venam kaathula karaiyira love venam
Venam sikira thaakkura love venam
Venam unnaiyum odikkira love venam

Female : Theepidikka nee anaikka
Nee anaikka theepidikka
Thaenaruvi ival thaenaruvi
Mel urugi un mel urugi

Female : Unnai kaana kaathiruppen odi nee vaa
Kadai nilai ooliyanaai maari nee vaa
Konji konji theepidikka thaedi nee vaa
Unnodu thaan unnodum thaan yeh

Chorus : Venam sethuka pathuka love vena
Venam kaathula karaiyira love venam
Venam sikira thaakkura love venam
Venam unnaiyum odikkira love venam

Female : Cleopatra pakkam nirkka
Andhapuram macham thaarumaa… thayakkamaa
Kombuthenin saaralukku
Thalli pogum dhooram venumaa
Nee pakkam vaa vaa
Theeraadha bogame oyaadhu vegame

Female : Mandhira thaagam
Mel aadai thedum dhegam
Neer aada kaanal neerum
Poraadi paarum melum melum melum

Male : Anaichida anaichida eriyira neruppu idhu
Anaichida paravaa
Parichida parichida pookura poovu idhu
Parichida varavaa
Padichida padichida puriyira paadam idhu
Padichida varavaa
Mudichida mudichida aarambikkudhu innum aah

Chorus : Venam sethuka pathuka love vena
Venam kaathula karaiyira love venam
Venam sikira thaakkura love venam
Venam unnaiyum odikkira love venam

Chorus : Venam sethuka pathuka love vena
Venam kaathula karaiyira love venam
Venam sikira thaakkura love venam
Venam unnaiyum odikkira love venam

பாடகர்கள் : சூர்யா மற்றும் புண்ணிய செல்வா

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

பாடல் ஆசிரியர் : அருண் ராஜா காமராஜ்

ஆண் : டீடாக்ஸ்

பெண் : மன்மத மன்மத மல்லிபூ தாடா
மந்திர மெத்தையில் அள்ளத்தான் வாடா
விழி ரெண்டும் ரெண்டு செர்ரி என்றாளா
ஒரு பூமி பந்தாய் சுற்றி வந்தாளா

பெண் : கண்ணா பின்னா காதலிக்கும் ஆசை எல்லாம்
மிச்சம் இன்றி நீளும் இந்த நேரம் எல்லாம்
அட மெல்ல மெல்ல தீரும் ஓசை எல்லாம்
உன்னோடு தான் உன்னோடும் தான்..ஏ

குழு : வேணாம் சேத்துக்க பாத்துக்க லவ் வேணா
வேணாம் காத்துல கரையிற லவ் வேணாம்
வேணாம் சிக்கிற தாக்குற லவ் வேணாம்
வேணாம் உன்னையும் உடைக்கிற லவ் வேணாம்

பெண் : தீப்பிடிக்க நீ அணைக்க
நீ அணைக்க தீப்பிடிக்க
தேனருவி இவள் தேனருவி
மேல் உருகி உன் மேல் உருகி

பெண் : உன்னை காண காத்திருப்பேன் ஓடி நீ வா
கடை நிலை ஊழியனாய் மாறி நீ வா
கொஞ்சி கொஞ்சி தீப்பிடிக்க தேடி நீ வா
உன்னோடு தான் உன்னோடும் தான்

குழு : வேணாம் சேத்துக்க பாத்துக்க லவ் வேணா
வேணாம் காத்துல கரையிற லவ் வேணாம்
வேணாம் சிக்கிற தாக்குற லவ் வேணாம்
வேணாம் உன்னையும் உடைக்கிற லவ் வேணாம்

பெண் : கிளியோபாட்ரா பக்கம் நிற்க
அந்தபுரம் மச்சம் தருமா… தயக்கமா
கொம்புத்தேனின் சாரலுக்கு
தள்ளி போகும் தூரம் வேணுமா
நீ பக்கம் வாவா
தீராத போகமே ஓயாது வேகமே

பெண் : மந்திர தாகம்
மேல் ஆடை தேடும் தேகம்
நீர் ஆட கானல் நீரும்
போறடி பாரும் மேலும் மேலும் மேலும்

ஆண் : அணைச்சிட அணைச்சிட எரியிற நெருப்பு இது
அணைச்சிடா பரவா
பறிச்சிட பறிச்சிட பூக்குற பூவு இது
பறிச்சிட வரவா
படிச்சிட படிச்சிட புரியிற பாடம் இது
படிச்சிட வரவா
முடிச்சிட முடிச்சிட ஆரம்பிக்குது இன்னும் ஆஆ

குழு : வேணாம் சேத்துக்க பாத்துக்க லவ் வேணா
வேணாம் காத்துல கரையிற லவ் வேணாம்
வேணாம் சிக்கிற தாக்குற லவ் வேணாம்
வேணாம் உன்னையும் உடைக்கிற லவ் வேணாம்

குழு : வேணாம் சேத்துக்க பாத்துக்க லவ் வேணா
வேணாம் காத்துல கரையிற லவ் வேணாம்
வேணாம் சிக்கிற தாக்குற லவ் வேணாம்
வேணாம் உன்னையும் உடைக்கிற லவ் வேணாம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here