Manadhaara Oru Song Lyrics from “Pattaliyin Vetri (1960)” Tamil film starring “ T. S. Balaiah, K. A. Thangavelu, Savithiri and C. S. Girija ” in a lead role. This song was sung by “T. M. Soundararajan” and the music is composed by “S. Rajeswararao“. Lyrics works are penned by lyricist “Ka. Mu. Sherif”.
Singer : T. M. Soundararajan
Music by : S. Rajeswararao
Lyrics by : Ka. Mu. Sherif
Manathaara oru pizhaiyum
Vaazhvilae seiyyaamal
Gunakkedaar kootturuvaal
Kodum pazhiyai kondavanae
Panai maraththin keezhirunthu
Paalai kudiththaalum
Paarppavargal kankalukku
Paalaai therinthidumo
Iniyaenum unmaiyithai
Ellalavum maravaamal
Nallorgal natpai
Naaduvathu kadamaiyadaa
Nallorgal natpai
Naaduvathu un kadamaiyadaa….
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்
பாடலாசிரியர் : க. மு. ஷெரிப்
ஆண் : மனதார ஒரு பிழையும்
வாழ்விலே செய்யாமல்
குணக்கேடர் கூட்டுறவால்
கொடும் பழியைக் கொண்டவனே
ஆண் : பனை மரத்தின் கீழிருந்து
பாலைக் குடித்தாலும்
பார்ப்பவர்கள் கண்களுக்கு
பாலாய் தெரிந்திடுமோ
ஆண் : இனியேனும் உண்மையிதை
எள்ளளவும் மறவாமல்
நல்லோர்கள் நட்பை
நாடுவது கடமையடா......
நல்லோர்கள் நட்பை
நாடுவது உன் கடமையடா......